23-09-2025, 11:37 AM
முதலில் நண்பர்களுக்கு வணக்கம்.. இது வரைக்கும் நான் எத்தனையோ கதைகள் எழுதி இருக்கிறேன்.. நான் எழுதிய கதைகளில் இந்த கதை தான் அதிக வியூஸ் 3 லட்சம் வந்து இருக்கிறது.. அதுக்கு நீங்க தந்த ஆதரவு தான் காரணம்.. இது வரைக்கும் ஆதரவு கொடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.. மேலும் தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன்



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)