18-09-2025, 08:51 PM
ட்ரைலர்
நிரஞ்சன் : என்னடா இப்படி ஆயிடுச்சு.. நமக்கு ஒரு அப்பா மாதிரி இருந்தாரே
கார்த்திக் : ஆமாடா இப்படி நடக்கும் என்று நாம் நினைக்கவே இல்லையே.. சரிடா வா சீக்கிரம் கிளம்பி போவோம்
மீனாட்சி : ஏங்க என்று கூப்பிட்டால்
நிரஞ்சன் : மனசே இல்லாம திரும்பி என்ன என்று கேட்டான்
திவ்யா : அண்ணா அத கோவம் படமா என்னனு கேக்கலாம்ல
நிரஞ்சன் : என்ன சொல்லு
மீனாட்சி : யாருக்கு என்ன ஆச்சு
கார்த்திக் : எங்களுக்கு ரொம்ப நெருக்கம் ஒரு இன்ஸ்பெக்டர் அக்சிடெண்ட் ஆகி இறந்துட்டார்.. எப்பவும் எங்க டீம்ல இருப்பார் பாவம்
கோகிலா : அத்தான்
நிரஞ்சன் : என்ன மா
கோகிலா : இல்ல அத்தான் கிட்ட நீங்க ஒழுங்கா பேசவே இல்ல..
நிரஞ்சன் : சரி மா நாங்க போய்ட்டு வந்து பேசுறோம். சொல்லி கிளம்பும் போது அவனுக்கு போன் வந்தது
மர்ம நபர் : டேய்.. நா சொன்ன மாதிரி உன் சைடுல ஒரு இழப்பு வந்துடுச்சி இது ஆரம்பம் தான் இன்னும் இருக்கு
நிரஞ்சன் : டேய் யாரு டா நீ போன்ல மிரட்டிகிட்டு இருக்க.. ஒரு நல்ல நேர்மையான ஆளை கொன்னுட்டியே டா
மர்ம நபர் : ஹா ஹா டேய் இது விபத்துனு தான் டா எல்லாரும் நினைச்சி இருப்பாங்க.. உனக்கு தான் தெரியும்.. இது விபத்து இல்லனு.. அப்பறம் இன்னொன்னு. இன்னும் ஒரு மணி நேரத்துல உனக்கு நெருக்கமான ஆள் இறப்பாங்க முடிஞ்சா தடுத்து பாரு டா சொல்லி போன் கட் ஆனது. என்ன ஓகே வா
மோகன் : என் மகனை கொன்னவேன் குடும்பத்துல யாரும் உயிரோட இருக்க கூடாது..
மர்ம நபர் ஹ்ம்ம் யூ டோன்ட் ஒரி
இனியா : இங்க பாரு டா உன் மகன் தான் எனக்கு சுகத்தை கொடுத்தான்.. அப்படி பட்டவனை கொன்னுட்டாங்க.. கொள்ளணும்.. அப்படியே இன்னொரு கொலை செய்யணும்
மோகன் : யாரு மா
இனியா : என்னய கல்யாணம் செய்றேன் சொல்லிட்டு இப்போ வேற ஒருத்திய கல்யாணம் பண்ண போற அந்த வினோத் சாகனும்
நிரஞ்சன் : கார்த்திக் வீட்ல இருந்து யாரும் வெளிய போக வேண்டாம்.. நீ வீட்லயே இரு நா போய் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு போய் அவுங்க மனைவிக்கு ஆறுதல் சொல்லிட்டு வரேன் என்று கிளம்பி வெளிய சென்றான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)