17-09-2025, 12:47 AM
முதல் சந்திப்பு
சுதாவுக்கு முதல் நாள்.
வகுப்பு முழுவதும் சத்தம், பேச்சு, சிரிப்பு, காகிதப்பந்துகள் பறக்கும் காட்சி.
அந்த நேரத்தில் சுதா உள்ளே வந்தாள். எளிமையான புடவையுடன், கையில் English புத்தகங்கள்.
அவள் முன்பாக நின்றதும், மாணவர்கள் மெதுவாக அமைதியாகினார்கள்.
சுதா :“Good morning, students. நான் உங்கள் புதிய ஆங்கில ஆசிரியர். என் பெயர் சுதா .”
அவளது குரல் மென்மையாக இருந்தாலும், ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், ஜெகதிஷ் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.
சட்டை சரியாக போட்டுக் கொள்ளாமல், முகத்தில் ஒரு திமிர் புன்னகை.
ஜெகதீஷ் :“Sorry mam … லேட் ஆயிடுச்சு.”
வகுப்பு முழுக்க சிரிப்பு.
சுதா அவனை நேராகக் கண்டாள். கண்ணோட்டம் சீரியஸ், ஆனாலும் குரல் அமைதியாக இருந்தது.
சுதா : இது college sirrrrrr . உங்க வீடு இல்லை. அடுத்த முறை லேட் ஆகக் கூடாது. போய் உட்கார்.”
ஜெகதீஷ் சிரித்துக் கொண்டு கடைசி பெஞ்சில் உட்கார்ந்தான். “சாதாரண டீச்சர்தான் ..... rules போடுறாங்க” என்று மனசில் அலட்சியம்.
ஆனால், சுதா பாடம் ஆரம்பித்ததும், அவள் சொற்களில் இருந்த ஆழமும், விளக்கம் கொடுக்கும் விதத்திலும் இருந்த உயிரும் — அவன் மனதை தெரியாம கவர ஆரம்பித்தது.
முன்பு ஒருபோதும் ஆங்கிலப் பாடத்துக்கு கவனம் செலுத்தாத அந்த நாளில் முதல் முறையாக teacher-ஐக் கவனிக்கத் தொடங்கினான்
![[Image: 79460a48cde2a01d645f1cce70f12a62.jpg]](https://i.ibb.co/7JPqh3Kp/79460a48cde2a01d645f1cce70f12a62.jpg)
Staffroom Scene – New Joinee
சுதா , ஆங்கில ஆசிரியையாக புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்திருந்தாள்.
முதல் நாள் staffroom-க்கு வந்து, நாணத்தோடு ஒரு மூலையில் அமர்ந்தாள்.
அந்த நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
Maths Teacher: Madam, உங்களுக்கு ஜெகதீஷ் கிளாஸ்க்கு தானே class teacher responsibility வந்திருக்கு
சுதா (மெதுவாய்): “Yes…”
Science Teacher (சிரித்தபடி): அப்போ நீங்கள் தான் சிக்கிக்கிட்டீங்க. அந்த பையன் சாதாரண student இல்ல. Headmaster கூட சமாளிக்க முடியல.
PT Master: அவன் late-ஆ வருவான், homework எதுவும் செய்ய மாட்டான், class ரொம்ப lonely இருப்பான் Discipline எதுவுமே இல்ல.ஆனா ஸ்போர்ட்ஸ் நல்ல பண்ணான் ஆனால் அவன்னால மேட்ச்க்குல போக முடியாது age bar அருச்சுல
History Teacher: ஆனா எவரும் அவனுக்கு எதுவும் சொல்ல மாட்டாங்க. Because he is rich. Father is a big businessman. Sponsor பண்ணுறது college functions, donations எல்லாம். அதனால் ஜெகதீஷ் எதுவும் செய்ய முடியல , punish பண்ண முடியல”
சுதா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
Maths Teacher (கிண்டலாய்): Madam, நீங்க புதுசுல . உங்க idealism-ல அவனைக் correct பண்ணலாம் என்று நினைக்காதீங்க. அவன் மாறவே மாட்டான்.
சுதா சற்றே புன்னகை செய்தாள். அவள் குரல் மென்மையாக இருந்தாலும், கண்களில் ஒரு உறுதி தெரிந்தது.
சுதா : Every child deserves a chance. ஜெகதீஷ் ஏதோ பிரச்சனை அது மட்டும் தான் தெரியுது … பணக்கார family background இருக்கலாம்… ஆனாலும் teacher-ஆக எனக்கு first duty, அவனை புரிந்து கொள்வது. நான் try பண்ணி பார்கிறேன்.”