Fantasy பொன்னியின் செல்வனில் புதிரானவன்
#1
Smile 
இந்த கதை பொன்னியின் செல்வன் முடிந்த பிறகு நடப்பது அந்த கதை படித்த வர்கள் யாரும் இதை படிக்க வேண்டாம் என முன்பே சொல்லி கொள்கிறேன் இது என்னுடய நீண்ட நாள் ஆசை ஏன் என்றால் கல்லூரியில் படித்த போது கல்கி இப்படி பாண்டியர் களை ஒரு கற்பனை கதை மூலம் நிஜம் போல ஆக்கி அசிங்க படுத்தி விட்டார் என ஒரு மதுரை காரண க நீண்ட காலமாக நான் எழுத நினைத்ததை இப்போது எழுதுகிறேன் சரி கதைக்கு செல்வோம்


குந்தவை தேவியாக ஏற்கனவே இருந்தது போல திரிஷாவை வைத்து கொள்ளுங்கள் 

[Image: tk1.jpg]



வானதியாக ருக்மணி வசந்த் வைத்து கொள்ளுங்கள் 

[Image: ru.jpg]

அருள் மொழி வர்மன் இப்போது அரசனாக இருந்து வாணதியை திருமணம் செய்து அவளை அரசி ஆக்கி உள்ளான் .அதே போல குந்தவை இப்போது வந்திய தேவனை திருமணம் செய்து தன் தம்பிக்கு அரசாங்க தில் உதவியாக இருக்கிறாள்

இந்த நிலையில் ஒரு நாள்

ஒரு அருமையான வீனை இசை அரண் மனையை நிரப்ப வானதி மற்றும் குந்தவை இருவரும் இசை நாட்டிய மண்டபத்துக்கு வந்தார்கள் அங்கு ஒரு இளைஞர் வீனை வாசித்து கொண்டு இருக்க அதை அரசர் அருள் மொழி மற்றும் தளபதி வந்திய தேவன் கேட்டு கொண்டு இருந்தார்கள்

வந்திய தேவன் ஒரு கட்டத்தில் அரசே போதும் இவர் வாசித்தது நாட்டிய அழகிகளை ரசிப்போம் என சொல்ல 

அருள் மொழி வர்மன் உம் நிறுத்த சொல்ல உடனே குந்தவை வந்தாள் அது சரி அவர் தான் இசை என்றால் என்னவென்று அறியாதவர் நீயுமா டா தம்பி என தன்னுடய கணவனை கேலி செய்து கொண்டு வந்தார்

அப்படி இல்லை மந்திரி குந்தவை அவர்களே  இசை யொடு நாட்டியம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தான் வர சொன்னேன் என வந்திய தேவன் சொல்ல

உங்களை பற்றி நான் நன்கு அறிவேன் சரி தம்பி யார் இந்த கலைஞர் என குந்தவை கேட்க

இவர் பேர் நந்தகன் இவர் ஒரு நாடோடி இசை கலைஞர் இவர் காட்டு பக்கம் அருமையாக குழல் மற்றும் வீனை வாசித்து கொண்டு இருந்ததாக நம் படை வீரர்கள் சொன்னார்கள் அதன் நான் இவரை இங்கு வர வைத்து வாசிக்க சொன்னேன்

குந்தவை அருள் மொழி அருகே சென்று தம்பி யார் என்ன என்று தெரியாமல் இப்படி அரண்மனை உள்ளே விடலாமா இவன் பாண்டிய பேர் உதவிகளாக இருந்தான் என்றால்

அக்கா உனக்கு எப்போதும் யார் மீது ஆவது சந்தேகம் தான் முதலில் அவனை பார் சிவப்பாக இருக்கிறான் பாண்டியன் என்றைக்கு சிவப்பாக இருக்கிரானுக.மற்றும் அவன் உடலை பார் மிகவும் மெலிந்த தேகத்தொடு பஞ்சத்தில் அடி பட்டவன் போல இருக்கிறான் இவன் கண்டிப்பாக கலைஞன் ஆக தான் இருக்க வேண்டும்

சரி என்னவாக இருந்தாலும் சரி அவனுக்கு சில பொற்காசுகள் கொடுத்து அனுப்பி விடு என குந்தவை சொல்ல

அக்கா பேச்சை தட்டாத அருண் மொழி சரி என அவர்க்கு பொற்காசுகள் கொடுக்க போக அப்போது எங்கு இருந்தோ வந்த ஒருவன் வேகமாக  அரசனை குத்த வர அய்யோ அரசே என நந்தகன் வேகமாக அந்த கத்தி குத்த வாங்க சுதாரித்த அருள் மொழி அவனை அடிக்க போக 

கத்தி குத்து வாங்கிய நந்தக அந்த வேகத்தில் அரசன் பக்கத்தில் இருந்த அரசி வானதி மேலே விழுந்தான் விழுந்தவன் அப்படியே மயக்கமானான் 

அங்கு ஒரு பக்கம் பலமான சண்டை நடந்து கொண்டு இருந்தது இன்னொரு பக்கம் வானதி நந்தகன்  எழுப்பி விட அவளால் முடியவில்லை மீண்டும் மீண்டும் அவன் அவள் மீது விழுந்தான் பிறகு சண்டை எல்லாம் முடிந்த பிறகு நந்தகணை அரண்மனையில் உள்ள வைத்திய சாலையில் சேர்க்க அவன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தான்
[+] 5 users Like jakash's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பொன்னியின் செல்வனில் புதிரானவன் - by jakash - 29-09-2025, 02:11 PM



Users browsing this thread: 1 Guest(s)