Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#6
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, அழகும் அறிவும் கொண்ட 30 வயது பெண்தான் சுதா . அவள் காதலித்தவரைத் 23 வயதில் திருமணம் செய்தாள். ஆனால் அந்தத் திருமணத்திற்கு கணவரின் பெற்றோரின் ஒப்புதல் எதுவும் இல்லை. அந்த நாள்முதல் அவர்கள் தம்பதியரைப் புறக்கணித்து விட்டார்கள்.

சுதாவுக்கு கணவன் மட்டுமே உலகம். ஆனால் திருமண வாழ்க்கையின் 3 ஆண்டுகள் கூட முடியாமல் திடீர் விபத்தில் கணவன் உயிரிழந்தார். அந்த ஒரு நொடியிலேயே சுதா தனிமையிலும் துயரத்திலும் மூழ்கினார்.

சுதாவுக்கு ஒரே ஆதரவாக இருந்தது அவளது தாய். அப்பா இல்லாமல் வளர்ந்ததால் தாய்மீதே அவளுக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம். கணவன் மறைந்த பிறகு, சுதா சென்னைக்கு தனது அம்மாவின் வீட்டிற்குத் திரும்பி வாழத் தொடங்கினாள்.

தனிமையும் வேதனையும் உள்ளுக்குள் இருந்தாலும், தாய்க்காகவும் தனது வாழ்க்கைக்காகவும் மீண்டும் தன்னை எழுப்பிக் கொண்டு, ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினாள். பள்ளி, மாணவர்கள், பாடம் – இவையே அவளுக்கான புதிய உலகம். ஆனால் அவளுக்கு தெரியாது அது புதிய வாழ்கை துடைக்கும் என்று

[Image: 16473507-1092524204227629-751511219360121931-n.jpg]

ஜெகதீஷ் – 20 வயது. ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகன். பணக்காரக் குடும்பம் என்றாலும் அவனுடைய குழந்தைப் பருவம் சந்தோஷமாய் இருக்கவில்லை.

ஜெகதீஷின் தாயார் அவன் சிறு வயதில் அவன் தாய் அவர் தந்தை டிவோர்ஸ் பன்னிட்டு இன்னோரு லைப் தேடிட்டாங்க சோ அவனக்கு பெண்கள் என்றல் ஓர் வெறுப்பு அந்தத் தாய்ப்பாசம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அப்பா வியாபாரத்திலேயே மூழ்கி, மகனுக்கு நேரம் கொடுக்கவே இல்லை. அன்பைத் தேடி தவித்த குழந்தை, வளர வளரத் தனிமையோடு ஆணவமாக மாறிவிட்டான்.

அந்த வெறுமையை மறைக்க, அவன் சண்டை, ஆடம்பரம், திமிர் — இதை எல்லாம் போர்வையாக போட்டுக் கொண்டான். படிப்பில் கவனம் இல்லாமல் போனதால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். அவனுடைய வயசு 20 ஆனாலும், இன்னும் பள்ளியில்தான் படிக்க வேண்டிய நிலை.

அப்பா மரியாதைக்காக, அவனை ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே தான் அர்ஜுனின் வாழ்வை மாற்றப்போகும் ஆசிரியையைச் சந்திக்கிறான் — சுதா

தன்னுடைய தாயை இழந்தவன், மறைந்த பாசத்தைக் கண்டு கொள்ளாதவன், அவளிடம் தெரியாம தேடத் தொடங்குகிறான் அவன் அம்மா மாதிரி அக்கறையும், பெண் மாதிரி ஈர்ப்பையும்…
[+] 5 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் அவள் வாழ்க்கையில் ஒரு காதல் - by sreejachandranhot - 17-09-2025, 12:02 AM



Users browsing this thread: 1 Guest(s)