23-09-2025, 08:26 PM
(21-09-2025, 11:45 PM)Fun Writer Wrote: I'm a paid story writer. If you want stories for your taste please PM
ஓசி ல வர்ற கதையாவே படிக்க டைம் இல்ல
இதுல pay பண்ணி எவன் ப்ரோ கதை படிப்பான்
உங்கள் முயற்சியை கைவிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் கதை எழுதி அப்டேட் பண்ணுங்க ப்ரோ
வியூஸ் மற்றும் லைக்ஸ் வரும்
கமெண்ட்ஸ் கூட சில சமயம் வரும்
அது தான் நமது சன்மானம் ப்ரோ
பணத்துக்காக கதை எழுத காத்திருக்காதீர்கள் பிளீஸ்
கமெண்ட்ஸ் போடவே யோசிக்கும் வாசகர்கள் பணம் கொடுக்க கண்டிப்பாக கனவிலும் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்
நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
நன்றி