Adultery மீனாட்சி -- நிரஞ்சன் ( காதல் -- - திரில்லர் )
நிரஞ்சன்---மீனாட்சி **** இரண்டாம் பாகம்


நிரஞ்சன் : மா இவ இங்கையே இருக்கட்டும்.. அது தான் நல்லது 

அம்மா : டேய் எதுக்கு டா.. அவ ஒரு நடத்த கெட்டவா.. அவ எதுக்கு இங்க இருக்கணும் 

நிரஞ்சன் : மா.. தப்பு  அவ மட்டும் பண்ணல.. நானும் தான் 

அம்மா : உனக்கு என்ன லூசா டா.. நீ என்ன தப்பு செஞ்ச.. அவ தான் கள்ள காதல் வச்சி இருந்தா.. நீ நல்லவன் டா 

நிரஞ்சன் : மா நல்லா யோசிச்சு பாருங்க..எங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு.. எத்தனை நாள், இவளை தனியா விட்டுட்டு வேலைக்கு போய் இருப்பேன்.. அந்த தனிமை.. தான் இவ மனசு மாறி இருக்கு.. அதுக்காக இவள் நல்லவனு நா சொல்ல மாட்டேன்.. இவ கொஞ்சம் கட்டுப்பாடோடு இருந்து இருக்கலாம்..

மீனாட்சி : ப்ளீஸ் ரெண்டு பேரும் என்னய மன்னிக்க மாட்டிங்களா..?  நா புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டேன்.. சத்தியமா இனி ஒழுங்கா இருப்பேன்..

கோகிலா : அத்தான்.. அதான் அக்கா சொல்றாளே.. பேசுங்க அத்தான்..

வினோத் : ஆமா அண்ணா.. அண்ணி பாவம் தான்.. நீ பேசுனா ப்ளீஸ் 

கார்த்திக் : டேய்.. உனக்கு என்ன டா இவ்ளோ கோவம்.. இதே தப்பு தான் திவ்யா செஞ்சா.. அவளை ஏத்துகிட்ட.. மீனாட்சி கிட்ட ஏண்டா இவ்ளோ கோவம்,

திவ்யா : ஆமா அண்ணா.. நீ செய்றது சரி இல்ல..நானும் அதே தப்பு தான் செஞ்சேன்.. அப்பறம் 

நிரஞ்சன் : ஏய் நீ சின்ன பொண்ணு.. உனக்கு. உனக்கு விவரம் தெரியாம தான் நீ மாட்டி கிட்ட.. ஆனா இவ நல்ல படிச்ச பொண்ணு.. புத்திசாலி வேற.. இவ்ளோ இருந்தும் எனக்கு துரோகம் செஞ்ச இவளை.. எப்படி மன்னிக்க முடியும். ப்ளீஸ்.. என்னய கம்பேர் பண்ணாதீங்க விடுங்க சொல்லி விட்டு வெளிய கிளம்பி சென்றான்

கார்த்திக் : டேய்.. டேய் இவன் கூப்பிட கூப்பிட அவன் வெளிய சென்றான

மீனாட்சி : அண்ணா விடு.. அவர் சொல்றது கரெக்ட் தான்.. நா செஞ்சது பெரிய தப்பு தான்.. இந்த வீட்ல இருக்க வச்சதே பெருசு.. என்று கண்கள் கலங்கி கொண்டே இருந்தால் 

கார்த்திக் : அழாத மா.. அவன் உன் மேல உசுரே வச்சி இருக்கான்.. நீ செஞ்சது அவனால ஜீரணிக்க முடியல மா அதான் இவ்ளோ கோவம். என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.. பாசத்துடன் 

டி ஜி பி : நிரஞ்சன் எல்லாம் நம்ம திட்டம் pad தான் போய்ட்டு இருக்கு 

நிரஞ்சன் : ஆமா சார்.. நீங்க என்னையும் கார்த்திக் ரெண்டு பேரையும் ஊர் அறிய சஸ்பென்ட் பண்ணிட்டீங்க.. ஆனா நாங்க அண்டர் கிரௌண்ட் ஆபிஸரா ஒர்க் பன்றோம் சார்..

டி ஜி பி : ஓகே அந்த ரெண்டு மிருகங்கள் இப்போ எங்க இருக்காங்க..? 

நிரஞ்சன் : சார்.. அவுங்களை  பொம்பள மாதிரி ஆக்கி.. பெண்களுக்கு என்ன செஞ்சாங்களோ.. அதே மாதிரி இந்த சதிஷ் விக்னேஷ் ரெண்டு பேரையும் ஒரு விபச்சாரம் பண்ற இடத்தில் கொண்டு விட்டுட்டோம் சார்..

டி ஜி பி : ஒரு போலீசா இத நம்ம செஞ்சிருக்க கூடாது.. அவுங்களை சட்டம் முன்னாடி நிப்பாட்டி தண்டனை வாங்கி கொடுத்து இருக்கனும்.. பட் இவுங்களுக்கு இது தான் சரியான முடிவு.. ஆமா உங்களுக்கு மிரட்டல் போன் வந்து இருக்கு சொன்னிங்க.. யாரு அவனை பத்தி எதாவது தெரிஞ்சி இருக்கா..

நிரஞ்சன் : இல்ல சார் விசாரணை பண்ணிட்டு இருக்கோம்..

டி ஜி பி : ஓகே ஜாக்கிரதையா இருங்க.. நா அப்பறம் கூப்பிடுறேன் சொல்லிட்டு போனை வைத்தார்.. கொஞ்சம் நேரத்தில் இன்னொரு போன் வந்தது..

மர்ம நபர் : டேய்.. நா சொன்ன மாதிரி உன் டைம் ஸ்டார்ட் நொவ்.. இன்னைக்கு ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி சாக போறான் முடிஞ்சா காப்பாத்து பாப்போம்..

நிரஞ்சன் : டேய்.. நீ சும்மா போன்ல உதார் விடாம.. நேர்ல வா டா.. நீ இப்படி போன்ல மிரட்டுனா நா பயந்து வேண்டாம் ப்ளீஸ் கெஞ்சிவேன் நினைச்சியா டா பொட்ட 

மர்ம நபர் : என்னய சாதாரணமா இடை போட்டுட்ட.. இன்னைக்கு தெரியும் வை டா போனை..
என்று போன் கட் ஆனது

நிரஞ்சன் : கார்த்திக் போன் போட்டு டேய் இப்போ நா சொல்ற இடத்துக்கு வா டா.. சீக்கிரம் சொல்லிட்டு போனை வைத்தான்

கார்த்திக் : லூசு பய.. இவன் பேசுனா நா பேசணும்.. நா பேசுறதுக்கு முன்னாடி போனை வச்சிடுவான் சரி போய் பார்ப்போம் கிளம்பி சென்றான்.

நிரஞ்சன் : டேய் அன்னைக்கு போன் வந்துச்சுல்ல.. அவன் மறுபடியும் போன் போட்டான்..

கார்த்திக் : என்னடா சொல்ற என்ன சொன்னா அந்த ராஸ்கல்.

நிரஞ்சன் : டேய்.. நேர்மையான போலீஸ் அதிகாரியை கொல்ல போறானா.. முடிஞ்சா காப்பாத்தனு என்கிட்ட சவால் விட்றான் டா..

கார்த்திக் : டேய் விடு டா.. கொலைக்கிற நாய் கடிக்காது டா.. டேய் நீ மறந்துட்டியா.

நிரஞ்சன் :  என்ன டா..? 

கார்த்திக் : இன்னைக்கு.  போன வருஷம் ரிட்டயர்டு ஆணரே சண்முகம்  சார்.. அவருக்கு நாளைக்கு  நாற்பதாவது  கல்யாண நாள் டா..நம்மளை கூப்பிட்டு இருக்காங்க நியாபகம் இருக்குல்ல..

நிரஞ்சன் : ஆமா டா பல டென்ஷன் அதான் மறந்துட்டேன்.. சரி வா போய் கிப்ட் வாங்கிட்டு வருவோம்.

கார்த்திக் : இருவரும் கிளம்பி கடைக்கு சென்றனர்..


மர்ம நபர் : டேய் நாளைக்கு அவன் சாகனும்..

லாரி டிரைவர் : ஐயா நா ரெடியா இருக்கேன்.. அவனை ஒரு வாரம் பாலோவ் பண்ணி இருக்கேன்.. ஈவினிங் வாக்கிங் வருவான்.. அப்போ அடிச்சு தூக்கிறேன்.

மர்ம நபர் : நாளைக்கு தான் அந்த நாய்க்கு கல்யாண நாள்.. நாளைக்கு கொல்லு டா.. காலைல எப்படியும் கோயிலுக்கு வருவாங்க அடிச்சு தூக்கிடு.

லாரி டிரைவர் : ஓகே ஐயா.

மறுநாள்

வினோத் : அண்ணி கவலை படாதீங்க. அண்ணா உங்க கிட்ட பேசுவார்.. நா பேச வைக்கிறேன் 

திவ்யா : ஆமா அண்ணி.. அண்ணன் வரட்டும் நானும் பேசுறேன்.. Be கூல் 

மீனாட்சி, : இங்க பாரு திவ்யா உன் அண்ணனை பத்தி உனக்கு.. முழுசா இன்னும் தெரியல.. நான் தான் அதிகமா கோபப்படுவேன்.. உன் அண்ணன் இதுவரைக்கும் என என் மேல கோபமே பட்டதே இல்ல.. இப்ப இந்த அளவுக்கு கோவத்துல இருக்காருனா.. தெளிவா தெரியுது என்கிட்ட பேசவே மாட்டார்.. நான் செஞ்சது தப்பு தானே 

திவ்யா : அண்ணி நம்ம ரெண்டு பேருமே தப்பு செஞ்சிருக்கோம்.. ஒரே ஆள் கூட செஞ்சிருக்கோம்..

மீனாட்சி : ஏன் திவ்யா நான் விக்னேஷ் கூட எல்லாம் செய்யல.. சதீஷ் கூட மட்டும்தான்  என்று இழுத்தால்..

கோகிலா : விடுக்கா ரெண்டு பேரும் மோசமானவங்க.. என்னைய நிறைய விஷயத்துல மிரட்டி நிறைய காரியம் சாதிசே இருக்காங்க.. கடவுள் தான் அத்தான் ரூபத்துல வந்து என்னை காப்பாற்றி இருக்கிறார் 

வினோத் : கோகிலா அப்படி என்னதான் நடந்துச்சு.. உன்னைய எதுக்கு மிரட்டினான் 

கோகிலா : அத்தான் எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்.. இல்ல இப்பவே தெரிஞ்சாகணும்னா.. ரூமுக்கு வாங்க சொல்றேன்..

மீனாட்சி : டேய் அவ தான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றால்ல.. அப்புறம் விடு.. ஏன் எதுக்கு என்னன்னு அப்படின்னு எதுவுமே அவ கிட்ட கேட்காத.. அவளுக்கு ஒரு நாள் வரும் அப்ப உன்கிட்ட எல்லா விஷயமும் சொல்வா.. சரியா..

வினோத் : ஓகே அண்ணி.. என்று அவன் ரூமுக்கு சென்றான்.

மீனாட்சி : அத்தை இவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம் செய்யணும் அதற்கான ஏற்பாடு நான் பண்ண ஆரம்பிக்கட்டா..

சுந்தரி : இங்க பாருடி என்கிட்ட எதுவும் பேசக்கூடாது.. உன்னைய மழை போல நம்பினேன்.. ஆனா நீ.. ச்சி என்று எரிச்சல் பட்டு அவள் ரூமுக்கு போனாள்..

கோகிலா : அக்கா கவலப்படாத அக்கா கூடிய சீக்கிரமே எல்லாமே நல்லதாவே நடக்கும்.. இப்ப ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கா.. எதையும் பத்தி யோசிக்காத போக்கா..

 மீனாட்சி சோகத்துடன் அவளுடைய ரூமுக்குள் போனால்..

கொஞ்சம் நேரம் கழித்து நிரஞ்சன் கார்த்திக் ரூம் விட்டு வெளிய வந்து.. ஏய் திவ்யா கிளம்பு பங்கஷன் போகணும்

மீனாட்சி : எங்க அண்ணா..? 

கார்த்திக் : ஒரு சீனியர் இன்ஸ்பெக்டருக்கு நாறபதாவது கல்யாண நாள்.. நா ஏற்கனவே சொன்னேனே.

நிரஞ்சன் : டேய் நா நீ திவ்யா. மட்டும் தான் போறோம்.. வேற யாரும் வர தேவை இல்ல..

திவ்யா : என்ன அண்ணா விளையாடுறியா..? அண்ணியும் வருவாங்க. அவுங்க வந்தா தான் நான் வருவேன்.. நா வந்தா தான் இவரும் வருவார்.. இல்லங்க என்று பாசமாக முறைத்தாள்..

கார்த்திக் : ஆமா.

நிரஞ்சன் : டேய் என்ன விளையாடுறியா..?. டா கிளம்பு டா போய்ட்டு வருவோம்.. திவ்யா கிளம்புமா

திவ்யா : நா வரணும்னா அண்ணியும் வரணும்...

மீனாட்சி : இல்ல நா வரல நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க

நிரஞ்சன்  : திவ்யா. கிளம்பு 

திவ்யா : அண்ணி 

நிரஞ்சன் : அவளையும் சேர்த்து தான்.. கிளம்ப சொல்லு 

திவ்யா : ஹையா என்று நிரஞ்சனை ஓடி கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து விட்டு என் அண்ணன்னா என் அண்ணன் தான் என்று சொல்லி விட்டு அண்ணி கிளம்புங்க..

மீனாட்சி  சந்தோசமா கிளம்பினால்.

எல்லோரும் கிளம்பி சண்முகம் வீட்டுக்கு போனார்கள்..

அங்க சண்முகம் நடு வீட்டில் அவனை ஐஸ் பாக்ஸ் வைத்து கொண்டு உறவினர்கள் அழுது கொண்டு இருந்தார்கள்..

நிரஞ்சன் : அவர் உடலை பார்த்து அப்பா என்று அழ ஆரம்பித்தான்.. அவரை எப்பவும் அப்பா என்று தான் கூப்பிடுவான்.. என்ன ஆச்சு மா 

சண்முகம் மனைவி : ரெண்டு பேரும் கோயிலுக்கு போனோம்... நா கோயிலுக்கு உள்ள போனேன்.. அங்க இவரு  தேங்காய் பழன். பூ வாங்க ரோடு கிராஸ் பண்ணி வாங்கிட்டு வரும்போது ஒரு லாரி அடிச்சிட்டு நிக்காம போய்டுச்சு பா என்று அழுது கொண்டு இருந்தாள் 

அப்போ நிரஞ்சனுக்கு போன் வந்தது..

மர்ம நபர் : டேய்.. நா சொன்னது மாதிரி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி செத்துட்டான்னா.. ஹா ஹா ஹா... என்று வில்லன் சிரிப்பு சிரித்தான்.. அப்பறம் இன்னொன்னு உன் வீட்ல உள்ளவங்களுக்கு அடுத்த ஆபத்து போடா போய் காப்பாத்து 

நிரஞ்சன் : டேய்.. டேய் உன்னை என்று போனை கட் பண்ணிட்டு எல்லோரையும்  கூப்பிட்டு கொண்டு வீட்டுக்கு போனான்.. அங்க ஒன்றும் நடக்கவில்லை.. ஹப்பா என்று நிம்மதி பெரு மூச்சு விட்டான்..

கார்த்திக் : டேய் என்ன டா ஆச்சு 

நிரஞ்சன் : நடந்ததை சொன்னான்..

கார்த்திக் : டேய் என்னடா சொல்ற அப்படின்னா எல்லாத்துக்கும் காரணம் அந்த ராஸ்கல்  தானா. யாரு டா அவன் 

நிரஞ்சன் : தெரியல டா ஆனால் நம்மள ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கான். கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கணும், கொண்டிருக்கும் போது மறுபடியும் மரபுநபர் போன் போட்டான்..

மர்ம நபர் : டேய் என்ன பயந்துட்டியா.. இப்ப கொள்ள மாட்டேன்.. ஆனா உன் குடும்பத்துல எல்லாரையும் சாகடிப்பேன்.. அதுக்கு முன்னாடி  உன் வீட்டு பொண்ணுங்க எல்லாத்தையும் நா ஏற்கனவே சொன்ன மாதிரி தேவிடியாவா ஆக்கி அப்பறம் தான் கொள்ளுவேன்..

நிரஞ்சன், : டேய் உன்னை 

மர்ம நபர் : ஏய் சத்தம் போடாத பா. எனக்கு புடிக்காது.. அப்பறம் இன்னொரு விஷயம் நாளைக்கு உனக்கு நெருக்கமாண ஒருத்தர்  கொடூரமா சாக போறாங்க.. முடிஞ்சா காப்பாத்து.. நா சொன்னா செய்வேன்.. அந்த  ரிட்டயர்டு போலீஸ் சாகுறது வச்சி நீ புரிஞ்சி இருப்ப.. ஓகே வை டா போனை..

நிரஞ்சன் : கொஞ்சம் யோசிச்சு பார்த்தான்.. இது நம்ம ஈஸியா எடுக்க கூடாது.. டேய் கார்த்திக் ne வீட்ல இரு நா அந்த சண்முகம் சார் வீட்டுக்கு போய்  அம்மாக்கு ஆறுதல் சொல்லிட்டு வரேன் ஓகே என்று கிளம்பி சென்றான் 
[+] 6 users Like Msiva03021985's post
Like Reply


Messages In This Thread
RE: ஏக்கம் - by omprakash_71 - 08-07-2025, 04:31 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 08-07-2025, 08:56 AM
RE: ஏக்கம் - by Muralirk - 08-07-2025, 01:46 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 08-07-2025, 03:31 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 08-07-2025, 03:34 PM
RE: ஏக்கம் - by Muralirk - 08-07-2025, 03:45 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 08-07-2025, 04:23 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 08-07-2025, 09:15 PM
RE: ஏக்கம் - by Siva veri 20 - 08-07-2025, 09:18 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 08-07-2025, 10:23 PM
RE: ஏக்கம் - by Muralirk - 08-07-2025, 11:28 PM
RE: ஏக்கம் - by Vijay42 - 09-07-2025, 12:42 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 10-07-2025, 11:41 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 10-07-2025, 11:47 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 11-07-2025, 05:10 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 11-07-2025, 06:26 AM
RE: ஏக்கம் - by Muralirk - 11-07-2025, 09:04 AM
RE: ஏக்கம் - by Punidhan - 11-07-2025, 10:15 AM
RE: ஏக்கம் - by Ananthukutty - 12-07-2025, 02:23 PM
RE: ஏக்கம் - by Siva veri 20 - 12-07-2025, 10:46 PM
RE: ஏக்கம் - by Dorabooji - 13-07-2025, 09:59 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 13-07-2025, 06:59 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 14-07-2025, 09:59 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 14-07-2025, 01:07 PM
RE: ஏக்கம் - by Punidhan - 14-07-2025, 01:22 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 14-07-2025, 02:53 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 14-07-2025, 02:54 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 14-07-2025, 03:34 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 15-07-2025, 11:26 AM
RE: ஏக்கம் - by Punidhan - 14-07-2025, 04:23 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 14-07-2025, 05:19 PM
RE: ஏக்கம் - by Muralirk - 14-07-2025, 07:01 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 15-07-2025, 03:42 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 15-07-2025, 04:43 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 15-07-2025, 11:24 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 15-07-2025, 12:39 PM
RE: ஏக்கம் - by Muralirk - 15-07-2025, 01:14 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 15-07-2025, 10:05 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 15-07-2025, 10:16 PM
RE: ஏக்கம் - by Punidhan - 15-07-2025, 11:38 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 16-07-2025, 01:59 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 16-07-2025, 03:32 AM
RE: ஏக்கம் - by Mindfucker - 16-07-2025, 10:18 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 16-07-2025, 12:25 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 16-07-2025, 07:43 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 16-07-2025, 08:06 PM
RE: ஏக்கம் - by Deva2304 - 16-07-2025, 10:16 PM
RE: ஏக்கம் - by Punidhan - 16-07-2025, 11:42 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 17-07-2025, 04:30 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 17-07-2025, 04:10 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 17-07-2025, 04:11 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 17-07-2025, 05:10 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 17-07-2025, 05:16 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 17-07-2025, 05:19 PM
RE: ஏக்கம் - by Muralirk - 17-07-2025, 06:19 PM
RE: ஏக்கம் - by Punidhan - 17-07-2025, 11:27 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 17-07-2025, 11:35 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 18-07-2025, 05:18 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 18-07-2025, 08:13 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 18-07-2025, 08:14 PM
RE: ஏக்கம் - by Muralirk - 18-07-2025, 09:26 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 18-07-2025, 10:57 PM
RE: ஏக்கம் - by Mindfucker - 18-07-2025, 11:21 PM
RE: ஏக்கம் - by Punidhan - 19-07-2025, 12:12 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 19-07-2025, 08:14 AM
RE: ஏக்கம் - by Ammapasam - 19-07-2025, 08:25 AM
RE: ஏக்கம் - by Gilmalover - 19-07-2025, 09:16 AM
RE: ஏக்கம் - by Ajay Kailash - 19-07-2025, 09:32 AM
RE: ஏக்கம் - by Thangaraasu - 19-07-2025, 01:25 PM
RE: ஏக்கம் - by Vishal Ramana - 19-07-2025, 01:45 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 19-07-2025, 03:51 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 19-07-2025, 03:54 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 19-07-2025, 03:55 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 19-07-2025, 04:01 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 19-07-2025, 05:03 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 19-07-2025, 11:13 PM
RE: ஏக்கம் - by Little finger - 19-07-2025, 11:58 PM
RE: ஏக்கம் - by Vishal Ramana - 20-07-2025, 07:14 AM
RE: ஏக்கம் - by Bigil - 20-07-2025, 07:52 AM
RE: ஏக்கம் - by chellaporukki - 20-07-2025, 09:02 AM
RE: ஏக்கம் - by Yesudoss - 20-07-2025, 11:32 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 20-07-2025, 01:11 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 20-07-2025, 01:37 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 20-07-2025, 03:51 PM
RE: ஏக்கம் - by Rangushki - 21-07-2025, 06:12 AM
RE: ஏக்கம் - by Deva2304 - 21-07-2025, 10:46 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 21-07-2025, 12:15 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 25-07-2025, 12:14 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 25-07-2025, 01:38 PM
RE: ஏக்கம் - by Muralirk - 25-07-2025, 01:57 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 25-07-2025, 08:52 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 25-07-2025, 08:53 PM
RE: ஏக்கம் - by Selva single - 25-07-2025, 10:28 PM
RE: ஏக்கம் - by Muralirk - 25-07-2025, 10:42 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 25-07-2025, 10:53 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 25-07-2025, 11:30 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 25-07-2025, 11:44 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 26-07-2025, 05:03 AM
RE: ஏக்கம் - by Pattaasu Balu - 26-07-2025, 09:23 AM
RE: ஏக்கம் - by Selva single - 26-07-2025, 09:15 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 26-07-2025, 11:01 PM
RE: ஏக்கம் - by siva05 - 26-07-2025, 11:04 PM
RE: ஏக்கம் - by Vasanthan - 27-07-2025, 10:11 AM
RE: ஏக்கம் - by Thangaraasu - 27-07-2025, 11:19 AM
RE: ஏக்கம் - by Ragasiyananban - 27-07-2025, 11:26 AM
RE: ஏக்கம் - by Urupudathavan - 27-07-2025, 02:18 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 27-07-2025, 04:46 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 27-07-2025, 04:48 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 27-07-2025, 06:13 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 27-07-2025, 06:17 PM
RE: ஏக்கம் - by karthikraj2020 - 27-07-2025, 07:06 PM
RE: ஏக்கம் - by Selva single - 27-07-2025, 08:59 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 28-07-2025, 07:54 AM
RE: ஏக்கம் - by Punidhan - 28-07-2025, 01:40 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 30-07-2025, 10:50 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 30-07-2025, 10:52 AM
RE: ஏக்கம் - by Punidhan - 30-07-2025, 11:34 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 30-07-2025, 12:21 PM
RE: ஏக்கம் - by Mindfucker - 30-07-2025, 02:55 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 30-07-2025, 05:25 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 31-07-2025, 03:04 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 31-07-2025, 03:24 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 31-07-2025, 03:25 PM
RE: ஏக்கம் - by Punidhan - 31-07-2025, 03:49 PM
RE: ஏக்கம் - by Muralirk - 31-07-2025, 03:52 PM
RE: ஏக்கம் - by karthikraj2020 - 31-07-2025, 08:39 PM
RE: ஏக்கம் - by Selva single - 31-07-2025, 10:45 PM
RE: ஏக்கம் - by Jex t - 31-07-2025, 10:58 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 01-08-2025, 04:20 AM
RE: ஏக்கம் - by Sanjjay Rangasamy - 01-08-2025, 07:00 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 01-08-2025, 09:42 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 01-08-2025, 01:46 PM
RE: ஏக்கம் - by Deepak Sanjeev - 02-08-2025, 09:30 AM
RE: ஏக்கம் - by Samadhanam - 03-08-2025, 07:37 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 03-08-2025, 09:28 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 03-08-2025, 03:28 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 03-08-2025, 09:44 PM
RE: ஏக்கம் - by Siva.s - 03-08-2025, 09:53 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 03-08-2025, 10:11 PM
RE: ஏக்கம் - by Punidhan - 03-08-2025, 11:04 PM
RE: ஏக்கம் - by chellaporukki - 05-08-2025, 06:41 AM
RE: ஏக்கம் - by Siva.s - 07-08-2025, 09:05 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 07-08-2025, 09:11 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 08-08-2025, 04:18 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 08-08-2025, 09:45 PM
RE: ஏக்கம் - by Siva.s - 08-08-2025, 10:22 PM
RE: ஏக்கம் - by Aadhivaasi - 08-08-2025, 10:35 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 09-08-2025, 05:23 AM
RE: ஏக்கம் - by Aadhivaasi - 09-08-2025, 07:54 AM
RE: ஏக்கம் - by Mindfucker - 09-08-2025, 09:59 AM
RE: ஏக்கம் - by xbiilove - 09-08-2025, 10:04 AM
RE: ஏக்கம் - by Deva2304 - 09-08-2025, 10:29 AM
RE: ஏக்கம் - by Sarran Raj - 09-08-2025, 12:20 PM
RE: ஏக்கம் - by Rockket Raja - 09-08-2025, 01:11 PM
RE: ஏக்கம் - by Bigil - 09-08-2025, 06:41 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 09-08-2025, 06:52 PM
RE: ஏக்கம் - by Yagtamil - 10-08-2025, 06:01 AM
RE: ஏக்கம் - by King Kesavan - 10-08-2025, 11:19 AM
RE: ஏக்கம் - by Punidhan - 10-08-2025, 11:55 PM
RE: ஏக்கம் - by siva05 - 11-08-2025, 07:47 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 11-08-2025, 08:05 AM
RE: ஏக்கம் - by Yagtamil - 11-08-2025, 09:58 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 11-08-2025, 12:51 PM
RE: ஏக்கம் - by Punidhan - 11-08-2025, 01:22 PM
RE: ஏக்கம் - by karthikhse12 - 11-08-2025, 01:54 PM
RE: ஏக்கம் - by siva05 - 11-08-2025, 03:42 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 12-08-2025, 06:45 AM
RE: ஏக்கம் - by Yagtamil - 12-08-2025, 08:54 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 12-08-2025, 01:20 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 12-08-2025, 05:52 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 12-08-2025, 05:54 PM
RE: ஏக்கம் - by siva05 - 12-08-2025, 06:38 PM
RE: ஏக்கம் - by Muralirk - 12-08-2025, 06:40 PM
RE: ஏக்கம் - by siva05 - 12-08-2025, 06:40 PM
RE: ஏக்கம் - by sundarb - 12-08-2025, 07:49 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 12-08-2025, 11:13 PM
RE: ஏக்கம் - by Punidhan - 12-08-2025, 11:49 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 13-08-2025, 05:51 AM
RE: ஏக்கம் - by karthikhse12 - 13-08-2025, 08:13 AM
RE: ஏக்கம் - by Mindfucker - 13-08-2025, 10:27 PM
RE: ஏக்கம் - by Gajakidost - 14-08-2025, 06:38 AM
RE: ஏக்கம் - by fuckandforget - 15-08-2025, 08:36 AM
RE: ஏக்கம் - by jaksa - 16-08-2025, 06:33 AM
RE: ஏக்கம் - by Dorabooji - 17-08-2025, 05:53 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 18-08-2025, 05:28 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 21-08-2025, 10:58 AM
RE: ஏக்கம் - by siva05 - 21-08-2025, 02:19 PM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 21-08-2025, 04:22 PM
RE: ஏக்கம் - by Punidhan - 22-08-2025, 12:26 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 22-08-2025, 03:44 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 22-08-2025, 10:43 PM
RE: ஏக்கம் - by Sankaralingam - 23-08-2025, 11:22 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 22-08-2025, 10:45 PM
RE: ஏக்கம் - by siva05 - 22-08-2025, 10:51 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 23-08-2025, 04:11 AM
RE: ஏக்கம் - by sexycharan - 23-08-2025, 07:51 AM
RE: ஏக்கம் - by Muralirk - 23-08-2025, 10:49 AM
RE: ஏக்கம் - by sundarb - 23-08-2025, 12:50 PM
RE: ஏக்கம் - by Gitaranjan - 23-08-2025, 01:36 PM
RE: ஏக்கம் - by sunniappan - 24-08-2025, 09:52 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 24-08-2025, 12:09 PM
RE: ஏக்கம் - by kangaani - 24-08-2025, 01:18 PM
RE: ஏக்கம் - by Chennai Veeran - 24-08-2025, 05:00 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 24-08-2025, 05:57 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 24-08-2025, 07:08 PM
RE: ஏக்கம் - by Ammapasam - 24-08-2025, 07:22 PM
RE: ஏக்கம் - by Muralirk - 24-08-2025, 07:29 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 24-08-2025, 10:15 PM
RE: ஏக்கம் - by Punidhan - 25-08-2025, 01:29 AM
RE: ஏக்கம் - by karthikhse12 - 25-08-2025, 02:22 AM
RE: ஏக்கம் - by Arun_zuneh - 25-08-2025, 06:50 AM
RE: ஏக்கம் - by Krish World - 25-08-2025, 09:19 AM
RE: ஏக்கம் - by Arul Pragasam - 25-08-2025, 10:58 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 25-08-2025, 12:48 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 25-08-2025, 12:49 PM
RE: ஏக்கம் - by Arul Pragasam - 25-08-2025, 01:35 PM
RE: ஏக்கம் - by Ajmal1717 - 25-08-2025, 02:27 PM
RE: ஏக்கம் - by Muralirk - 25-08-2025, 04:26 PM
RE: ஏக்கம் - by Punidhan - 26-08-2025, 01:13 AM
RE: ஏக்கம் - by omprakash_71 - 26-08-2025, 03:25 AM
RE: ஏக்கம் - by Santhosh Stanley - 26-08-2025, 06:13 AM
RE: ஏக்கம் - by Vasanthan - 27-08-2025, 10:03 AM
RE: ஏக்கம் - by NovelNavel - 28-08-2025, 12:07 PM
RE: ஏக்கம் - by Gilmalover - 30-08-2025, 10:15 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 30-08-2025, 10:29 AM
RE: ஏக்கம் - by Mindfucker - 01-09-2025, 01:26 PM
RE: ஏக்கம் - by Mindfucker - 30-08-2025, 06:00 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 31-08-2025, 08:00 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 31-08-2025, 08:01 AM
RE: ஏக்கம் - by Dorabooji - 31-08-2025, 04:12 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 31-08-2025, 05:39 PM
RE: ஏக்கம் - by fuckandforget - 01-09-2025, 12:34 PM
RE: ஏக்கம் - by Punidhan - 01-09-2025, 01:24 AM
RE: ஏக்கம் - by veeravaibhav - 01-09-2025, 10:18 AM
RE: ஏக்கம் - by sundarb - 01-09-2025, 12:46 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 01-09-2025, 02:16 PM
RE: ஏக்கம் - by omprakash_71 - 02-09-2025, 03:33 AM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 03-09-2025, 12:31 PM
RE: ஏக்கம் - by Msiva03021985 - 03-09-2025, 10:22 PM
RE: ஏக்கம் - by Jothik - 03-09-2025, 11:29 PM
RE: மீனாட்சி -- நிரஞ்சன் ( காதல் -- - திரில்லர் ) - by Msiva03021985 - 28-09-2025, 10:09 PM



Users browsing this thread: 2 Guest(s)