03-07-2019, 01:09 AM
(This post was last modified: 31-07-2025, 11:14 AM by Navki. Edited 1 time in total. Edited 1 time in total.)
நேற்று..
அப்போது அவளிடமிருந்து வெளிப்பட்ட இனிமையான பெண்ணுடல் மணம் என்னை கிளர்ச்சியுற வைத்தது..!
இரவு, நேர ரோட்டோர இட்லி கடையில் பூப் பூவாய் இட்லியைப் பார்த்ததும் வயிற்றில் பசி வந்து விட்டது.
அதுவரை டீ கடி தண்ணீர் தவிர நாங்கள் இருவருமே வேறெதுவும் சாப்பிட்டிருக்கவில்லை.
“சாப்பிட்டு போய்க்கலாம் விஜி. பஸ் ஏறிட்டா காலைலதான் ஊர் போய் சேருவோம்” என்றேன்.
மறுக்காமல் வந்து விட்டாள். ரோட்டோரக் கடையில் உக்கார்ந்து சாப்பிட்டு விட்டு அதன் பிறகு பஸ் ஏறினோம்.
கூட்டம் குறைவாக இருந்த பஸ்ஸில் பயணம்.
அவள் ஏதோ ஒரு வகையில் அப்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாள்.
துக்கம்.
அவள் முகம் இறுகி, இருண்டு போயிருந்தது. சிரிக்க மறந்து போயிருந்தாள்.
அடிக்கடி கண்களைத் துடைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
முதலில் ஆறுதலாக அவள் தோளில் கை போட்டு அவளை அணைத்துக் கொண்டேன்.
அவள் என் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு மிக மெல்லிய குரலில் இறந்து போன மாமனாருக்காக விசும்பிக் கொண்டிருந்தாள்.
“விஜி”
“ம்ம்..”
“உன் மாமனார் இனி திரும்ப வரப் போறதில்ல”
“அதனாலதான்டா கஷ்டமா இருக்கு. எத்தனை நல்ல மனுசன் தெரியுமா அவரு?”
“உன்னை அவ்ளோ நல்லா பாத்துகிட்டாரா?”
“ரொம்ப நல்லா பாத்துகிட்டார்டா. என் புருசனை விட ஒருபடி மேலா பாத்துகிட்டார். பணம் ஏதாவது தேவைனா ஒரு போன் பண்ணா போதும். ஒடனே பஸ்ஸேறி வந்துருவாரு. எத்தனை பாசம் தெரியுமா? நான்னா உயிரு அவருக்கு”
“ஏன் இருக்காது? நீ அழகாத்தானே இருக்க. இப்படி ஒரு மருமக கெடைச்சா எந்த மாமனார்தான் விட்டு வெப்பான்” என்று அவள் தோளைத் தடவிக் கொண்டு கேலிப் புன்னகையுடன் சொன்னேன்.
“டேய்.. நீ கிண்டல் பண்ணாலும் அவரு என் மேல உயிராத்தான்டா இருந்தாரு” என்று வருந்தும் குரலில் சொன்னாள்.
“என்ன வயசு அவருக்கு?” அவள் தோள் பக்கம் தலை சரித்தபடி கேட்டேன்.
“ம்ம்.. இருக்கும்.. ஒரு அறுபது அறுபத்தஞ்சு இருக்கும்”
“உனக்கு?”
“முப்பத்து மூணு”
“இது ஒன்னு பத்தாதா?”
“வயசா?”
“ம்ம்.. அவருக்கு நீ எள வயசுதான். முப்பது வருஷம் எளையவ. உன்னை அனுபவிக்க கசக்குதா என்ன?”
“டேய்.. போடா.. தம்பி மாதிரி பேசு”
“நீ மாமனார்கிட்ட சரியான மருமகளா நடந்துக்கலையே..”
“அதுக்கு?”
“சரி.. விடு. ஆமா.. எப்படி நீ அவரை ஏத்துகிட்டே?”
“எனக்காக உயிரையே குடுக்கக் கூடிய மனுசன்டா அவரு. பணம்னா எத்தனை கேட்டாலும் முகம் சுளிக்காம தூக்கிட்டு ஒடியாருவாரு. வந்தா ரெண்டு நாளைக்கு வீட்ல இருந்துட்டுதான் போவாரு. கறி மீனு முட்டைனு வாங்கி வந்து செய்யச் சொல்லுவாரு. கொழந்தைகன்னாலும் அவருக்கு உசுருதான். தங்கமா தாங்குவாரு. அதுகளும் தாத்தா தாத்தானு அவரைக் கொஞ்சும்”
“அது சரி விஜி.. நீ எப்படி அவரை ஏத்துகிட்டே?”
“ப்ச்.. நான் சொல்றது புரியலையாடா? எனக்காக..”
“உயிரைக் குடுப்பாரு. பணம்னு கேட்டா முகம் சுளிக்காம தூக்கிட்டு பஸ் ஏறி ஒடியாருவாரு.. நான் அதை கேக்கல விஜி.. எந்த மாதிரியான சூழ்நிலைல.. இல்ல என்ன பேசி.. உன்னை கரெக்ட் பண்ணி கைக்குள்ள போட்டாரு?” என்று அழுத்தமாகக் கேட்டேன்.
“ஓஓ” நெற்றி சுருக்கி யோசித்தாள். “நீ அதை கேக்கறியா?”
“இன்னும் புரியற மாதிரி கேக்கட்டுமா?”
“ம்ம்” லேசாக முகம் உயர்த்தி என் முகத்தைப் பார்த்தாள்.
அவளின் மூச்சுக் காற்று என் முகத்தில் மோதியது.
“மொத மொத.. உன்னை கை வெச்சு அனுபவிச்சிருப்பாரு இல்லையா? அது எப்படினு கேட்டேன். அதுக்கு நீ எப்படி எடம் குடுத்த?” என்று சற்றே தயங்கி விட்டு நான் கேட்டேன்.
“அ.. அது..” என்று இழுத்தாள். அவளுக்கும் அந்தத் தயக்கம் இருக்கும் என்று தோன்றியது. என் கண்களைப் பார்ப்பதை தவிர்த்து விட்டாள்.
“அதுதான். சொல்லு?” விடாமல் கேட்டேன்.
“நீ என் தம்பிடா.. உன்கிட்ட எப்படி?” என்று வெகுவாகத் தயங்கினாள்.
“அதான் ஊரே நாறிப் போய் கெடக்கே உன் சங்கதி. நீ உன் மாமனார வெச்சிருந்த. அவரு உன்னை வெச்சிருந்தாருனு. இதுக்கு மேல என்ன போயி வந்து.. தம்பி அண்ணன்லாம்?”
“ம்ம்” மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள். “நீ சொல்ற மாதிரியெல்லாம் ஊருக்கே தெரியாது. அவரு என்கிட்ட பாசமா நடந்துக்கறதைப் பாத்து அப்படி எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க”
“சரி.. ஆனா அது உண்மையா இல்லையா?”
“ம்ம்” தலையை ஆட்டினாள்.
“அதைத்தான் கேக்கறேன். எப்படி உங்களுக்குள்ள ஃபயர் ஆச்சுனு?”
அப்போதுதான் மெலிதாகப் புன்னகைத்தாள்.
“ஃபயரா?”
“வேற என்ன சொல்ல?”
“அது.. இருக்கும் ஒரு அஞ்சாறு வருசத்துக்கு மேல. அப்ப எனக்கு ஒடம்புக்கு சரியில்ல. என் மூலமா கொழந்தைகளுக்கும் ஒடம்பு சுகமில்லாம ஆகிருச்சு. அப்ப எங்களை பாத்துக்கவோ ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகவோகூட ஆள் இல்ல. கைல பணமும் இல்ல. அப்பதான் இவருக்கு போன்ல இப்படினு சொன்னேன். ஒடனே பணத்தோட கிளம்பி வந்துட்டாரு. எங்கள ஆஸ்பத்ரி கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணி முழு செலவையும் பாத்துகிட்டாரு. ரெண்டு நாள் அட்மிட்டாகி நல்லாகி வந்தோம். வீட்டுக்கு வந்தும் அவரே கஞ்சி வெச்சு குடுத்து வீடு வாசல் பெருக்கி எங்களை ரொம்ப நல்லா பாத்துகிட்டாரு. அப்படி இருந்தப்பத்தான் அது நடந்துச்சு”
“அது நடந்துச்சு செரி.. ஆனா எப்படி நடந்துச்சு?”
“இதெல்லாமாடா கேப்ப?”
“பஸ்ல போறோம். தூங்கல. சும்மா இருக்கற நேரம் ஏதாவது பேசிட்டே போலாமே?”
“வேற ஏதாவது பேசலாமே?”
“ம்கூம்.. எனக்கு இதுல ஏகப்பட்ட கொழப்பம் இருக்கு. நீ என்னை கூப்பிட்டேனுதான் என் வேலையை விட்டுட்டு உன்கூட வந்தேன். நம்ம சைடு சொந்தத்துல யாருமே உன் மாமனார் செத்ததை ஒரு துக்கமா கூட எடுத்துக்கல. அதனால நீ என்கிட்ட சொல்லு. நான் கேக்கறேன்”
அவள் ஒரு சிறிய இடைவெளி விட்டாள். புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். ஆழமாக மூச்சை இழுத்து விட்டுப் பேசத் தொடங்கினாள்.
“அன்னிக்கு காலைல நேரம். ஒரு ஆறு மணி பக்கமிருக்கும். விடிஞ்சிருச்சு. அப்ப குளிர் காலம் வேற. எனக்கு ஒடம்பு ரொம்ப டயர்டாகி இருந்ததுல ரொம்ப குளிர் அடிச்சுது. போத்தி படுத்தும் கேக்கல. அவருகிட்ட காபி கேட்டேன். வெச்சுக் குடுத்தாரு. நான் அப்பவும் நடுங்கறதைப் பாத்துட்டு எனக்கு கை கால்ல தைலம் தேச்சு விட்டு கால் எல்லாம் அமுக்கி விட்டாரு. ரெண்டு போர்வைய போத்தி விட்டாரு. அப்பயும் ஏனோ நடுக்கமே நிக்கல. அப்பதான்.. அது.. நடந்துச்சு”
“ஓஓ.. அது எப்படி.. நீயா அவரை கட்டிட்டயா. இல்ல அவரா வந்து..?”
“ம்ம்.. அவருதான்.. அப்படித்தான் நெனைக்கறேன். அதுகூட எனக்கு இப்ப சரியா நாபகமில்ல. நானும் அவரை கட்டிப் புடிச்சு படுத்தேனா.. அப்பறம்தான் கொஞ்சம் குளிர் விட்டுச்சு. ஒடம்பு சூடாச்சு. அன்னிலிருந்துதான்”
“உன்னையே சொந்தமாக்கிட்டாரு?”
“ம்ம்”
“நீயும் கெழவன்னுகூட பாக்காம.. எடங் குடுத்துட்ட?”
“ப்ச்.. இப்ப எல்லாம் போச்சு.. அவரில்லாம நான் என்ன பண்ணுவேன். ஒரு கஷ்டம்னா எனக்கு இனி யாரு இருக்கா..” என்று கண்கள் கலங்கி மூக்கை உறிஞ்சினாள்.
“ப்ச்.. சரி விடு.. சும்மா சும்மா அழுதுட்டே இருக்காத” என்று ஆறுதலாக அவள் தோளைத் தடவிக் கொடுத்தேன்.
அவள் சேலைத் தலைப்பால் மூக்கைச் சிந்தி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்படியே என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அப்போது அவளிடமிருந்து வெளிப்பட்ட இனிமையான பெண்ணுடல் மணம் என்னை கிளர்ச்சியுற வைத்தது..!