30-09-2025, 11:03 PM 
		
	
	
		நானும் பாண்டிய மண்டலத்துக்காரன் தான் உங்கள் கோபம் நியாயம் தான், அக்காவும் தம்பியும் தமிழுக்கும் நம் மண்ணுக்கும் ஆற்றிய பங்குகள் அதிகம். அதை கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் நண்பரே, நமக்கும் கல்கிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் இது எனது தனிப்பட்ட கருத்து நண்பரே. ஆனால் சற்றே சிந்தித்துப்பாருங்கள்
	
	
	
	
	

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)