20-09-2025, 04:43 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஜோதிலட்சுமி அனைவரும் இருக்கும் போது வினோத் உடன் தன் மனதில் உள்ள ஆசை முத்தம் கொடுத்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் தன் கணவர் வருவதை அறிந்து மிகவும் இயல்பாக அவளின் உரையாடல் பற்றி சொல்லி பின்னர் ஜோதிலட்சுமி வினோத் உதட்டில் முத்தம் கொடுத்து பின்னர் அவளின் மகள் தைரியத்தை பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.