02-10-2025, 12:27 AM
உங்க கணவர் குணமாக எப்படியும் ஒரு 6-7 மாசம் ஆகிடும்
அப்படியே அவர் குணம் அடைஞ்சாலும் அவரால முன்ன மாதிரி நடமாட முடியாது
படுத்த படுக்கையா தான் இருப்பாரு
கண்கள் மட்டும் அசைப்பாரு
அதை வச்சி நம்ம அவருக்கு பசிக்குதா வெளியே போகணுமான்னு புரிஞ்சி செய்யணும் என்றார் டாக்டர்
வெளியேன்னா ? என்று புரியாமல் கேட்டாள் மண்டோதரி
வெளியேன்னா என்று கொஞ்சம் தயங்கினார் டாக்டர்
வெளிக்கிம்மா என்றார்
ம்ம் சரி டாக்டர் என்றாள் தலை குனிந்தபடி
அப்போது ட்ரிங் ட்ரிங் என்று மகேந்திரனின் போன் சிணுங்கியது
உங்க கணவருக்கு போன் வருது பாருங்க மண்டோதரி
இனிமே அவர் கால்ஸ் எல்லாம் நீங்க தான் அட்டென்ட் பண்ணனும்
அவர் கால் தான் (நடக்க) வரல அவருக்கு வர்ற கால்ஸ்ஸையாவது நீங்க அட்டென்ட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு சென்றார் டாக்டர்
மண்டோதரி கணவனின் போன் டிஸ்பிலேவை பார்த்தாள்
ஜி எம் என்று சேவ் பண்ண பட்ட நம்பரில் இருந்து போன் வந்தது
மகேந்திரன் வேலை செய்யும் பேங்கில் இருந்து அவன் ஜெனெரல் மேனேஜர் அழைத்தார்
ஹலோ என்றாள்
ஹலோ யார் பேசுறது மகேந்திரனுக்கு என்ன ஆச்சி என்றார் ஜி எம்
சார் நான் அவர் ஒய்ப் பேசுறேன்
ஓ மண்டோதரியா ?
என்னம்மா ஆச்சி உன் புருசனுக்கு ? இப்போ எங்கே இருக்காரு அவர் என்றார் ஜி எம் கொஞ்சம் பதட்டமாக
அவர் ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க சார் என்றாள் வந்த அழுகையை அடக்க முடியாமல்
என்னது ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காரா ?
ஒரு முக்கியமான பாஸ் வேர்டு மகேந்திரன் கிட்ட கேக்கணும்
அது இல்லனா பேங்க் க்கு 2 கோடிக்கு மேல லாஸ் வந்துடும்
பெரிய பிரச்சனையை ஆகிடும்
இரும்மா நான் உடனே கிளம்பி வர்ர்ரேன் என்றார் பதட்டமாக
ஹாஸ்பிடல் அட்ரஸ் லொகேஷன் எல்லாம் வாங்கி கொண்டார்
சொன்ன மாதிரி ஒரு 15 நிமிடத்தில் ஒரு உருவம் மகேந்திரன் படுத்திருந்த படுக்கை நோக்கி வேகமாக வந்தது
மண்டோதரி அந்த உருவத்தை பார்த்து அதிர்ந்தாள்
தொடரும் 55