26-09-2025, 12:23 PM
மண்டோதரி மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்
ஆரம்பத்தில் கொஞ்சம் மங்கலாய்தான் தெரிந்தது
வெள்ளை நிற அரை
மண்டோதரி வெள்ளை படுக்கையில் படுத்து இருந்தாள்
உடல் எல்லாம் செம வலி
கைகால் எதுவும் அசைக்க முடியவில்லை
கண்களை மட்டும்தான் திறந்து பார்க்க முடித்து
டாக்டர் டாக்டர் பேஷண்ட் கண் திறந்துட்டாங்க என்று ஒரு வெள்ளை உடை அனிதா நர்ஸ் மங்கலாய் அந்த அறையை விட்டு அவசரமாக வெளியே ஓடினாள்
நர்ஸ் போன ஒரு சில நொடிகளில் ஒரு டாக்டர் அவசரமாக ஓடி வந்தார்
மண்டோதரி எழுந்திரிக்க முயன்றாள்
ஆனால் முடியவில்லை
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 2 நாளா நீங்க மயக்கத்துல இருந்தீங்க மண்டோதரி
இன்னைக்குதான் கண் திறந்து இருக்கீங்க
இன்னும் 1 நாள் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா சரி ஆகிடுவீங்க
சும்மா துள்ளி குடிச்சி உங்க வீட்டுக்கு போய்டலாம் என்று வழக்கமாக எல்லா டாக்டர்களும் சொல்லும் ஸ்டைலில்தான் சொன்னார் அந்த டாக்டரும்
இப்போது மண்டோதரி கண்கள் தெளிவாகி இருந்தது
எல்லோரையும் கிளியராக பார்க்க முடிந்தது
அது ஒரு ஹாஸ்பிடல் என்றும் தனக்கு 2 நாட்களாக சிகிச்சை நடந்து கொண்டு இருந்திருக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டாள்
ஐயோ டாக்டர் என் புள்ள இளங்கோ என்று கண்களில் கண்ணீர் போங்க மெல்லிய குரலில் முனகினாள்
என்னதான் இருந்தாலும் அவள் தாய் பாசம் விடுமா ?
தனக்கு என்ன ஆனாலும் என்ன ! தன் குழந்தைதான் முக்கியம் என்று ஒரு தாய் தவிப்பாள் அல்லவா
அந்த தவிப்பு மண்டோதரியிடம் இருந்தது
உங்க குழந்தைக்கு எந்த ப்ராபளமும் இல்ல மண்டோதரி
சும்மா சின்ன சின்ன ஸ்கிராட்ச்ஸ் மட்டும்தான்
குழந்தை சமத்தா விளையாடிகிட்டு இருக்கான் அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்றார் டாக்டர்
அப்பாடா என்று நிம்மதி அடைந்தாள்
ஆனால் அடுத்த கணம் மகேந்திரன் நியாபகம் வந்தது
ஐயோ என் புருஷன் என்றாள்
சாரி மண்டோதரி அவர் அவர் அவர் என்று வார்த்தைகளை இழுத்தார் டாக்டர்
மண்டோதரி அப்படியே அதிர்ச்சியில் மயங்கி போனாள்
டாக்டர் என்ன சொல்லி இருப்பார் ?
தொடரும் 53