27-09-2025, 06:46 PM
டாக்டர் மண்டோதரி மூஞ்சில் பொளிச் என்று தண்ணீர் தெளித்தார்
ஜில் என்று முகத்தில் தண்ணீர் படவும் மண்டோதரி முகத்தை சுளித்து மீண்டும் மெல்ல கண்களை திறந்தாள்
என்னம்மா உங்க ஹபாண்ட் பத்தி கேட்டிங்க
அவருக்கு என்ன ஆச்சின்னு சொல்றதுக்குள்ள மயக்கம் ஆகிட்டிங்க என்று கேட்டார்
ஐயோ டாக்டர் அவருக்கு என்ன ஆச்சி டாக்டர் ? உயிரோட இருக்காரா ?? செத்துட்டாரா ??? என்று பதற்றமாய் கேட்டாள் மண்டோதரி
அவருக்கு ஒன்னும் ஆகல மண்டோதரி உயிரோட தான் இருக்கார்
ஆனா கால்ல அடி பட்டு பிராக்ச்சர் ஆகி மாவு கட்டு போட்டு விட்டு இருக்கோம்
ஐயோ அவருக்கு கால்ல அடி பட்டு இருக்கா என்று கேட்டாள் மண்டோதரி
ஆமாம் என்றார் டாக்டர்
காலில் அடி சற்றென்று மண்டோதரியின் மூளை அவள் ரயிலில் கண்ட கனவுக்கு போனது
அந்த கனவு சாமியாருடன் ரயிலில் பயணம் செய்த போது கனவில் கணவனுக்கு போன் போட்டு பேசிய ஸீன் வந்தது
அப்போது போனில் கணவன் தனக்கு காலில் அடி பட்டு விட்டதாகவும் நொண்டி நொண்டி நடப்பதாகவும் சொன்னானே
ஐயோ ரயிலில் கனவில் கண்டது இப்போது அதே மாதிரி புருசனுக்கு நடந்து இருக்கிறதே காலில் அடி பட்டு இருக்கிறதே என்று பயந்து போனாள்
கனவில் நடந்தது எல்லாம் உண்மையிலும் நடக்க ஆரம்பித்து இருக்கிறதே என்று ரொம்பவும் பயந்தாள்
டாக்டர் நான் என் புருஷனை இப்போ பார்க்க முடியுமா ? என்று கேட்டாள்
இல்ல மண்டோதரி நீங்க எழுந்து நடக்கவே இன்னும் 1 நாள் முழுவதும் ரெஸ்ட் எடுக்கணும்
நாளைக்கு கண்டிப்பா உங்க புருஷனை போய் பார்க்கலாம்
அவனை பக்கத்து ஜெனரல் வார்டில் அட்மிட் பண்ணி இருக்கோம் நீங்க ஸ்பெஷல் வார்டுல ஸ்பெஷல் ரூம்ல ஏசி ரூம்ல இருக்கீங்க என்றார் டாக்டர்
அதை கேட்டதும் மண்டோதரிக்கு ஒரு மாதிரி ஆனது
ஏன் கணவனுக்கு 10-15 பேர் படுத்து இருக்கும் ஜெனெரல் வார்டு
தனக்கு மட்டும் ஸ்பெஷல் ரூம்
புரியாமல் யோசித்தாள்
மண்டோதரியை ரொம்ப யோசிக்க விட கூடாது என்று முடிவு பண்ணார் டாக்டர்
நர்ஸ் இவங்களை நல்லா கவனமா பார்த்துக்கங்க என்று பக்கத்தில் இருந்த ஏதோ நர்ஸ் காதில் ரகசியமாய் சொல்லிவிட்டு டாக்டர் அவள் படுத்து இருந்த பிரைவேட் ரூம் விட்டு வெளியே போக எத்தனித்தார்
டாக்டர் என்று மெல்ல அழைத்தாள் மண்டோதரி
என்ன மண்டோதரி என்றார் அவளை திரும்பி பார்த்தபடி
எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆன தகவலை என் மாமியாருக்கு தெரிவிக்கணும் என் போன் கொஞ்சம் கொடுக்க முடியுமா ? என்று கேட்டாள்
இப்போ நீங்க இருக்க கண்டிஷன்ல போன் பேச கூடாது மண்டோதரி
போன் ரேடியேஷன் உங்க மேல பட்டா உங்களுக்கு பாதிப்பு அதிகம் ஆகும்
அதுமட்டும் இல்லாம உங்க மாமியாருக்கும் உங்க கொழுந்தன் ரவீந்திரனுக்கும் ஏற்கனவே உங்க விபத்தை பற்றி தகவல் சொல்லியாச்சு
இப்போ அவங்க ரெண்டு பேரும் விமானம் மூலமா வந்துட்டு இருக்காங்க
இன்னும் சில மணி நேரங்களில் அவங்க நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்துடுவாங்க
நீங்க அமைதியா எந்த டென்ஷானும் இல்லாம கண்ணை மூடி தூங்குங்க என்றார் டாக்டர்
இல்ல டாக்டர் வந்து என்று எதோ சொல்ல ட்ரை பன்னாள் மண்டோதரி
ஆனால் டாக்டர் பக்கத்தில் இருந்த நர்ஸிடம் ஒரு சின்ன சைகை காட்டினார்
அந்த நர்ஸ் மண்டோதரிக்கு ஒரு ஊசி போட்டு விட்டாள்
ஊசியில் இருந்த மருந்தின் வீரியம் மண்டோதரியின் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலக்க ஆரம்பிக்க அப்படியே ஆழ்ந்த தூக்க மயக்கத்துக்குள் போனாள் மண்டோதரி
அப்போது "டமார்ர்ர்ர்ர்ர்" என்ற பெரிய சத்தத்துடன் வானில் பறந்து கொண்டு இருந்த ஒரு விமானம் அந்த மருத்துவமனை பில்டிங்கில் வந்து இடித்து சிதறியது தூள் தூளாக வெடித்தது
தொடரும் 53