18-09-2025, 02:43 PM
ரயில் கடைசி ஸ்டேஷனான மும்பை சென்று நின்றது
எல்லோருமே ஒரே நேரத்தில் முண்டி அடித்து கொண்டு இறங்க முற்பட்டனர்
இந்த கூட்டத்தில் நாமும் போட்டி போட்டு கொண்டு இறங்கினால் நசுங்கி சட்டினியாகிவிடுவோம் என்று எண்ணி பயந்தாள் மண்டோதரி
அதனால் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கட்டும் லாஸ்ட் ஸ்டாப்பிங் தானே என்று ரொம்ப பொறுமையாக காத்திருந்தாள்
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது
மண்டோதரி தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்தாள்
பெட்டி படுக்கையை ஒரு கையில் எடுத்து கொண்டாள்
இளங்கோவை தூக்கி ஒரு பக்கம் தன்னுடைய இடுப்பில் உக்கார வைத்து கொண்டாள்
மெல்ல மெல்ல இரண்டு பக்க வெயிட்டோடு கம்பார்ட்மெண்ட் விட்டு நடந்து ரயில் பெட்டியில் வாசலுக்கு வந்தாள்
அங்கே !
ஒரு பரதேசி போல நீட்ட நீட்ட ஜடா முடிகளோடு தாடியோடு அழுக்கு காவி உடையோடு ஒரு சாமியார் கக்கூஸ் போற இடத்துக்கு அருகில் கீழே தரையில் அமர்ந்து கோன் ஷேப்பில் இருந்த பெரிய சுருட்டு கஞ்சா அடித்து கொண்டு இருந்தான்
அந்த சாமியார் உடையை பார்த்ததும் மண்டோதரிக்கு கனவில் வந்த சாமியாரின் நினைவு சற்றென்று வந்து மறைந்தது
சீச்சீ எதை மறக்கணும்னு நினைக்கிறோமோ அதெல்லாம் இப்படி கண் முன் வேறு ரூபத்தில் வந்து வந்து தொல்லை கொடுக்கிறதே என்று நினைத்தபடி அந்த கஞ்சா சாமியாரை முறைத்து கொண்டே ரயில் விட்டு இறங்கினாள்
என்னடா இது நம்மளை கூட ஒரு பிகர் சைட் அடித்து கொண்டே ரயில் விட்டு இறங்குது என்று அந்த ஒல்லி கஞ்சா சாமியார் அவனுக்குள்ளேயே பைத்தியக்காரன் போல சிரித்து கொண்டான்
ரயில் விட்டு இறங்கி பாரங்களை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு நடந்தாள் மண்டோதரி
ரயில்வே ஸ்டேஷன் எல்லையை தாண்டி மெய்ன் ரோடு அடைய இன்னும் ரொம்ப தூரம் நடக்க வேண்டும்
ரொம்ப சோர்வாக நடந்தாள்
ஆனால் என்ன ஒரு ஆச்சரியம் தூரத்தில் அவள் புருஷன் மகேந்திரன் ஒவ்வொரு ரயில் பெட்டி ஜன்னலையும் எட்டி எட்டி பார்த்து யாரையோ தேடி கொண்டு இருந்தான்
என்னங்க என்று கத்தி கூப்பிட்டாள் மண்டோதரி
முதல் சத்தத்தில் மகேந்திரனுக்கு மண்டோதரி கூப்பிட்டது கேட்கவில்லை
திரும்ப இன்னும் சத்தமாக கூப்பிட்டாள்
இப்போது மகேந்திரன் குரல் வந்த திசையை பார்த்தான்
அவன் கண்களில் ஆச்சரியம் + ஒரு திகைப்பு
வேகமாக அவளை நோக்கி ஓடி வந்தான்
வரும் போது அவன் எட்டி பார்த்த ஜன்னல் பெட்டியை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தான்
அவர்கள் அருகில் வந்து முதலில் இளங்கோவை தூக்கி கொண்டான்
அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான்
மகனை பிரிந்து இருந்த ஏக்கம் அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது ஆனாலும் கொஞ்சம் டென்ஷானாக இருந்தான்
நாங்க இன்னைக்கு தான் வருவோம்னு எப்படிங்க உங்களுக்கு தெரியும் என்று ஆச்சரியமாக கேட்டாள் மண்டோதரி
அது வந்து அது வந்து என்று திக்கி திணறினான்
பின்னாடி பின்னாடி திரும்பி பார்த்து கொண்டான்
நீ கல்யாணம் முடிஞ்சா கையோட திரும்பி வந்துடுவேன்னு சொன்ன்னல்ல
அதை வச்சி ஒரு சின்ன கால்குலேஷன் பண்ணி பார்த்தேன்
அதான் உங்களை ரிஸீவ் பண்ண ஸ்டேஷன் வந்தேன் என்றான்
நீங்க சொல்றது கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே என்று ஒரு நக்கல் பார்வை பார்த்தாள் மண்டோதரி
மகேந்திரன் திரும்பி திரும்பி பார்த்தான்
மனைவி தான் சொன்னதை நம்பவில்லை என்பதை தெரிந்து கொண்டான்
சும்மா தாமாசுக்கு சொன்னேன்
அம்மா போன் பண்ணி இருந்தாங்க
உன் போன் சுச்சிடாப்ல இருந்துச்சாம் தான் எனக்கு பண்ணாங்க
நீ கிளம்புனா டைம் இங்கே வந்து சேர்ற நேரம் எல்லாம் சொன்னாங்க
அதனால தான் கரெக்ட்டா உன்னை ரிஸீவ் பண்ண வந்தேன் சொல்லி கொஞ்சம் சமாளித்தான்
இது கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கு என்று சிரித்தாள் மண்டோதரி
பெட்டியை கொண்டா என்று அவளிடம் இருந்து வாங்க போனான்
இல்ல பரவாயில்லே நானே எடுத்துட்டு வர்றேன் என்று பெட்டியை அவளே தூக்கி கொண்டு வந்தாள்
ரயில் நிலையம் விட்டு இருவரும் வெளியே வந்தார்கள்
வெய்ட் பண்ணு கார் பார்க்கிங் ல இருந்து கார் எடுத்துட்டு வர்றேன் என்று சொல்லி மண்டோதரி கையில் இளங்கோவை கொடுத்து விட்டு கார் பார்க்கிங் நோக்கி சென்றான் மகேந்திரன்
அங்கே வெளியே நின்று கொண்டு இருந்த ஆட்டோ ஸ்டேண்டில் இருந்தவர்கள் எல்லாம் மகேந்திரனை ஒரு மாதிரி பார்த்தார்கள்
என்னடா இது உள்ளே போகும் போது வேற ஒரு சூப்பர் பிகரோட போனான்
இப்போ வெளியே வரும் போது வேற ஒரு பொம்பளையோட அதுவும் குழந்தையோட வர்றான் என்று மகேந்திரனை கேலி பண்ணி பேசி கொண்டு இருந்தார்கள்
அவர்கள் வார்த்தைகள் மண்டோதரி காதில் லேசாக விழுந்ததும்
அதை கேட்டு மண்டோதரி அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 51