21-09-2025, 07:12 AM
கதையில் பத்மா கேரக்டரை நிறைய பேருக்குப் பிடிக்கலையோ என்னவோ, எனக்குத் தனியா மெசேஜ் பண்ணி அதை நிறுத்தச் சொல்லிட்டாங்க. இந்தக் கதையில மெயின் கேரக்டர் கங்கா தான். ஆனா, ஒரு சைட் ஹீரோயின் மாதிரி பத்மாவை வச்சு கதை எழுதலாம்னு இருந்தேன். அதையும் நிறைய பேர் விரும்பல. இப்பதான் அந்த போர்ஷனை நிறுத்திட்டேன்.
இனி கங்காவை வச்சு மட்டும் எழுதலாம்னு இருக்கேன். ஆனா அதுக்கு கொஞ்சம் டைம் வேணும். ஏற்கனவே பத்மாவை வச்சு அடுத்தடுத்து மூணு எபிசோடை எழுதி வச்சிருந்தேன். அதை நிறுத்தி, மறுபடியும் கங்காவை மட்டும் வச்சு எழுதப் பார்த்தா, எனக்குக் கொஞ்சம் டைம் தேவை.
இதுக்கு இடையில, உங்களுக்குக் கங்காவை வச்சு எப்படி கதை கொண்டு போகலாம்னு ஐடியா இருந்தா, எனக்குக் கமென்ட்ல சொல்லுங்க. இல்லனா தனியா மெசேஜ்ல சொல்லுங்க. நன்றி.