22-09-2025, 08:36 PM
இது என்னுடைய 2-வது படைப்பு. நான் எழுதும் முதல் கதை முடிவை நெருங்கியதால் அடுத்த கதை எழுதலாம் என்று நினைத்துள்ளேன். இதை பெரிய நெடும் தொடராக எழுத ஆசை. முதல் கதை போல் இல்லாமல் இதில் பல விஷயங்கள் இருக்கும். காதல், கள்ள காதல், ஏமாற்றம், துரோகம், வலி, bdsm, அவமானம், குடும்ப உறவுகள் என பல கலந்து இருக்கும். நான் பேசி பழகிய சில online உரையாடல் மூலம் சில வாழ்க்கை சம்பவங்கள், சில கனவுகள் என்று அனைத்தையும் கலந்து ஒரு முழு கதையாக கொடுக்க இருக்கிறேன்.
நான் எப்பவும் போல 3-ஆம் நபர் பார்வையில் கதை எழுதுகிறேன். சில நேரம் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பார்வையிலும் வரும். என் கதையில் தவறு இருந்தால் மன்னிக்கவும். ஏதாவது திருத்தும் வேண்டுமெனில் கண்டிப்பாக என்னை தொடர்பு கொள்ளலாம்.
நான் வன்புணர்ச்சிக்கு எதிரானவள். எப்போதும் செக்ஸ் இருவர் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என விரும்புவாள், ஆனால் நிறைய பெண்களிடம் பேசியதில் நிறைய பேருக்கு bdsm fantasy இருக்கிறது. முரட்டு தனமான கலவி பிடிக்கிறது, மாஸ்டர் அடிமை relationship என்று நிறைய கண்டுபிடித்தேன். ஆனால் அவைவருக்கும் இது கனவாக மட்டுமே இருக்கத்தான் அனைவர்க்கும் பிடிக்கிறது. நான் பேசிய 90 சதவீதம் பேர் இதை நேரில் அனுபவிக்க விருப்ப படவில்லை, ஆனால் மீதம் உள்ள 10 சதவீதம் பேர் இதை பற்றி பேச விரும்பவில்லை.
இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்கள், பெயர்கள் அனைத்தும் எனது கற்பனையே. யாராவது மனம் புண்பட்டால், தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும். என்னால் முடிந்த அளவு மாற்றி கொள்வேன்.
தொடரும்