22-09-2025, 01:03 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தன் வாழ்க்கையை திட்டம் போட்டு ஏமாற்றி சீரழித்து விஷயத்தை சொல்லியது நன்றாக உள்ளது. பின்னர் அவர்களுக்கு அறியாமல் தண்டனை கொடுத்து அதனால் அவர்கள் படும் இன்னல்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இந்த திட்டத்தில் நிர்மலா கூட சேர்ந்து அவர்களுக்கு தண்டனை கொடுத்து பின்னர் இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்து சென்றால் நன்றாக இருக்கும் என்று வாசகர் ஆகிய என் வேண்டுகோள் மட்டுமே
இந்த திட்டத்தில் நிர்மலா கூட சேர்ந்து அவர்களுக்கு தண்டனை கொடுத்து பின்னர் இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்து சென்றால் நன்றாக இருக்கும் என்று வாசகர் ஆகிய என் வேண்டுகோள் மட்டுமே