மாலா கொழுந்தியா
#11
பால் செம்பு உடன் மாலா உள்ளே வந்தாள் அவள் அழகாக வெள்ளை நிறத்தில் பச்சை பாடர் போட்ட பட்டு புடவை ஒன்றை உடுத்தி இருந்தாள் நெற்றியில் நெற்றி சுடி அப்படியே கீழே இறங்கினாள் அவள் தடித்த உதடுகள் அதை பார்த்தாலே என்னவோ போல ஆனது ரவிக்கு 

கழுத்தில் இரண்டு சங்கிலி மற்றும் கழுத்து உடன் ஒட்டிய நெக்லஸ் ஒன்று அவளுக்கு அழகாக இருந்தது அதோட அவன் கட்டிய மஞ்சள் கயிறு அவள் கழுத்தில் இருப்பது இன்னுமும் என்னவோ போல இருந்தது மேலும் அப்படியே அவள் இடுப்பில் இருந்த ஒட்டியாணம் அவ இடுப்பை அழுத்துவதால் ஏற்பட்ட சின்ன மடிப்பு அவனை என்னவோ செய்தது

அதனால் சுதாரித்து கொண்டு நீ மேல படும்மா நான் கீழே படுக்குறேன் என சொல்ல

ஒரு நிமிடம் அது double meaning போல தோன மாலா என்னது என கேக்க

அதான் மா நான் தரையில் படுக்குறேன் நீ கட்டில படுத்துக்கோ என சொல்லி ரவி கீழே பாயை விரித்து படுக்க போக

பால் குடிக்க போறீங்களா என மாலா கேட்க

இல்ல மா வேணாம் இருக்கட்டும் நான் துங்குற்றேன் என அவன் படுக்க சரி என மாலவும் பாலை அங்கு இருந்த டீ பாயில் வைக்க போக கட்டில் கால் இடறி நேராக அப்படியே ரவி மேல விழுந்தாள்

முதலில் இருவரும் என்ன எது என தெரியுமா ல இருக்க ரவி அப்போது தான் உணர்ந்தான் தன்னுடய கைகள் மெல்ல மாலதி இடுப்பை தொட்டு இருக்கின்றன என அவ இடுப்பின் மென்மை அவனை என்னவோ செய்தது. அதை விட மேலே  விழுந்த மாலதியின் முகம் கிட்ட இருந்தது அவள் கண்களும் உதடுகளும் ஒட்டி விடும் தூரத்தில் இருந்தது.

ஏற்கனவே வெளியே பெண்கள் சொன்னது போல ரவி உழைப்பு உழைப்பு என்று மட்டும் வாழ்வில் இருந்தவன் இது வரை பெண்கள் யாரையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்து இல்லை மெல்ல அதனால் அவன் மனம் பட படவென அடித்தது.
[+] 5 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
RE: மாலா கொழுந்தியா - by Ragavan 2.O - 29-09-2025, 07:16 AM



Users browsing this thread: 1 Guest(s)