28-09-2025, 07:45 PM
(27-09-2025, 10:43 PM)Ironman0 Wrote: நண்பா உங்கள் அப்டேட்காக காத்துகொண்டு இருக்குறேன்
சொந்த வேலையின் காரணமாக சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன் நண்பா.
கதையின் அடுத்த பதிவை இரண்டு நாட்களுக்குள் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
தொடர்ந்து விமர்சனங்களை எழுதி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.