01-10-2025, 06:33 AM
(This post was last modified: 01-10-2025, 06:35 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-10-2025, 12:35 AM)jakash Wrote: நான் சொல்வது அவர் ஆதித்யா கரிகாலனை உண்மையில் கொன்றது கல்கி யின் ஜாதி காரர்கள் ஆனால் அவர் தன்னுடய ஜாதி பெருமையை காப்பாற்ற அந்த பழியை பாண்டியர்கள் மீது போட்டு விட்டார் அந்த கோபம் தான் அவர் மீது .
சரி நான் இந்த கதை எழுத வில்லை இவ்வளவு எதிர்ப்பு உள்ள போது . போதுமா
இதில் என்ன எதிர்ப்பு வந்தது.நாங்க யாராவது உங்களை எழுத கூடாது என்று சொன்னாமா..!நண்பர் என்ற முறையில்இருக்கிற யதார்த்தத்தை சொன்னால் உங்களுக்கு கோபம் வந்தால் நாங்க என்ன செய்வது?இது உங்க கதை,உங்க விருப்பம்.நான் தலையிட மாட்டேன்.இதுவே கடைசி பதிவு


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)