16-09-2025, 12:37 PM
அக்கா இதுவரை தங்கை தன்னுடைய பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை என்பதற்காகத்தான் பேசாமல் இருந்திருக்கிறாள்.
ஒருவேளை தங்கை அன்றே அக்காவின் பேச்சை காது கொடுத்து கேட்டிருந்தால் இந்த அளவுக்கு விபரீதம் நடந்திருக்காது என்று தெளிவாக புரிகிறது.
இனிமேலாவது தங்கை தன்னுடைய அக்காவின் பேச்சை கேட்டு பண்ணையாருக்கு தக்க பதிலடி கொடுப்பாள் என்று எதிர்பார்க்கிறேன்.