25-09-2025, 08:28 AM
(This post was last modified: 25-09-2025, 08:30 AM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
நாட்க்கள் சந்தோஷமாக ஓடியது, திடீரென ஓர் நாள் அப்பா அம்மாவுடன் சென்னை வந்துவிட்டார். எனக்கு call செய்ததும் பதறியடித்து கொண்டு அவர்களை அழைத்து வந்தேன்.
‘என்னப்பா சொல்லாம கொள்ளாம?’ என்க
‘ஓ…. துரை அவ்ளோ பெரிய ஆளாயிட்டியளோ???’ அப்பா அப்படி கேட்டதும் அமைதியானேன்
‘ஏங்க சும்மா இருங்க, கெளம்புரப்பவே நீங்க சொல்லிருக்கனும்…’ என என்னை பார்த்து ‘நீ கோச்சிக்காதடா… அப்பாவுக்கு கட்கி ஆஃபிஸ்ல வேலை, அக்கா வேற ஊர்ல இல்ல அதான் இங்க உன் கிட்ட என்ன விட்டுட்டு அவரு ரெண்டு நாள் டெல்லி போராரு…’
‘ஹ்ம்…’
‘ஏண்டா ரெண்டு நாள் கூட உன் அம்மாவ பாத்துக்கமாட்டியா?’ என்க
‘இனிமே நானே வேனும்னாலும் பாத்துக்குரேன், அவங்க இங்கயே இருக்கட்டும்….’
‘அவ இங்க இருந்த நான் என்ன ஆகுரது…’ என அவர் கேலியாய் கேட்க
‘அதான் என் மவன் சொல்லிட்டான்ல, இனி நான் அவனோடயே இருந்துக்குறேன், நீங்க கட்சிய புடிச்சிட்டே அழுங்க…’
‘கோச்சிக்காதடி, இந்தன நாள் என் உழைப்புக்கு பழனா இப்போதான் சீட் கெடைச்சிருக்கு அதை விட சொல்லுரியா…’
‘உங்கள யாரும் விட சொல்லல, நீங்க என்ன பத்தி யோசிக்காம அங்கயே கவனமா இருங்க, என்ன என் மவன் பாத்துப்பான்…’ என்றாள்
‘சரி தான்…’ என சிரித்து கொண்டே வெளியில் பார்த்து வந்தார்
வீட்டின் முன் கார் நிற்க, நாங்க இறங்குவதை மேலே வராண்டாவில் குழந்தையை தோளில் போட்டு கோண்டு நடந்து கொண்டிருந்த லக்ஷ்மி ஆண்டி பார்த்தாள். அம்மா அப்பாவை மேலே கூட்டி சென்று அவர்களிடம் அறிமுகப்படுத்தினேண். குழந்தை எப்போதும் போல என்னை கண்டதும் தொத்தி கொள்ள, நான் என் கைகளில் ஏந்தி கொண்டேன்.
எனக்கும் குழந்தைக்குமான உறவை பார்த்து அம்மாவும் அப்பாவும் கண்களால் பேசி கொண்டனர். லக்ஷ்மி ஆண்டி காஃபி போட்டு கொண்டு கொடுத்தார், பின்பு அவர்கள் வந்த விஷயம் சொன்னேன். அப்றம் அம்மாவும் ஆண்டியும் பொதுவாக பேச ஆரம்பித்திருந்தனர், அப்பா இடையிடையே ஏதோ கேட்டும் பதில் சொல்லி கொண்டும் இருந்தார்.
அந்த சமயம் அக்ஷரா அப்சரஸ் போல இன்னொரு குழந்தையுடன் வெளியில் வந்தாள். அம்மா அப்பா இருவரும் அவளையே உற்று பார்த்தது எனக்கு புரிந்தது. அவள் முன்னதாகவே இங்கு நடப்பதை கவனித்திருப்பாள், ஏனென்றால் பார்ப்பவர்களுக்கு வெளியில் தெரியாத வண்ணம் மென்மையாக தன்னை அலங்கரித்திருப்பதை நான் உணர்ந்தேன்.
‘வாம்மா…. நல்லா இருக்கியா??’ என அம்மா கேட்க
‘நல்லா இருக்கேன் ஆண்டி… என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க…’ என சட்டென பிள்ளையுடன் குனிந்து காலை தொட்டாள்
‘என்னம்மா இது, நல்லா இரு…’ என்றாள் அம்மா, அவளது செய்கை ஆண்டிக்கும் சற்று விநோதமாக தான் இருந்திருக்கும்.
ஏதோ நெருங்கிய உறவினரோடு உறவாடுவதை போலவே அவள் நடந்து கொண்டாள். ஆனால் அது தான் அவள் குணம், எல்லாம் தவறான திருமண பந்தத்தால் மாறி போயிருந்தது. லக்ஷ்மி ஆண்டிக்கு கூட தன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி புதிதாக இருந்தது. அவள் கையிலிருந்த குழந்தை அம்மாவிடம் ஒட்டி கொண்டது.
பின்பு நாங்கள் என் அறைக்கு வந்துவிட்டோம், அப்பா குளித்து கட்சியினரோடு சென்றுவிட்டார். அம்மா தூங்க சென்றுவிட்டாள். நானும் வேலையை பார்க்க தொடங்கினேன், ஓரளவுக்கு வேலையை முடித்து விட்டு சோம்பல் முறித்தபடி எழவும் காலிங்க் பெல் சத்தம் கேட்டது. கதவை திறக்க அக்ஷரா சாப்பாட்டுடன் உள்ளே வந்தாள்.
‘அத்தை எங்கடா…?’ என சன்னமாக கேட்டாள்
‘அத்தையா?’
‘ஆமா….’
‘ஹ்ம்… பாத்த முதநாள்ளயேவா?’
‘ஆமா…’ என வெட்க்கப்பட்டாள்
‘ஹ்ம்… ரொம்ப தான்…. அதுக்கு நீங்க என்ன கட்டிக்கனும் மேடம்…’ என அவள் இடுப்பில் கை வைத்து என் பக்கம் இழுத்தேன்
‘ஹேய் என பண்ணுர?, அத்த இருக்காங்க…’
‘பார்ரா…’
‘விடு… ஆண்டி…. ஆண்டி…’ என அழைக்கவும் விட்டேன்
‘கதிர்…’
‘அம்மா…’
‘யாருப்பா????’
‘லக்ஷ்மி ஆண்டி பொண்ணும்மா…’
‘ஓ.. அக்ஷரா-வா?’
‘ஆமா ஆண்டி…..’
அம்மா அவள் பெயரை கூறியதும் ஆச்சரியம் தான், உடனே அவளும் பழிப்பு காட்டிவிட்டு உள்ளே சென்றாள், அதன் பின் அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். நான் சாப்பாட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடிக்கும் போது இருவரும் வந்தனர்.
‘என்னடா அதுக்குள்ள சாப்பிட்டுட்டியா?’
‘ஆமாமா… வேலை இருக்கு, அதான்… நீ சாப்பிடு…’ என எழுந்து சென்றேன்
‘நீ என்னமா பண்ணுர?’
‘நானும் ITல தான் ஆண்டி வேலை பாக்குறேன்…’
‘ஆஃபிஸ் போலியா?’
‘இல்ல ஆண்டி உங்க பையன போலவே நானும் வீட்டுல இருந்து தான் வேலை பாக்குறேன்…’
‘எது வீட்டுல இருந்தா?, அவன் ஆஃபிஸ்ல போரான்…’
‘அம்மா…. இன்னைக்கு நான் வீட்டுல இருந்து வேலை பாக்குறேன்மா, அஃபிஸ் போய்ட்டு தான் இருக்கேன்….’ என அழுத்தி சொல்ல அப்போது தான் புரிந்து கொண்டாள் அக்ஷரா
‘ஓ… பொதுவா நான் உங்க பையன பாத்ததே இல்ல, அம்மா கிட்ட பேசும் போது மட்டும் அடிக்கடி பாத்திருக்கேன் அதனால நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன் போல…’ என ஒருவழியாக உலறி சமாளித்தாள்
‘ஓ….’ என்றபடி யோசித்தாள் அம்மா
‘சரிமா… நீ சப்பிட்டியா?’
‘இனி தான் ஆண்டி குழந்தைங்கள தூங்க வைச்சிட்டு தான்…’
‘சரி… உன் புருஷன் என்ன பன்னுராரு?’
‘அம்மா….’ என பதறியபடி கூப்பிட்டேன்
‘It’s OK…’ என அக்ஷரா கண்சிமிட்டினாள்
‘இல்ல ஆண்டி, நாங்க பிரிஞ்சிட்டோம்…’ என்க அம்மா அமைதியானாள்
‘சாப்பிடுங்க ஆண்டி…’ என அம்மாவுக்கு பரிமாறினாள்
அவள் விழுந்து விழுந்து கவனித்தாள், அந்த அழகை ரசித்தேன், பின்பு அவர்கள் பேச்சு சமையல் பக்கம் போக நிலைமை சகஜமானது.
அன்று இரவு அம்மா லக்ஷ்மி ஆண்டியுடன் பேச சென்ற நேரம் இருட்டிய பின்பு மாடியில் இருவரும் சந்தித்து பேசிகொண்டோம்.
‘சாரி…’
‘எதுக்கு?’
‘அம்மா உங்க past-ட பத்தி ஞாயபகப்படுத்துனதுக்கு…’
‘ஹே.. It’s OK…. அவங்களுக்கும் அது தெரியனும்ல…’
‘ஆனா, என் அம்மா வந்ததுல இருந்தே உன் கிட்ட நெறைய சேஞ்செஸ் தெரியுது…’
‘அப்டியா?’
‘ஆமா….’
‘எதனால அப்டி சொல்லுர?’
‘அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குர இத்தனைக்கும் இது தான் நீ அவங்கள முத தடவ பாக்குர…’
‘அப்றம்…’
‘அவங்க வந்தப்றம் தான் உன் அம்மா முன்னாடி என் கிட்ட பேசுர…’
‘அப்றம்….’
‘மதியம் என்னடானா நீயே என் ரூம்க்கு சாப்பாடு வேர எடுத்துட்டு வந்த, இதயெல்லாம் என்னனு சொல்லுரது…’
‘அப்றம்’
‘என்ன அப்றம், எனக்கு தெரிஞ்சி ஆண்டியும் இத கண்டிப்பா நோட் பண்ணிருப்பாங்க…. நீ சொல்லு….. ’
‘உண்மைய சொல்ல போனா சத்தியமா நான் excite aaயிட்டேன்…‘
‘எதானால’
‘உங்க அம்மாவ பாத்ததும் ஒரு எனெர்ஜி வந்திச்சி… எனக்கு உன் அம்மா அப்பா ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு…’
‘ஹ்ம்….பாத்து….. நீயே காமிச்சி கொடுத்திராத…’
‘ஹ்ம்…’ என தோளில் சாய்ந்தாள்
‘குழந்தைங்க கூட அப்டியே ஒட்டிகிச்சிங்க…‘ என்க
‘உனக்கு பொறாமைடா… எப்பயும் உன் கிட்ட மட்டுமே இருந்தவன் இப்போ உன் அம்மா மடியில இருக்கான்னு…’
‘ஹ்ம்… எனக்கும் கொஞ்சம் பொசசிவ்னெஸ் இருக்குல்ல…’
‘ஆம்பள புத்தி, ரொம்ப நெருக்கமான எதையும் அவ்ளோ சீக்கிரம் விட்டுதராதே….’
‘என்ன பண்ணுரது அது தானே இயற்கை…’
‘அப்போ என்னையும்….’
‘அத நான் சொல்லி தான் நீ தெரிஞ்சிக்கனுமா….’ என அவள் கண்ணோடு கண் கலந்து இதழோடு இதழ் சேர்த்தேன்…
தொடரும்…