26-09-2025, 01:54 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சூர்யா போன் செய்து பலி கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளின் மனதில் மற்றும் உடல் சூடேற்றி செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. இப்போது கதையின் ஹீரோ சூர்யா சென்னை செல்வதற்கு முன்பு அவனின் தாத்தா கொடுக்கும் சூரணம் பிற்பகுதியில் அவனின் உடல் வலிமை தரும் என்பதை சொல்லாமல் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
சூர்யா அடுத்த ஆட்டத்தில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
சூர்யா அடுத்த ஆட்டத்தில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.