மாலா கொழுந்தியா
#1
இந்த கதை சமீபத்தில் நான் படித்து ரசித்த ஆனால் பாதியில் தடம் மாறிய கதையின் inspiration or copy எப்படி நாளும் வச்சு கொங்க அதுக்குன்னு அவர் அளவுக்கு எழுத வருமான்னு கேட்காதீங்க இப்போ ஒரு படம் பாக்குரோம் அது நம்ம இஷ்டத்துக்கு இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை பண்ணுவோம் லா அதே மாதிரி தான் இதுவும்

சரி கதைக்கு போவோம்

ரவி ராஜ் இருவரும் அண்ணன் தம்பிகள் இவர்கள் தந்தை சிறு வயதில் இறந்து விட இதில் ராஜ் நன்றாக படிக்க வைக்க சிறு வயதில் ரவி தன்னுடைய படிப்பை நிறுத்திநான் அவனுக்காக கூலி வேலை விவசாயம் எல்லாம் பார்த்து அவனை நன்றாக படிக்க வைத்தான்

அவனும் engineering படித்து பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வெளிநாடு  போனான் ஆனால் அதற்கு முன்பு அவன் காலேஜ் படிக்கும் போது மாலதி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தான் ஆனால் உடனே அவளோட வெளிநாடு சென்று விட்டான் அங்கு இருந்து போன் செய்தான் 

அம்மா அண்ணே என்னைய மண்ணிசு டங்க மாலதிக்கு அங்க மாப்ள பார்துட்டாங்க அதுனால வேற வழி இல்லாம கல்யாணம் பண்ண வெண்டியாதா போச்சு அப்படியே வெளிநாடும் போக வேண்டியதா போச்சு மன்னிச்சுடுங்க என அவன் போன் பண்ண சே நாயே அன்னே இருக்க அவனுக்கு முன்னாடி நீ கல்யாணாம் பண்ணி இருக்க அது மட்டுமில்ல உனக்காக வாங்குன கடனை யாரு அடைப்பா நன்றி கெட்ட நாயே என அவன் அம்மா திட்ட 

அதுக்கு வேணும்னா நான் பணம் அனுப்புறேன் என ராஜ் சொல்ல

அட சி நாயே உன் பணம் வாங்குற அளவுக்கு உங்க அண்ணன் இன்னும் கூலி வேலை பாக்குற விவசாயி இல்லடா இன்னைக்கு ஏழு எட்டு தோப்புக்கு சொந்த காரன் பணக்கார விவசாயி டா என அவ அம்மா கத்தி கொண்டு இருக்க ரவி போன வாங்கி பேசினான் டேய் ராஜ் எனக்கு உன் மேல கோபம் இல்லடா நீ பண்ணது முழுக்க முழுக்க சரி டா என்றான்


நீ ஆச்சு புரிஞ்சு கிட்டியே அண்ணா

சரி பரவல டா ஒரு 6 மாசம் கழிச்சு ஊருக்கு வா அம்மாவும் கோபம் தனிவாங்க அந்த பொண்ணு வீட்லயும் கோபம் தணியும் என்றான்

Try பண்றேன் அண்ணா என்றான்

அப்படியே ஒரு இரண்டு வருடங்கள் ஓடியது ராஜ் இந்தியா வரவே இல்லை.
ராஜ்கும் மாலாவுக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது சில நாட்கள் ஓடின இங்கு ரவிக்கு 35 வயது ஆகி விட்டது ஒரு வழியாக ரவி மற்றும் ராஜ் அம்மா குப்பம்மா ரவிக்கு பெண் தேடி உள்ளூரில் கிடைக்காமல் வெளியூர் பெண் கிடைக்க திருமண ஏற்பாடு பன்னாள் 

ரவி ராஜ்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான் 

ரொம்ப சந்தோசமா இருக்கு அன்னே 

அது எல்லாம் இருக்கட்டும் என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா உன் பொண்டாட்டி உன் புள்ளையோட வர என ரவி சொல்ல அன்னே அது வந்து அன்னே என ராஜ் இழுக்க

என்னடா இழுக்கிற என ரவி கேட்க 

அது இல்ல அன்னே இப்போ சாப்ட்வெர் பில்ட் கொஞ்சம் கேடு பீடியா இருக்கானுக அதுனால லாங் லீவ் லாம் தர மாட்டானுக அன்னே ஆனா அவளுக்கு லீவ் இருக்கு அவளும் அம்மா வீட்ட பாக்க ஆசை பட்டா அவளை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னான்


கல்யாண நாளும் வந்தது அமெரிக்காவில் இருந்து மாலாவும் வந்தாள்.பேத்தியை மருமகளை ஒரு வழியாக ஏற்று கொண்டாள்.


கல்யாண நாள் வர அன்று என பார்த்து மணபெண் ஓடி போயிட்டா என்று செய்தி வர குப்பாமா ஒடிந்து போயிட்டா பெண் வீட்டு காரணுக கூட சண்டை போட்டால் விசயம் வெளியே தெரிந்தது விடும் ஏற்கனவே ரவிக்கு 35 வயது அப்புறம் இதே காரணம் வைத்து ஊரில் எல்லாம் தப்பாக பேசுவாங்க என குப்பமா அப்போது அங்கு இருந்த மாலதி என்ற மாலா கிட்ட வந்தாள் 

அம்மா உன்னை நேத்து தான் பார்த்தேன் ஆனா நீ தான்மா இப்போ என் குடும்பம் இல்ல நம்ம குடும்ப மானத்த காப்பாத்த போற என சொல்ல

ஆன்டி நான் என்ன பண்ண முடியும்

ஒன்னுமில்ல இப்போதைக்கு ரவிக்கு பொண்டாட்டியா அந்த மணமேடை லா ஏறி அவன் கையாள தாலி வாங்கணும் என சொல்ல

ஆன்டி என்ன சொல்றிங்க என அதிர்ச்சி ஆனாள்
[+] 7 users Like Ragavan 2.O's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மாலா கொழுந்தியா - by Ragavan 2.O - 18-09-2025, 12:57 AM



Users browsing this thread: