20-09-2025, 02:08 AM
(This post was last modified: 20-09-2025, 02:12 AM by sreejachandranhot. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரேகா காரில் வரும்போது சின்ன அய்யாயாட நாம பேசணும் நல்ல பொண்ணு நாம அவசர பட்டு அவ வாழ்க்கையை கெடத்திருக்க கூடாது
வீட்டில். .......
ஜெகதிஷ் ரூம் சோகமான மனநிலை படுத்தரிக்க
ரேகா சென்று சின்ன அய்யா என்று அழைக்க
சற்று எரிச்சலுடன் என்ன மா எனக்கு எதுவும் வேண்டாம் என்று சத்தமாக சொல்லல
ரேகா : சுதாவை பாத்துட்டு தான் வரேன் என்று கூற
அவன் ரேகா பக்கத்துல சென்று அவ எப்படி இருக்க என்று கேக்க
ரேகா : நல்ல தான் இருக்க என்று இழுக்க. ...
மௌனம். ......
ரேகா : அய்யா உங்கள்ட்ட ஒன்னு கேக்கணும் உண்மையா சொல்லணும்
ஜெகதிஷ் : சொல்லுங்க மா. ...
ரேகா : உங்களுக்கு சுதாவை புடிக்கும் மா? ?
ஜெகதீஷ் : ரொம்ப புடிக்கும் மா இது என்ன கேள்வி
ரேகா : இல்ல உங்களுக்கு கேள்வி புரியலை நினைக்குறேன்
ஜெகதிஷ் :. .............
ரேகா : உங்களுக்கு சுதவா அன்பிவிக்க ஆசையா இல்ல அவ கூட வாழனும் ஆசையா? ?
ஜெகதீஷ் : எனக்கு அவளை ரொம்போ புடிச்சருக்கு ஏன் தெரியல அவ கூடவே இருக்கனும் தோணுது மா
ரேகா :அவ உன்ன விட பெரிய பொண்ணு ஒரு பத்து வருஷம் களைச்சு அவளுக்கு அவளுக்கு முடியலாம் நிர்ச்சரும்
அப்போ அவளை விட்டுட்டு போயிருவியா ?
ஜெகதீஷ் :இல்லை என் சந்தோஷம் நானே எப்படி விட்டு கொடுப்பேன் அவ அழகு தான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா எனக்கு அவ அழகா விட அவ கூட இருக்கும்போது
சந்தோஷம் இருக்கு எனக்கு வாழ்கை முழுசா அவ கூட இருந்த சந்தோஷம் இருப்பேன்
ரேகா :அவளை கல்யாணம் பண்ணிப்பியா ?
ஜெகதீஷ் :ம்ம் அது தான் ஒரே வழினா அதையும் நான் செய்வேன் கல்யாணம் பண்ணி சந்தோஷம் இருக்கனும் தான் அசையா இருக்கு அவ ஒத்துபோல நான் வேற அவசர பட்டு என்று இழுக்கா .......
ரேகா : சிர்த்துகொன்டே ம்ம் சொன்ன ஒரு பொண்ணுக்கு உன்னயா புடிச்சருக்க தெரியாம இப்படி செய்யலாமா அய்யா
ஜெகதீஷ் : கோச்சுக்கிட்டாளா மா ?
ரேகா : இல்ல அவளுக்கும் உன்னயா புடிக்கும் ஆமா ஆனா நீ அவசர படமா பொறுமையா இரு
ஜெகதீஷ் : சந்தோஷத்தில் என்ன கா சொல்லுறீங்க ?
என்று ரேகாவை கட்டி கொண்டான் இங்க பாரு நீ அவசர படமா அவளை காதலி எல்லாம் நல்லதையே நடக்கும்
ம்ம் அப்பறோம் சொல்ல மறந்துட்டேன் உன்னிய அவ வீட்டுக்கு வர சொன்னா கிளம்பு
![[Image: images-3.jpg]](https://i.ibb.co/chJ6dVFc/images-3.jpg)
d12 generator