27-09-2025, 12:54 AM
(This post was last modified: 27-09-2025, 12:57 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
திறந்தால் பேரதிர்ச்சி.எதிரே பார்வதியம்மா .
அவளுக்கும் என்னை பார்த்து அதிர்ச்சிதான்.
" ஏய் அருண், என்ன அருண்னு இங்க இருக்க?"
ஆசையுடன் கதவை திறந்தவனுக்கு அவளை பார்த்து அதிர்ச்சியில் ஊமையாகிப்போனேன்.
"டேய் அருண், இங்க என்னடா பண்ற????நீ காலேஜ் ஹாஸ்டல்ல இருப்பேன்னு நினைச்சேன்"
என்னால் பதிலே பேசமுடியவில்லை.
என்னை புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
"ரேணுகா, ரேணுகா,அம்மா வந்துருக்கேண்டி"
பார்வதியின் குரலில் சட்டென தூக்கம் கலைந்த ரேணுகா ஹாலுக்குள் வந்தாள். ரேணுகாக்காவுக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் அம்மாவை பார்த்ததும் ஒரு சின்ன சந்தோசம் தான்.
"வாம்மா, நல்லா இருக்கியா? ஷாலு எப்படி இருக்கா? என்ன திடீருனு இந்த பக்கம்" ஒரு சின்ன குசலம் விசாரிப்புக்கு பின் ரேணுகாவை பார்த்து கேட்டாள்.
"எல்லோரும் நல்லாத்தான் இருங்காங்க நீ இங்க வந்து ரொம்ப நாளச்சுல்ல அதுதான் உன்னையும், சம்மந்தியும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். ஆமாடி, அருண் இங்க என்ன பன்றான்!!!!!!. அவன் நம்ம வீட்டு பக்கமே வர்றதில்லை. நான் கூட படிப்புக்காக காலேஜு பிரண்ட்ஸ் வீட்டுலயே தங்கிட்டான் போலானு நினச்சேன். இங்க என்ன பன்றான்?"
"என்னம்மா, இப்படி கேட்குற?!!! அவன் இங்க தானே ஒரு வாரமா தங்கிருக்கான்.”
அதை கேட்டு இன்னமும் பார்வதி அதிர்ச்சியானாள்.
டக்கென்னு என்னை பார்த்து ஒரு முறை முறைத்தாள்.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு மீனாட்சியும் தூக்கம் களைந்து எந்தரித்து வந்தாள்.
"வாம்மா சம்பந்தியம்மா, எப்படி இருக்கீங்க?" ஒரு சின்ன சம்பிரதாய விசாரிப்பு. "ஆமா சம்மந்தி....., அருண் காலேஜ் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்?”
நல்லவேளை மீனாட்சியம்மா அந்த சூழ்நிலையை சரியாக சமாளித்தாள்.
"அதையேன் கேட்குற பார்வதி!!!!! அன்னைக்கு பாத்ரூம்ல விழுந்ததுல இருந்து உடம்புக்கே முடியலை. திடிர் திடிர்னு வலி ஓவரா ஆகுது. நல்லவேளை இந்த தம்பி இருக்குறதாலதான் தினம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறான். ‘பார்வதிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நான் போறேன் போறேன்னு ஒரே கூப்பாடுதான். நான்தான்.... தம்பி பார்வதிக்கிட்ட நான் சொல்லிக்கிறேன் கொஞ்ச நாள் இங்க இருந்து ஒத்தாசை பண்ணுப்பா சொல்லி கெஞ்சி இங்க தங்க வச்சிருக்கேன்" சொல்ல அப்பபோதுதான் பார்வதியின் முகத்தில் கொஞ்சம் கோபம் குறைந்து சமாதனமானாள்.
நானும் தான் அதற்கு பிறகுதான் சுய நினைவுக்கே வந்தேன்.
"இது போதும். இதை வச்சு பொய் சொல்லி, என் பாரு குட்டியை தாஜா பண்ணிக்கலாம்"னு முடிவுக்கு வந்தேன்.
"அதுக்கில்லை சம்மந்தி, இவன் இங்க இருக்கன்னு தெரிஞ்சா, என்ன சொல்ல போறேன். இவன் போன்ல கூட சொல்லிருக்கலாம். நான் இவனுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கொஞ்சம் பதறிபோய்ட்டேன். ஏன்னா எங்களை நம்பி அவனை ஊர்ல இருந்து அனுப்பிருக்காங்க .அப்பறம் நான் அவங்களுக்கு பதில் சொல்லணும்ல. சரி பரவால்லை உங்களுக்கு உடம்ப சரியாகுற வரை வச்சிருந்து அனுப்புங்க" சொல்ல எல்லோருக்கும் மனம் கொஞ்சம் சாந்தியடைத்தது.

![[Image: DAB4-A60-D-A12-E-4-FDF-9-DE1-6-CB21-CB7-D667-1.jpg]](https://i.ibb.co/s9YdHMH0/DAB4-A60-D-A12-E-4-FDF-9-DE1-6-CB21-CB7-D667-1.jpg)