27-09-2025, 12:08 AM
நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் கதையின் ஹீரோ கதாபாத்திரம் சொல்லி அனிதா அழகை வர்ணித்து அவளின் மச்சம் பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் அனிதா மற்றும் நிஷாந்த் இருவரும் கூடல் நிகழ்வு நடைபெறும் நேரத்தில் ஹோட்டல் வைத்து விஷால் மற்றும் நந்தினி இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
அனிதா அவள் கணவன் உடன் நடக்கும் கூடல் நிகழ்வு தன் ஆசையை நிறைவேற்ற மால் இருப்பதை சொல்லி அதே நேரத்தில் நந்தினி அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
அனிதா அவள் கணவன் உடன் நடக்கும் கூடல் நிகழ்வு தன் ஆசையை நிறைவேற்ற மால் இருப்பதை சொல்லி அதே நேரத்தில் நந்தினி அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.