19-09-2025, 06:54 PM
(16-09-2025, 02:30 PM)kamakathalan Wrote: அன்பு வாசக நண்பர்களிடம் ஒரு உதவி ,
என் கதை தொடரில் இரண்டாம் பகுதியை( பகுதி -2 ) காணவில்லை. எனக்கே நம் வாசகர்கள் சொல்லித்தான் தெரியும். பிறகு நான் பார்த்தேன் உண்மைதான். வாசகர்கள் மிகவும் பாராட்டிய பகுதி. எப்படி போனது என்று தெரியவில்லை.அதை மீட்டெடுக்க முடியுமா ..? யாரவது மீட்டெடுத்து கொடுத்தாலும் நன்றி .என் நகல் இருக்கிறது அதை அவ்விடத்தில் பொறுத்த முடியுமா..? இதற்க்கு என்ன செய்யவேண்டும் . தயவுசெய்து இதற்க்கு ஒரு வழிமுறை சொல்லவும்.
இப்படிக்கு
உங்கள் அன்பு
காமகாதலன்
go to ur 1st post
click edit
and u can paste 2nd chapter under ur 1st post bro
thanks