19-09-2025, 06:05 AM
ஆமா அம்மா அவனுக்கு ஏற்கனவே வயசு 35, ஆச்சு இந்த கல்யாணம் நின்னா அவனுக்கு இனி பொண்ணு தருவாங்க லாணு தெரியல
அதுக்கு நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ ஆன்டி
அய்யோ பொரும்மா நான் சொல்றத முழுசா கேளு இப்போதைக்கு அந்த மண மேடையில ஏறி தாலி மட்டும் வாங்கிக்கோ அப்புறம் நீ தான் ஒரு வாரத்துக்கு அமெரிக்கா கிலம்பிடுவலா அப்படியே போயிடு உனக்கும் ரவி கும் எதுவும் நடக்காது அவன் உண்ண தொடவே மாட்டா அதுனால பேருக்கு நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்புறம் ரெண்டு நாள் லா இல்ல நாலு நாள் லா நீ அமெரிக்கா போயிடு நான் ஊருல பொண்ணு படிக்க போயி ருக்கா வேலைக்கு போயி இருக்கா சொல்லி ஏமாத் துறேன் அதுக்குள்ள உனக்கும் இவனுக்கும் சண்டை உண்ண டிவார்ஸ் பண்ணிடெனான் சொல்லி எப்படியாச்சும் வேற கல்யாணம் பண்ணிடுறேன்
இவ்வாறு குப்பம்மா சொல்ல ஆன்டி நீங்க சொல்றது எப்படி பார்த்தாலும் எனக்கு ஒத்துக்க மனசு வர மாட்டிங்குது ஆன்டி என மாலா சொல்ல ஐயோ உன் கால் ல விழுகுறேன் என விழுக போக
ஐயோ ஆன்டி என்ன இது எந்திரிங்க என அவ குப்பம்மாவை தூக்கி விட அப்போது ரவி அங்கு கண்களை துடைத்து கொண்டு வர என்னமா வர சொன்னியாமா என அவன் சொல்ல ஆமாடா இதான் விஷயம் மாலா கழுத்துல இப்போதைக்கு நீ இங்க தாலி கட்ட போற என சொல்ல அவன் இப்போது சாக் ஆனான்
நாடகாமோ சினிமாவோ என்னால ஒத்துக்க முடியாது என்று ரவி சொல்ல ஐயோ இதுக்கு மேல நான் சாகுறது தான் ஒரே முடிவா இருக்கணும்னு அங்க இருக்க கத்தி ஒன்றை எடுத்து கைய அறுக்க போக ஐயோ என்ன இப்படி பண்றீங்க நான் சம்மதிக்கிறேன் நான் சம்மதிக்கிறேன் என மாலா ரவி இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல இருவரும் ஒரு முறை நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள்
இருவரும் ஒப்பு கொண்ட பின் சரி இப்போ இந்த பொண்ணோட முகம் காமிரா லா பதிவாகும் ஊர் காரனுக்கு பாப்பானுக அப்போ என்னம்மா பண்ணுவ என ரவி கேட்க
அதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேண்டா இந்த பொண்ணு ஒரு வட நாட்டு பொண்ணு அவங்க வழக்கப்படி முகத்தை புருசனுக்கு முதல் ராத்திரி லா தான் காமிப்பாங்க அப்படினு சொல்லிடுவோம் என சொல்ல
மாலா அப்போ சொன்னா ஆன்டி உண்மையிலே நான் பாதி வட நாட்டு பொண்ணு தான் அப்பா வட நாடு அம்மா தமிழ் நாடு
அப்படியாம்மா சரிம்மா நீ உடனே ரெடி ஆகுமா நீயும் ரெடி ஆகு என இருவரையும் தயார் செய்து மேடைக்கு அனுப்பினா குப்பம்மா சொன்னா மாதிரி மாலா முகத்தை மூட வைத்து கொண்டாள் எல்லாரிடமும் அவ வட நாட்டு பெண் என சொன்னா
ராஜ் வீடியோ கால் அம்மாவுக்கு பண்ணி கொண்டே இருந்தான் அண்ணன் கல்யாணாத்தை வீடியோவில் பாக்க ஆனால் அவன் கெட்ட நேரமோ என்னவோ டவர் சரியாக கிடைக்காமல் கால் சரியாக போகவில்லை
கெட்டி மேளம் கெட்டி மேளம் என முழங்க ரவி தயங்கி கொண்டே மாலா கழுத்துல தாலி கட்டினான் மாலாவுக்கு முதல் முறையாக கழுத்தில் தாலி ஏறியது ஆம் ராஜ் வெறும் மாலை மாட்டி கொண்டு ரிஜிஸ்டர் மேரேஜ் தான் செய்தான் தாலி கட்டவில்லை மாலாவுக்கும் அப்போது பெரிதாக தோன்றவில்லை ஆனால் இப்போ இப்படி தாலி ஏறி இருக்கிறதே இது என்ன நிலைமை நான் யார் மனைவி என அவளை மீறி அவளுக்கு அழுகை வந்தது அது அப்படியே அவளை மீறி மயக்கம் போட செய்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)