Adultery எல்லையில்லா காமம் (Completed)
அருண் விஜியை அழைத்து அவனின் வீட்டிற்கு வரும்படி அழைக்க, அவளும் ஒருவேளை அனிஷா வெளியில் சென்றிப்பாள் என்ற எண்ணத்தில் அவனின் வீட்டிற்குள் நுழைய அங்கே அனிஷா நிற்பதையும், அருண் தலைக்கவிழ்ந்து நிற்பதையும் பார்த்ததும் அவளுக்கு புரிந்து விட்டது.
 
அனிஷா: விஜி (அக்கா என்று அளிக்கவில்லை).
 
விஜி: சொல்லு அனிஷா
 
அனிஷா: விஜி, இன்னைக்கு நடந்த ஒரு விஷயத்துக்கு நீ வெட்க படனும். கணவன் இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்க உன்னால் எப்படி இனொருவனுடன் படுக்க முடியுது.
 
அனிஷா இப்படி கேட்க, விஜியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது. அதே நேரம் அவளுக்கு அனிஷாவின் முகத்தை பார்க்க அவமானமாக இருக்க, தலையை குனிந்து கொண்டு நின்று இருந்தாள்.
 
அனிஷா: நடந்தது நடந்து போச்சு. அது பற்றி பேச நான் உங்களை கூப்பிடவில்லை.
 
விஜி: ................
 
அனிஷா: ஒருவேளை உங்கள் கணவருக்கோ, அல்லது அவர்கள் வீட்டு ஆட்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ தெரிஞ்ச என்ன பண்ணுவீங்க.
 
விஜி: .....................
 
அனிஷா: இனிமேல் இந்த தப்பு திரும்ப நடக்க கூடாது.
 
விஜி: சரி அனிஷா
 
அனிஷா: உங்க பிள்ளைங்க மேல சத்தியம், அருண் மட்டும் இல்லை, இனிமேல் இது போல ஒரு காரியம் நடக்கவே கூடாது. அருண் உனக்குத்தான். இனிமேல் அருண் தப்பு பண்ணுனா அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணும் அப்படினு எனக்கு தெரியும், அதே நேரம் நீங்க தப்பு பண்ணின, நானே ஹரிஷ் அண்ணன் கிட்ட சொல்லவேண்டியது இருக்கும்.
 
அருண் மற்றும் விஜி இருவரும் சேர்ந்து தலை அசைத்தார். விஜி அவளின் வீட்டிற்கு சென்று விட்டாள். அடுத்தநாள் இந்த விஷயத்தை அருண் மணிமேகலையிடம் தெரிவித்து பார்த்து நடந்து கொள்ளும்படி கூறினான்.
 
அடுத்த 3 மாதத்தில் ஹரிஷ் சுகம் பெற்று சென்னை மாற்றம் வாங்கி இங்கயே வேலைக்கு சேர, அடுத்த 2 மாதத்தில் அவர்கள் புதிய வீடு ஒன்று விலைக்கு வாங்கி அதில் குடியேறினர். அடுத்த 3 மாதத்தில் மணிமேகலைக்கு கல்யாணம் பண்ணி வைத்தனர். அதே மற்றொரு கரையில் அருண் கொடுத்த பணத்தை முதலீடாக வைத்து ரஞ்சித் ஒரு சிறிய தொழில் ஆரம்பித்து அதை வெற்றி கரமாக நடத்தியும் வருகிறான். கொஞ்சம் வருமானம் என்றாலும் நிறைவோடு ஒரு பெண்ணையும் கல்யாணம் செய்து கொண்டான். சினேகா பற்றி அவன் நினைக்கவே இல்லை. 1 வருடம் களைத்து அருண் மற்றும் அனிஷா கல்யாணம் செய்தனர்.
 
சுபம்.
 
இதுவரை தங்களின் ஆதரவை தந்த அனைவர்க்கும் என் நன்றி. இந்த கதைக்கு இதுவே நல்ல முடிவு என்று நினைத்து நான் முடிக்கிறேன். என்னுடைய அடுத்த கதையை எழுத ஆரம்பித்து விட்டேன். அதற்கும் அனைவரும் ஆதரவை தரும்படி கேட்க்கொள்கிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: எல்லையில்லா காமம் - by itsmegirl1315 - 23-09-2025, 01:51 AM



Users browsing this thread: 2 Guest(s)