Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#26
அவளை பற்றி எனக்கு நிறைய தெரிஞ்சுக்கணும் ...

மூர்த்தி விசாரிக்க சொல்லுறேன்

அர்ஜுன் மலேஷியாக்கு ப்ராஜெக்ட் விஷயமா 6 மாதம் செல்ல வேண்டிய நிபந்தனை

அர்ஜுன் மலேசியாவுக்குப் புறப்பட்டு, ஒரு பெரிய construction project மேற்பார்வைக்கு சென்றார். அங்குள்ள பணிகள் மிகவும் பரபரப்பாக இருந்தாலும், தனிமை கூட அவனைச் சூழ்ந்தது.

அந்த நாட்டில், அவன் சந்தித்தவர் ரொஸ்ஸி என்ற வெளிநாட்டு பெண். அழகான முகம், புத்திசாலித்தனம்—ஆனால் அவளில் ஒரு வெறும் பணமே முக்யம் என்ற குணம் இருந்தது. ரொஸ்ஸி, ஒரு “gold digger” மாதிரி, என்று நினைத்து கொள்ளுங்கள் அர்ஜுனின் பணத்தை, சக்தியை ஏற்றுக்கொண்டு தனது விருப்பங்களுக்கு பயன்படுத்த தொடங்கியது.

சிறிது நாளில் , அவள் அர்ஜுனின் நம்பிக்கையை வென்று, அவனைத் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கம்பனியின் பணத்தை திருட பிரேரித்தாள்.அதோடு
அதோடு இல்லாமல் cocaine பயன் படுத்தி ரோசிஸிஉடன் சந்தோசமாக இருந்தான்
அர்ஜுன், சுமதி நினைவுகளையும், வீட்டின் அமைதியையும் புறக்கணித்து, ஒரு பரபரப்பான, ஆனால் தவறான வழியில் இறங்கிவிட்டார்.

இங்க சுமதி அர்ஜுன் நினைத்து கொண்டு தன் வாழ்கை வாழ்ந்து கொண்டு இருந்தால்


ஒரு நாள் மலேசியாவில்…

அர்ஜுன் தனது தவறான செயல்களுக்கு பிடிபட்டார். கம்பனியின் மேலாளர் கண்காணிப்பில், ரொஸ்ஸியால் தூண்டப்பட்ட பணம் திருட்டு சம்பந்தமாக அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

போலீசார் வந்து, அவனை அதிகாரப்பூர்வமாக கைது செய்தனர். அலுவலகக் கணக்குகள், ஆவணங்கள்—all scrutinized—பற்றிக் கொண்டன.

மூர்த்திக்கு தாகவல் சென்றுது ...

முர்த்தி வசிம்யிடம் சொல்ல

வசிம் : நான் பாத்துக்குறேன் .......

(மனதறிக்குள் நாம எதுமே செய்யல எல்லாம் தான நடக்குது எல்லாம் நலத்துக்கு தான் )

அன்று மாலை, சுமதிக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.
வாசீம் தொலைபேசியில் சுமதி அழைத்தார்

வாசிம் : “மிஸஸ் சுமதி, அர்ஜுன் மலேசியாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமதி : புரியல . அர்ஜுன் எதுக்கு கையுது பண்ணனும்
வாசீம் :சுமதி மேடம், நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. நீங்கள் உண்மையை நேரடியாக காண வேண்டும். இது மிக முக்கியம்.

அவர் தனது பையில் இருந்து ஒரு தொகுப்பு ஆவணங்கள் மற்றும் சில புகைப்படங்களை எடுத்தார்.
“இவை ரொஸ்ஸி பற்றிய தகவல்களும், அர்ஜுனின் தவறுகளையும் நிரூபிக்கும் ஆதாரங்களும்,” என்றார்.

சுமதி முதலில் அவ்வாறானதை ஏற்கவில்லை. “இல்ல… இது சாத்தியமில்லை! அர்ஜுன் என் கணவர்… அவர் அப்படி செய்யமாட்டார்!” என்று குரல் கம்பித்தது.

ஆனால் வாசீம் அவளுக்கு படிமங்கள், bank statements, chat history—all காட்டினார்.
சுமதி கண்களில் அதிர்ச்சி, மற்றும் குறுகிய சுவாசத்துடன் அவற்றை நோக்கியாள்.
முதல் நொடியில் மனம் இன்னும் மறுக்க முயன்றாலும், உண்மை வெளிச்சம் போல மெதுவாக அவளைச் சூழ்ந்தது.
சுமதி ஒரே நேரத்தில் நின்று, அந்த செய்தியை நெஞ்சத்தில் உருட்டி கொண்டாள்.
அவளது கண்கள் கண்ணீர் கொண்டு நிரம்பின. துயரமும் கவலையும் அவளை முழுமையாக கலங்கச் செய்தன.
வாசீம் அருகில் இருந்தார். மெதுவாக அவளது தோளில் கை வைக்க, அவளுக்கு தேவையானது என்னவோ நான் இருக்கிறேன்,” என்றார்.
அந்த வார்த்தைகள் சுமதியின் உள்ளத்தை நெருங்கி சென்றன.

அவள் உடனே முடிவு செய்தாள்—மலேசியாவுக்கு போக வேண்டும், அர்ஜுன் இருக்கிற இடத்துக்கு.
“நான் அவனை பார்க்க வேண்டும் ,” என்று அவள் சொன்னாள். வாசீம் அந்த உணர்வை புரிந்து கொண்டு, அவளை உடனே விமானம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அந்த இரவு, கண்ணீர் சிந்திக்கச் செய்தாலும், சுமதி மனதில் ஒரு வலிமை உணர்ந்தாள். வாசீம் அருகில் இருக்க, அவளை பாதுகாக்க, அந்த பயணத்தில் அவளுக்கு அவன் துணை.

அவ்வாறு, இருவரும் மலேசியா பயணம் செய்யதனார்


மலேசியாவில் நடந்த விசாரணைகள் முடிந்து, சுமதி அர்ஜுன் செய்த தவறுகளின் முழு உண்மையை அறிந்தாள்.
அர்ஜுன் ரொஸ்ஸியுடன் இருந்தது, பணத்தை திருடியதும், அது மட்டும் இல்லாமல் கோக்கெயின் மாதிரியான மோசடியான மருந்துகளை வீட்டில் வைத்திருந்தது.

அந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டதும், போலீசார் சுமதியை நேரடியாக விசாரித்தனர்.

சுமதி தற்கொலையாக கருதாமல், விசரானை எதிர்கொண்டு போராடினாள். ஆனால் மலேசியா சட்டத்தில், அர்ஜுனின் மோசடியும், மருந்து சம்பந்தப்பட்ட குற்றமும் மிகப்பெரியதாக இருந்தது.

அந்தச் சம்பவத்தில் வாசீம் உதவ விரும்பினாலும், அர்ஜுன் செய்யும் குற்றங்கள் மட்டும் அல்ல, மருந்து குற்றமும் உள்ளதால், அர்ஜுனை அவன் காக்க முடியவில்லை.

அர்ஜுன், அந்த நேரத்தில் மலேசியா சிறையில் ஆயுள் சிறை வசித்து இருக்கிறார்.
அந்த நடத்தை, சுமதியின் மனதை மிகவும் சிதறடித்தது. நம்பிக்கை உடைந்தது, துயர், ஏமாற்றம்—all கலந்திருந்தது.

அடுத்த நாள் ..
சுமதி ஹோட்டல் அறை வெளியே வந்து, வாசீம்யுடன் கம்பனி அலுவலகத்திற்கு சென்றால் . மனதில் கலக்கமும் பயமும்தான்.

மலேசியா கம்பனி பாஸ் (ஸ்டெல்லா)(மிக முக்கியமான குரலில், கடுமையாக):
“மிஸஸ் சுமதி, நிச்சயம் அர்ஜுன் உங்கள் கணவர். ஆனால் அவர் பணத்தை திருடியதால், இப்போதும் companyக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை நீங்கள் somehow கொடுக்க வேண்டும்.”

சுமதி (முட்டிய கண்ணோட்டம், குரல் நடுங்கி):
“எ…என்ன செய்ய வேண்டும்? நான் அதை எப்படி தரமுடியும்? நான் இதைப் பற்றி ஏதுவும் தெரியாது ”

ஸ்டெல்லா : ஐ டோண்ட் கேர்

சுமதி : எவ்ளோ பணம் தரணும் ?

ஸ்டெல்லா : சோமேஹோவ் 100cr

சுமதிக்கு மயக்கமே வந்துவிட்டது 5 லட்சம் பத்து லட்சம் பரவலை இது என்ன 100 கோடி

சுமதி : அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போறது ?நான் அதை எப்படி தரமுடியும்?

ஸ்டெல்லா : வி காண்ட் ரெகவரி பிரேம் அர்ஜுன் அண்ட் ரோசிஸி ஐஸ் அப்ஸ்காண்ட்

வாசீம் (அவள பக்கத்தில் அமைதியாக, கைகள் பிடித்து):
“சுமதி, நான் உங்களுடன் இருக்கிறேன்.

சுமதி (உள்ளம் கலங்கியவாறு, கண்ணீர்):அவன் என் கணவர், ரொஸ்ஸி, பணம்… நான் எதுவும் புரிந்துகொள்ளவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும், என்னதான் சரி என்று தெரியவில்லை

ஸ்டெல்லா :நேரம் இல்லை. உங்கள் கணவரின் தவறுகள் company-க்கு பெரிய நட்டம் செய்தது. அதற்கான வழிமுறைகளை நீங்கள் உடனே மேற்கொள்ள வேண்டும்.

சுமதி : அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன் என்று அழ .......

வாசிம் :லுக் மிஸஸ் ஸ்டெல்லா இ வில்ல பெ அமௌன்ட் டு யு ...மொபைல் எடுத்து ஒரு கால் பேசி பணத்தை புரட்டி ஸ்டெல்லா கொடுத்தவிட்டான்

சுமதி கண்கள் நீருடன் நன்றி கூறினால் ......

(சுமதி அந்த நொடி வாசிம் செய்யத உதவிக்கு என்ன வேணாலும் செய்ய துணிந்தால் ஆனால் அவளுக்கு சந்தேகம் எதுக்கு வாசிம் தனக்கு இவ்ளோ செய்யராறு அவளுக்கு அப்போது தெரியாது அவள் அவன் வாரிசு சும்மாகமாறு ஆகும் என்று )


இடம்: விமானத்தின் economy class. சுமதி & வாசீம் பக்கத்தில் அமர்ந்துள்ளனர்.
நேரம்: company பணம் திருப்பப்பட்டதும், விமானம் இந்தியா நோக்கி பறக்கிறது.

சுமதி மனதில் கலக்கத்துடன் வாசீம் நோக்கி கேட்டாள்:
“வாசீம்… நீங்கள் என்னைக்காக உதவியது ஏன்?

வாசீம் (சுமதியை நேரடியாக அவள் கண்களை பார்த்து, அமைதியாக):
(இப்போவே சொல்லலாம் இல்லனா ஜவுவ இழுக்க வேண்டாம் )
அவன் அவனை பற்றி எல்லாம் உண்மையும் கூறினான்

சுமதி : இதுலாம் எதுக்கு என்கிட்ட சொல்லுறீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே

வாசிம் சற்று பெருமூச்சு விட்டபடி

இங்க பாரு சுமதி எனக்கு உன்ன புடிச்சருக்கு நான் உன்ன திருமணம் செய்ய விரும்புகிறேன்… என் குழந்தையைப் நீ தான் தாய் இருக்கனும்

சுமதி அதிர்ச்சி அடைந்தாள். அவர் இதைப் பாவமாகச் சொன்னாரா, சிரமமாகச் சொன்னாரா என உறுதியாக தெரியவில்லை. மனம் நொறுங்க, கண்கள் சிறிது பெரியவாறு திறந்துவிட்டன.

சுமதி (சத்தமின்றி, அதிர்ச்சியுடன்):
“நீ… நீங்கள் உண்மையாக சொல்கிறீர்களா?”

வாசீம் (மெல்ல நகைத்து, கைகளை பிடித்து): கல்யாணம் பணிகிட்ட குழந்தை பெத்துக்கலாம் சேரி இல்ல இந்த கிழவனனை கல்யாணம் பன்ன முடியாது குழந்தை ஆச்சு பெத்துகொடு கல்யாணம்ல வேண்டாம் எனக்கு ஓகே தான் . என் குழந்தைக்கு தாய்யாக நீ இருக்கனும் விரும்புகிறேன்.

சுமதி மனதில் கலவையான உணர்வுகளை உணர்ந்தாள்

வாசிம் : நீ உன் முடிவை இப்போ சொல்லணும் அவசியம் இல்லை நல்ல யோசி ..முடிவை சொல்லு

இந்தியா வந்த உடன் அவள் வீட்டில் விட்டுட்டு அவன் செல்லும்போது நல்ல முடிவை சொல்லு சுமதி உன் முடிவுக்கு நான் காத்துட்டு இருப்பேன்

அவள் முடிவு என்ன இருக்கும் ?

[Image: Gyvl-KDUWMAA69rf.jpg]
[+] 6 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல் - by sreejachandranhot - 26-09-2025, 04:26 AM



Users browsing this thread: 1 Guest(s)