19-09-2025, 08:29 AM
இவ்ளோ பெரிய குடும்ப அங்கத்தினர்கள் இருக்கிறார்கள் என்றால் கதை மிக பெரிய கதையாக தான் இருக்கும் என்று எண்ணுகிறேன் ப்ரோ
மெகா சீரியல் போல மெகா கதை துவங்கியதற்கு வாழ்த்துக்கள்
முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி பாட்டி
எல்லாருக்கும் பிடித்த சாந்தமான சாந்தி அம்மா
தைரியசாலி டீச்சர் லட்சுமி அத்தை
உழைப்பாளி மலர் அத்தை
திமிர் பிடித்த வீணா அத்தை
சண்டைக்காரி வள்ளி அத்தை
சாந்தமான மருமகள் வாணி (ராணி)
படிப்பில் கெட்டிகாரி பார்வதி
சாந்த சொரூபி நிஷா
பணத்திமிர் பிடித்த நிவேதா
கேவலமான ப்ரியா
ப்ரோ கதா பாத்திரங்களின் அறிமுகங்கள் எல்லாம் மிக மிக அருமை ப்ரோ
அனைவரையும் நெஞ்சில் பதிய வைத்து விட்டீர்கள்
கதையின் முதல் எபிசொட் க்காக வெயிட்டிங்
நன்றி