30-09-2025, 10:38 PM 
(This post was last modified: 30-09-2025, 10:39 PM by siva05. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	
	
		நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ் மன்னனையும் அவருக்கு உற்ற துணையாய் இருந்த அவன் தமக்கையையும் நாமே தரக்குறைவாய் எழுதுவது  நாமே நம் மண்ணை இழிவுபடுத்துவதற்கு சமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பா கல்கி எழுதியது வரலாறு இல்லை என்பது பெரும்பாலோர்க்கு தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து உங்கள் தனியுரிமை யில் தலையிட எனக்கு உரிமையில்லை அதனால் சுட்டிக்காட்டுகிறேன். மேலே தொடருவது உங்கள் விருப்பம் நண்பரே
	
	
	
	
	

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)