17-09-2025, 07:12 AM
(17-09-2025, 03:58 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஒரு பெண் வீட்டில் தனக்கு மனதிற்கு பிடித்த ஆண்மகன் எப்போது வருவான் என்று காத்திருந்து அவன் வந்த உடன் அவளின் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி வரும் அதே போல் தான் தியாகு வேலை முடிந்து வீட்டுக்கு வருவது காயத்ரி காத்திருப்பு பற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
பின்னர் காயத்ரி மற்றும் தியாகு இருவரும் பணியாரம் சாப்பிடும் அழகை ரசித்துக் சொல்லி பின்னர் இருவரும் தேன் மற்றும் நெய் வைத்து செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
இப்போது காயத்ரி மற்றும் தியாகு கொடைக்கானல் ஹனிமூன் பற்றி சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
மிகவும் நன்றி நண்பரே.. ஆரம்பம் முதலே.. நல்ல பல விமர்சனங்களை கொடுத்து motivate பண்ணியதற்கு.. நன்றி..
என்றும் உங்கள்..
யாசிகன்
