23-09-2025, 11:47 PM
(23-09-2025, 11:35 PM)Fun Writer Wrote: நீங்க சொல்றதுல எந்த தப்பும் இல்ல நண்பா. ஆனா சிலருக்கு அவங்க எதிர்பாக்குற கதை கிடைக்காது. அது போன்ற நண்பர்களுக்காக தான் நான் கதை எழுதி கொடுக்க இருக்கிறேன். அதே சமயம் கதை எழுதி கொடுத்து காசு வாங்குவது என்னுடைய தொழில் அல்ல. ஒருவருடைய கதையை திருடி அதை வேறு தலங்களில் விற்று காசு பார்க்கவும் சிலர் இருக்கின்றனர். நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கதை எழுதி தரலாம் என்று நினைக்கிறேன். இருக்கும் குறைந்த ஓய்வு நேரத்தையும் கதை எழுத செலவிடுவதால், எனக்கு சற்று ஊக்கமளிக்கவே பணம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டேன். இல்லையென்றால், இந்த தளத்தில் கதையை பாதியில் விட்டு சென்ற கதாசியர்களில் நானும் ஒருவனாகி விடுவேன். இப்பொழுது ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன். அதை கண்டிப்பாக இங்கு இலவசமாக தான் பதிவிடுவேன். விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே பர்சனலாக கதை எழுதி தருவேன்.
மிக்க மகிழ்ச்சி ப்ரோ
அருமையான விளக்கதிற்கு நன்றி