30-09-2025, 10:48 PM 
		
	
	(30-09-2025, 10:38 PM)siva05 Wrote: நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ் மன்னனையும் அவருக்கு உற்ற துணையாய் இருந்த அவன் தமக்கையையும் நாமே தரக்குறைவாய் எழுதுவது நாமே நம் மண்ணை இழிவுபடுத்துவதற்கு சமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பா கல்கி எழுதியது வரலாறு இல்லை என்பது பெரும்பாலோர்க்கு தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து உங்கள் தனியுரிமை யில் தலையிட எனக்கு உரிமையில்லை அதனால் சுட்டிக்காட்டுகிறேன். மேலே தொடருவது உங்கள் விருப்பம் நண்பரே
நானும் முதன் முதலில் கல்கி எழுதியது உண்மை பாண்டியர்கள் முழுதும் கெட்டவர்கள் அப்படி தான் நினைத்தேன் ஆனால் கல்கி ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது கெட்ட பெயர் வர கூடாது என்பதற்கு ஆக இந்த நாவலை எழுதி பாண்டியர்கள் தான் ஆதித்யா கரிகாலன் சாவுக்கு காரணம் என மாற்றி உள்ளார்.அந்த கோபம் எனக்கு எப்போதும் இருக்கிறது அதற்காக நான் வெளியே நல்ல நாவல் எழுதும் அளவு நான் பெரியவன் அல்ல இதில் ஆவது என் மனகுறைய போக்கி கொள்ள நினைத்தேன் ஆனால் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க நான் என்ன செய்வது என்று தெரியவில்லை

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)