02-10-2025, 12:03 AM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் வரும் கதாபாத்திரங்கள் உடல் அழகை வர்ணித்து ரசித்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
இந்த கதையின் ஹீரோ குணசேகரன் அறிமுகம் செய்து அவரின் குணத்தை சொல்லி அவருக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)