22-09-2025, 10:20 AM
ஆனால் என்னை பஸ்ஸிலிருந்து இறங்கும்படி எஜமானுடன் வந்தவன் மிரட்டல் தொணியில் சொல்லியபடி கையில் இருந்த துப்பாக்கியை நீட்டினான். இவர்கள் இருவரும் கொள்ளைக்காரர்களா என்று நான் யோசிக்கையில் மற்ற பெண்கள் வெட்கம் கலந்த புன்னகையை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டதை நான் கவனிக்க தவறவில்லை.
அவர்களில் ஒருத்தி என்னை கிளம்பும்படி சைகையில் சொல்லியபடி என் மனைவியிடம் அங்கேயே உட்கார்ந்திருக்கும்படி சொன்னாள்.
என் மனைவி என்னிடம் சன்ன குரலில், “ஒன்னும் புரியல. அந்த முரட்டு ஆளுங்க என்ன செய்வாங்களோன்னு தெரியலை. கொலை, குத்துன்னு ஏதாவது அசம்பாவிதம் நடக்கறதுக்கு முன்னால நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன், மத்த பொம்பளைங்களும் இருக்காங்கல்ல,” என்றாள்.
எஜமானுடன் வந்தவன் துப்பாக்கியை என்னிடம் நீட்டியபடி என்னை துரத்த நான் குழம்பிய மனதுடன் எழுந்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டிருந்த நான் என் மனைவியின் நிலை நினைத்து யோசனையில் இருந்தேன்.
எஜமானுடன் வந்தவன் நான் இறங்கிய பஸ்ஸின் கதவை உள்புறமிருந்து இறுக அடைத்தான். டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி சிகரெட் குடித்தபடி பிரதான சாலை நோக்கி கிளம்பினர்.
இது அடிக்கடி நடக்கிற விஷயம் என்கின்ற மனநிலையில் டிரைவரும், கண்டக்டரும் படு கேஷுவலாக இருப்பதாக தோன்றியது. எஜமான் என்று அழைக்கப்பட்டவன் கொள்ளையடிக்க வரவில்லை, மாறாக பஸ்ஸிலிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ய வந்திருக்கிறான் என்று மட்டும் எனக்கு புரிந்தது.
அப்படி என்றால் என் மனைவியை அவன் பலாத்காரம் செய்ய செய்வானோ என்று நான் பயத்தில் யோசித்தேன். ஆனால் அவளிடமிருந்து கத்தல், கதறல் சத்தம் வரவில்லையே என்று சமாதானம் ஆகினேன். அப்படி அவளை அவன் கற்பழிக்க முயற்சி செய்தால் பாய்ந்துவிட வேண்டியதுதான் என்று தயார் நிலைக்கு மாறினேன்.
நடப்பது நடக்கட்டும் என்று நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகிலிருந்த ஜன்னலின் வெளிப்புறம் நின்றபடி கூர்ந்து கேட்டேன். சப்தம் எதுவும் கேட்காததால் மெல்ல நகர்ந்தேன். என் மனைவியின் மூச்சு சத்தத்தை வைத்துக்கூட என்னால் அவளை இருட்டிலும் அடையாளம் சொல்ல முடியும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)