26-09-2025, 07:50 PM
(24-09-2025, 11:39 AM)raasug Wrote: யதார்த்தமான சூழ்நிலையில் நடக்கும் நிகழ்வுகளுடன் கதை ஆரம்பமாகியிருக்கிது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்
எனக்கும் அப்படி பட்ட எதார்த்தம் மிகவும் பிடிக்கும், ஆனால் இது கதை சில நேரங்களின் எதார்த்தத்தை தாண்டி கூட செல்ல வாய்ப்பு உள்ளது. தவறாக இருந்தால் எந்த நேரத்திலும் எனக்கு தெரிய படுத்தவும்.