Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
        ஒருவழியாக எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்து இறங்கினேன். நான் வரும் விஷயத்தை ல்க்ஷ்மி அம்மாவிற்கு சொல்லியிருந்தேன். எப்படி அக்ஷராவோடு பேசி கொண்டிருந்தேனோ அதே போல தான் லஷ்மியோடும் பேசி கொண்டிருந்தேன். ஆனால் ஒரே வித்தியாசம் தான், லக்ஷ்மிக்கு தெரியாமல் அக்ஷராவோடு பேசிகொண்டிருந்தேன், லக்ஷ்மியிடம் அக்ஷராவுக்கு தெரிந்தே பேசி கொண்டிருந்தேன். அப்படி முந்தையநாள் பேசும் போது நான் வருவதையும் சொல்லியிருந்தேன், அதை நான் அக்ஷ்ரா-விடம் சொல்லவில்லை.

        எப்போதும் போல காலை 6 மணிக்கெல்லாம் இறங்கி, 7 மணிக்குள் வீட்டையடைந்தேன். என்னறைக்கு கூட செல்லாமல் நேரே அகஷ்ராவின் வீட்டு கதவை தட்ட, லக்ஷ்மி கதவை திறந்தாள்.

‘ஹாய் ஆண்ட்டி...’
‘ஹாய்ப்பா.... பயணம் எப்டி இருந்திச்சி?, வெட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?’ என கேள்விகளை அடுக்கினாள்
‘எல்லாம் சூப்பர், எல்லாரும் சூப்பர்....’ என்றேன்
‘உக்காருப்பா காஃபி போட்டு வரேன்...’ என சென்றுவிட்டாள்
‘ஹ்ம்... சரி ஆண்ட்டி..’

        என் கண்கள் அகஷராவை தேடியது, அவள் இப்போது நன்கு தூங்கி கொண்டிருப்பாள் என தெரியும். ஏனென்றால் நான் வரும் போது அவளுடன் சேட்செய்து கொண்டு தான் வந்தேன், இருவரும் நேற்று பலமுறை எல்லைகள் மீறினோம். எங்கள் அரட்டை முடியும் போது மணி காலை 2 ஆகியிருந்தது. அவள் தூங்கும் அழகை காண ஆசை தான், ஆனால் எப்படி போவது..

        லக்ஷ்மி ஆண்டீல்லையென்றால் கூட பரவாயில்லை, அப்போது பார்த்து அவளறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.அதை கேட்டதும் அவன் எழுந்து கொள்ள,

‘கதிர்...’
‘சொல்லுங்க ஆண்டி...’
‘குழந்த அழுவுது பாரு...’
‘எங்க இருக்காங்க ஆண்டி?’
‘எல்லாம் அவங்க அம்மாவோட தான்ப்பா... காலையில தான் கொண்டு கிடத்துனேன்...‘
‘ஆண்டி அவங்க ரூமுக்கு நான் எப்டி?’ என்க
‘அதெல்லாம் அவ ஒன்னும் சொல்லமாட்டா, நீ போய் பாருப்பா...‘ என்க, வேகமாக சென்றான்

        அதேபோல நானும் செல்ல உள்ளே கட்டிலில் அவளருகில் இரு குழந்தைகளும் படுத்திருந்தனர். நான் அமைதியாக அவள் பெயரையும் குழந்தையின் பெயரையும் அழைந்ததபடி உள்ளே சென்றேன். என் குரல் கேட்டதும் குழந்தை விழித்து கொண்டது, அதன் கை கால்களை ஆட்டி சின்ன சினுங்களுடன் என்னிடம் பேச உடனே அருகில் ஓடி சென்றேன்.

‘என்னடா செல்லம் ரொம்ப மிஸ் பண்ணியா என்னை….’ என கொஞ்சியபடி கேட்க என்னை அரியாமலே கண்ணீர் பூத்தது
‘ஹ்ம்ம்…’ என சின்ன உருமலுடன் எனக்கு “ஆம்” என்பதாய் பதிலுரைக்க, மூக்கோடு மூக்கு உரசினினேன்
‘நானும் தான்….’ என அக்ஷ்ராவும் முனக அவள் குரல் தளுதளுத்திருந்தது

        அவளையும் என்னோடு சேர்த்தணைக்க எண்ணிய நேரம் அவள் அம்மா லக்ஷ்மி அறையினுள் வந்தாள். நானும் அவளுடன் குழந்தையை தூக்கி வெளியில் வந்தேன்..

‘பாவம் டா அவ, ரெண்டு குழந்தையையும் கவனிச்சிக்க கஷ்ட்டப்படுரா….’
‘தெரியுது ஆண்டி அதான் நானும் வந்துட்டேன்ல என் செல்லத்த கவனிக்க,…’ என குழந்தையின் கண்ணத்தில் கிச்சுகிச்சு மூட்ட சினுங்கி சிரித்தது
‘ஹ்ம்…’ என பெருமூச்சுடன் தன் கையிலுந்த காஃபியை என்னிடம் கொடுத்தாள்

        நானும் ஷோஃபாவில் குழந்தையுடன் அமர்ந்தபடி காஃபியை குடித்தேன். லக்ஷ்மி ஆண்டியின் கைப்பக்குவமே தனி தான்…., அவரது கையால் போட்ட காஃபியின் சுவையும் அதனை பருகிய பின்பு வந்த புத்துணர்ச்சியும் கண்டிப்பாக எனக்கு தேவையாயிருந்தது.

‘ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்…. சூப்பர் ஆண்டி….’ என காஃபியை ரசித்து குடித்தேன்
‘இதுக்காகவே என் காலம் முழுக்க இங்க இருக்கலாம்….’ என சொல்ல, அவள் முகத்திலும் ஒரு மின்னல் வந்து பின்பு வாடியது
‘கண்டிப்பாப்பா….. நீ எங்க கூட இருக்குரதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்…’ என்றாள் சிறு புன்னகையுடன்

[Image: deepikasingh150-20230210-0407.jpg]

        அப்போது அறையை விட்டு வெளியில் வந்து கிச்சன் நோக்கி சென்றாள் அக்ஷரா, அப்போது தான் பல்துலக்கியிருப்பால் போலும் முகத்தை துண்டால் துடைத்தபடியே சென்றாள். கையில் காஃபி கப்புடன் திரும்பி வந்து தன் அம்மாவின் அருகில் அமர்ந்தாள்.

‘சரி ஆண்ட்டி, நான் கெளம்புறேன்…’
‘சரிப்பா போய் ரெஸ்ட் எடு…’
‘சரி ஆண்டி, ஆனா அவன் அழுதா கண்டிப்பா என்ன கூப்டுங்க…‘ என அக்ஷரா-வை பார்த்து சொல்ல
‘சரிப்பா…’ என ஆண்டி சொல்ல, அக்ஷரா தலையசைத்தபடி காஃபியை பருகினாள்
நான் வெளியில் வந்ததும்,
‘நல்ல பையனா இருக்கான்… இவன் கிட்ட கூட நீ சரியா பேசமாட்டுர, எரிஞ்சி விழுர ஆனாலும் எப்டிலாம் நமக்கு உதவியா இருக்கான் பாரு…’ என சொல்லி கொண்டு
‘உன் அம்மா சரியான சிடு மூஞ்சிடா கண்ணா… வா போலாம்…’ என குழந்தையை தோளில் போட்டு கொண்டு கிச்சன் போனாள்

        போய் படுத்ததும் அசதியில் தூங்கிய நான் தொடர்க்சியாக  மெசேஜ்டோன் கேட்டு எழுந்தேன். ஆஃபிஸில் இருந்து வந்த மெயில்களுக்கு ரிப்ளை அனுப்பிய பின் அக்ஷரா என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் எழவே வெளியில் வந்தேன்.

        மொட்டை மாடியில் போய் நின்றேன், காலை 10 மணி ஆதலால் கொஞ்சம் ஆள்அரவமற்றிருந்தது. மீன், கீரை, காய்கறி விற்பவர்கள் கூவி கூவி விற்றபடி செல்ல என் தேவதையும் மேலே வந்தாள்.

        நேரே சென்று அந்த அறைக்குள் செல்ல, நானும் சுத்து முத்தி பார்த்துவிட்டு உள் சென்று கதவை தாளிட்டேன், அதன் பின் நடந்ததை உங்களுக்கு நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா….???

தொடரும்….
[+] 8 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 20-09-2025, 06:14 PM



Users browsing this thread: 1 Guest(s)