Adultery இச்சை மனது..!!
ஒரு மணிக்கு ஜோதிலட்சுமியே வினோத்தைத் தேடிக் கொண்டு அறைக்கு வந்தாள்.

கதவுக்கு முன்பாக நின்று, “வினோத்.. வா சாப்பிட்டு வருவியாம்” என்றாள்.

உடனே எழுந்து கொண்டான். 
“வரங்க”

வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.

குளித்திருந்தாள். நீல நிறப் புடவை கட்டியிருந்தாள். தலைவாரி பவுடர் அடித்து பொட்டு வைத்து பளிச்சென்றிருந்தாள். நெற்றியில் விபூதி. கண்ணாடி அணிந்திருந்தாள்.

“என்ன படுத்துட்டியா?” சிரித்தபடி கேட்டாள். 

“இல்லைங்க. குளிச்சுட்டு வந்து மொபைலை பாத்துட்டு உக்காந்துட்டேன்” நெளிந்து சொன்னான்.

“சட்டை போட்டுட்டு தலையை வாரிட்டு வா..” என்று சொல்லிச் சிரித்தபோது மிகவும் வசீகரமாக இருந்தாள்.

அவள் பார்வையிலும் சிரிப்பிலும் இப்போது காம இச்சை தெரியவில்லை. 

அவன் மீதான அவளின் அன்பும் காதலுமே கனிந்த உணர்வாகத் தெரிந்தது.

அவள் முகத்தைப் பார்த்த அவனால் இப்போதும் தன் பதட்ட உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் என்று புரியவில்லை. 

“வரேன். நீங்க போங்க” சிரித்தபடி சொன்னான்.

“லேட் பண்ணாம வந்துரு”

“ரெண்டே நிமிசத்துல வந்துருவேன். நீங்க போங்க..”

வினோத் உள்ளே போய் சட்டை போட்டுக்கொண்டு தலைவாரிக் கொண்டு வெளியே போனபோது ஜோதிலட்சுமி இல்லை.

பக்கத்து அறைக் கதவுகள் எல்லாமே திறந்திருந்தது. ஆனால் யாரும் வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை. 

எலலோரும் பயந்திருப்பார்கள் என்று நினைத்தபடி கதவைச் சாத்திப் பூட்டினான்.

கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு கடைக்குப் போனான்.

ஜோதிலட்சுமி கடையில்தான் இருந்தாள். அவளைத் தவிர தவிர வேறு யாரும் இல்லை. 

“ஒரு ஆளு வந்து கூப்பிடணுமா?” லேசான முறைப்புடன் கேட்டாள்.

சிரித்தான். “இல்லைங்க. பசி இல்ல”

இப்போதுவரை அவன் பார்த்திராத அளவுக்கு அவளின் முகமே பளபளத்த மாதிரி இருந்தது. மூக்கு கூராக அழகு காட்டியது. இதழ்களில் துடிப்பிருந்தது.

“காலைல என்ன சாப்பிட்ட?” அவனைக் கேட்டாள்.

“நீங்க குடுத்த டீ மட்டும்தான்”

“கொல்லப் போறேன் உன்னை? பன்னெண்டு மணிக்கு சாப்பிட வரச் சொன்னனா இல்லையா?”

“பரவால்லங்க”

“சிகரெட்டா ஊதி தள்ளினியா?”

தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான்.

“உள்ள வா..” என்றாள்.

உள்ளே சென்றான்.

 அவனுக்கு முன்பாக மெல்ல அசைந்தபடி நடந்து போனாள். அவள் உடல் மீது வைத்த கண்ணை அவன் எடுக்கவே இல்லை.

இதுவரை அவன் நினைத்தும் பார்த்திராத ஒரு அழகும் கவர்ச்சியுமாக அவனை ஈர்த்தது ஜோதிலட்சுமியின் முதிர்ந்த உடல்.

கொழுத்த உடல்தான். அகலமான முதுகு. இடுப்பில் ஏராள சதை. பெரிய மடிப்புகள். புட்டங்கள் மிகப் பெரியவை.

மகள் கார்த்திகாவை விட இன்னொரு மடங்கு அதிகமான உடம்பு இவளுக்கு.!

ஹால் காலியாக இருந்தது. டிவி பேன் எல்லாம் ஆப் ஆகியிருந்தது. அவளது கணவரையோ பையனையோ காணவில்லை. 

டிவி பேன் எல்லாம் போட்டு விட்டாள்.  
“உக்காரு” எனச் சொல்லிவிட்டுக் கிச்சன் போனாள். 

“கை கழுவறியா?” உள்ளிருந்து கேட்டாள். 

“கழுவிட்டங்க” சேரை நகர்த்திப் போட்டுக் கொண்டு டிவியைப் பார்த்து உட்கார்ந்தான்.

தட்டில் உணவைப் போட்டு வந்து டீபாயை அவன் முன்பாக இழுத்துப் போட்டு அதன் மேல் உணவு தண்ணீர் வறுத்த மீன் துண்டுகள் எல்லாம் வைத்தாள்.

“சாப்பிடு”

“நீங்க சாப்டிங்களா?” அவள் முகம் பார்த்துக் கேட்டான். 

“ஆமா.. அவங்களுக்கு குடுத்துட்டு கையோட நானும் சாப்பிட்டேன்”

“ரெண்டு பேரையுமே காணம் போலருக்கு?”

“தறுதலைங்க ரெண்டும் எங்காவது போயிருக்கும். நான் பெத்தது படத்துக்கு அங்க இங்கனு போயிட்டு இனி ராத்திரிக்குத்தான் வீட்டுக்கு வரும். கடைல உக்காரச் சொன்னேன் இல்ல? நூறோ எறநூறோ ஆட்டைய போட்டிருக்கும். திருட்டு புத்தி ஜாஸ்தி. ஒரு சொல் பேச்சு கேக்கறதில்ல. அப்படியே அப்பனை மாதிரி புத்தி பேச்சு எல்லாம். என்னை மயிருக்கு கூட மதிக்கறதில்ல” என்று படபடவெனப் பொரிந்தாள்.

கணவன், மகன் இரண்டு பேருக்குமே அவள் என்றால் அவ்வளவு கசப்பு. முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். 

எப்போதும் வீட்டுக்குள் சத்தமாக வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தால் பின் யார்தான் மதிப்பார்கள்.?

அவளது கணவர் ஒரு பிள்ளைப் பூச்சி. கடிந்து பேச மாட்டார். காரணம் அந்தம்மா அவரைப் பொறுத்தவரை ஒரு ராட்ஸஸி. 

ஜோதிலட்சுமியம்மாள் வாயாடி, வம்புக்காரி என்பது அந்த ஏரியாவுக்கே தெரியும். ஆனால் வினோத்திடம் மட்டும் அவள் ஆரம்பத்திலிருந்தே ஒரு பரிவுடன்தான் பழகி வருகிறாள் என்பதை இப்போதுதான் அவனும் வியப்பாக உணரத் தொடங்கினான்.

ஜோதிலட்சுமி சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். கால்களை நீட்டி அகட்டி வைத்துக் கொண்டாள். கொலுசுக்கு மேலே கெண்டைக்கால் தெரிய பாவாடையை மேலேற்றி விட்டுக் கொண்டாள்.

பருத்த தூண் மாதிரியான கெண்டைக் கால் சதை தொங்கிக் கொண்டிருந்தது.

டிவியைப் பார்த்துக் கொண்டு அவனிடம் இயல்பாகப் பேசினாள்.

மீன் நன்றாகவே செய்திருந்தாள். விரும்பிச் சாப்பிட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 25-09-2025, 12:45 AM



Users browsing this thread: 1 Guest(s)