Adultery இச்சை மனது..!!
#97
அவள் இதுவரை செய்திராத ஒரு செயல் இது. 

அவன் மிரண்டு போய் நின்றான். 

அவளின் கொழுத்த மார்புகள் கொடுத்த சுகம் ஒரு நொடி அவனது இளமை நரம்புகளைச் சுண்டி விட்டதைப் போலிருந்தது.

அவளது வியர்வை வாசம் கலந்த பெண்மையின் அணைப்பில் தாய்மை இல்லை என்பதை உணர முடிந்தது. 

“என்ன?” என்றாள்.

கிருகிருத்துப் போன மாதிரி தலையை ஆட்டினான். 

அவள் கடித்த கன்னத்தை அவளே தன் கையால் துடைத்து, 
“வலிக்குதா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“ம்கூம்”

“பயந்துட்டியா?”

“ம்ம்”

சிரித்தாள். “என்ன பையன்டா நீ”

“வரங்க” அவன் குரலே எழாமல் சொல்லிவிட்டு நகர, அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“இரு போகாத”

நின்றான். அவளை நடுங்கும் உடம்புடன் பார்த்தான்.

“எதுக்கு இப்படி நடுங்கற? என்ன பண்ணிட்டேன் இப்ப? தைரியமா இரு. மூஞ்சி பாரு.. பேயடிச்ச மாதிரி ஆகிருச்சு” 

வியர்வை வாடை கலந்த புடவைத் தலைப்பால் அவன் முகத்தை அவள் துடைத்து விட்டுக் கொண்டிருந்தபோது அவளது கணவர் காலி டீ டம்ளருடன் வந்து அவர்களைப் பார்த்தார்.

திக்கென்றாகி மனசும் உடம்பும் பதறிக்கொண்டு நின்றான் வினோத்.. !!

“என்னை உன்னோட அம்மாவா நெனைச்சுக்க. எதையும் நெனைச்சு இப்படி கண் கலங்காத. நான் இருக்கேன் உன்கூட. அழாத.. சரியா? எது வந்தாலும் பாத்துக்கலாம்” என்று இயல்பாகப் பேசினாள் ஜோதிலட்சுமி.

வினோத் தலையை ஆட்டிக் கொண்டு விலகும்போது உண்மையாவே அழுவதுபோலத்தான் இருந்தான். 

“நீ ஆளுதான் வளந்துருக்கியே தவிர இன்னும் சின்னப் பையனாத்தான் இருக்க. இதுக்கெல்லாமா போய் இப்படி பயந்துக்குவ? எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமா நின்னு பேசு. உனக்கு சப்போர்ட்டா அம்மா மாதிரி என்னை நெனைச்சுக்க”

அவள் கணவர் எதுவும் கேட்கவில்லை. அவர்களைக் கண்டுகொள்ளாதவர் போல சிங்க் பைப்பைத் திருகி டம்ளரைக் கழுவி வைத்துவிட்டு கையைத் துடைத்துக் கொண்டே வெளியே போனார்.

வினோத் இன்னும் அதிர்ச்சி நீங்காமலே நின்றிருந்தான். 

ஜோதிலட்சுமி இயல்பாகச் சிரித்து பழைய பாணியிலேயே சத்தமாக அவனுக்கு தைரியம் சொல்வதுபோலப் பேசிக் கொண்டிருந்தாள். 

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அவன் முகத்தைத் துடைத்து, தலை முடியைக் கோதிவிட்டுக் கொண்டான்.
“வரேங்க”

“இருடா” என்றாள் மிகச் சன்னமாக.

“என்னங்க?”

“என்னைப் பாரு?”

பார்த்தான். 

“பயந்துட்டியா?” ரகசியம் போலக் கேட்டாள்.

“ம்ம்” தலையை ஆட்டினான்.

சிரித்து அவன் கன்னத்தை வருடினாள். 
“எதுக்கு பயந்த? அந்த ஆளைப் பாத்தா? அதெல்லாம் சுத்த வேஸ்ட். நீ ஒண்ணும் பயந்துக்காத. தைரியமா இரு”

மிரட்சியுடன் அவளையே பார்த்தான். அவள் முகம் கனிந்த பழம் போலிருந்தது.

“எம்மேல கோபமா?” என்று கேட்டாள்.

“இல்லைங்க..”

மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்துவிட்டு, “பயமே படாத. இது உன் வீடு மாதிரி.. எப்ப வேணா வந்து போலாம்” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து நின்றான். 

அவனை அருகில் இழுத்து உதட்டில் பச்சென முத்தமிட்டாள்.
“தைரியமா போ”

வினோத் வெளியேறியபோது மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் இருந்தான். 

மகளைப் போலத்தான் அம்மாவும். அதிரடியான பெண்மணி. 

இல்லை இல்லை.. அம்மாவைப் போலத்தான் மகள். 

இந்த வயதிலும் இந்த அம்மாக்காரி இத்தனை தைரியமாக அதிரடியாக இருக்கிறாள் என்றால்.. இளமையில் எப்படி இருந்திருப்பாள்?  

இவளைப் போலவேதான் மகளும் இப்போது இருக்கிறாள்போல. பின்னாளிலும் இப்படித்தான் இருப்பாள்.

மகளை அனுபவித்ததையே தப்பு செய்து விட்டதாக குற்ற உணர்வோடு நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இந்த அம்மாவையும் அனுபவிப்பது என்றால்..

க்கும்.. நான் எங்கே அவளை அனுபவித்தேன். அவள்தானே என்னை அனுபவித்தாள். 

இப்போது அம்மாவும் மகளைப் போலவேதான் என்னை இழுத்துப் போட்டு அனுபவிப்பாள் போலிருக்கிறது.

சே.. என்ன இது.. நான் அப்படியா இருக்கிறேன்.?

கடையில் இருந்த அவளது மகனிடம் சில பெண்கள் கூட்டமாக நின்று ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

வினோத்தால் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.

அறைக்குச் சென்றவனுக்குக் குளிக்கத் தோன்றவில்லை. உடம்பு காய்ச்சல் கண்டதுபோல வெடவெடத்துக் கொண்டிருந்தது. சிகரெட் தேடினான். தீர்ந்து போயிருந்தது.

கண்ணாடி பார்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டு மீண்டும் வெளியே போனான். 

காற்றை நெஞ்சு நிறைய உள்ளிழுத்து வேகமாக ஊதிவிட்டுக் கொண்டான்.

கடைக்குச் சென்றான். இப்போது ஓர் இளம்பெண் மட்டும் நின்றிருந்தாள். அவள் அவனைப் பார்த்தாள். 

 அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஓரமாக நின்றான்.

 அந்தப் பெண் விலகிப் போனதும்,
“சிகரெட் குடு சதீஸ்” என்றான். 

பையன் சிகரெட் பாக்கெட்டையே எடுத்துக் கொடுத்தான். மொத்தமாக எடுத்துக் கொண்டான்.

“அம்மாகிட்ட சொல்லிரு.. நான் குடுத்துர்றேன்”

“என்ன வாங்கினீங்க?” என்று கேட்டான். 

“மீனு”

“என்ன மீனு?”

“பாறை மீனு”

“நல்லாவே இருக்காது. எங்கம்மாகிட்ட சொன்னா கத்தும்” என்றான்.

அங்கேயே சிகரெட் பற்ற வைத்து ஆழமாக இழுத்து இழுத்துப் புகை ஊதினான்.

அறைக்குச் சென்று படுக்கவோ உட்காரவோ முடியாமல் அவஸ்தையாக நடந்து சுற்றிச் சுற்றி வந்து அரை பாக்கெட் சிகரெட்டைத் தீர்த்தபின் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஜோதிலட்சுமி கொடுத்த அதிர்ச்சி முத்தத்திலிருந்து அவனால் மீளவே முடியவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 20-09-2025, 01:33 AM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)