16-09-2025, 01:53 AM
அவளது மடத்தனத்தை நினைத்து எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் நம்பினாள். எனக்கும் அது பிடித்திருந்தது. சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அண்ணி ஹாலில் அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவளது முகத்தில் ஏமாற்றம் கலந்த ஒரு வாட்டம் தெரிந்தது. அழகான அவளது வதனம் வாடி இருப்பது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. என்னைக் கண்டதும் லேசாக அவளது வரிசைப் பற்களைக் காட்டி அழகாக சிரித்தாள். அவளது பற்களுக்கு இடையில் இருக்கும் மெல்லிய மயிரிழை இடவெளி அவளது சிரிப்புக்கு மேலும் மேலும் அழகு சேர்த்தது. அவளைக் காணும் ஒவ்வொரு நாளுமே புது வகையான ஏதோ ஒரு அழகு அவளிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே தான் இருந்தது. நானும் அவளைப் பார்த்து லேசான ஒரு சிரிப்புடன் உள்ளே சென்று ஃப்ரஷ் ஆகிக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தேன். அண்ணி எழுந்து வந்து எனக்கு சாப்பாடு பரிமாறினாள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. பரிமாறிவிட்டு நான் சிரிப்பதனைப் பார்த்து எனது தலையில் லேசாக கொட்டினாள். அவளது கை பட்டதுமே எனது உச்சந்தலை லேசாகக் கூசி சிலிர்த்தது.
நான் சிரித்துக் கொண்டே என்னவென்று கேட்டேன்.
"ஒண்ணுமே இல்ல. நீங்க சாப்பிடுங்க."
"ஹ்ம்ம்" மீண்டும் சிரித்தேன்.
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"இல்ல. அந்த சாமியார் கேட்டத நெனச்சி சிரிச்சேன்."
"அதுக்கு சிரிக்கணுமா?"
"சிரிக்காம வேற என்ன பண்ண?"
"சிரிக்குறத விட்டுட்டு என்னோட நிலமைய கொஞ்சம் நெனச்சி பாருங்க. அப்புறம் சிரிப்பு வராது"
"ஐயோ! சாரி அண்ணி. நா வேணும்ன்னு சிரிக்கல. எனக்கு மட்டும் கவல இல்லையா என்ன?"
"சரி. அத விடுங்க. நாளைக்கே நாம அங்க போலாமா?"
"எப்புடி? அம்மாக்கிட்ட என்ன சொன்னீங்க?"
"ஒரு ஃப்ரெண்ட்டுக்கு உடம்பு சரி இல்ல. பாக்க போகணும்ன்னு சொன்னேன். அவர் கூட போயிட்டு வர சொன்னாங்க."
"அப்புறம் எப்புடி?"
"இன்னைக்கு நைட் அவர் வந்ததும் அவர்கிட்ட கேட்டுப் பாக்குறேன். எப்புடியும் அவரு வர முடியாது பிஸின்னு தான் சொல்லுவாரு. அந்த டைம்ல உங்க கூட போகவான்னு கேட்டுப் பாக்குறேன். அவரு ஓகேன்னா அம்மாவும் ஓகே சொல்லுவாங்க."
"ஹ்ம்ம். பாக்கலாம்."
அவள் அப்படிக் கூறியதும் எனக்கு மனதினுள் ஒரு இதமான குளிர்காற்று வீசியது. நான் நினைத்தது நடக்கப் போகும் சந்தோசத்துடன் நன்றாக சாப்பிட்டு முடித்தேன். அண்ணி யோசனையுடன் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நான் எழுந்து இடது கையை அவளது தலையின் மீது வைத்தேன். அவள் பார்வையை என் மீது செலுத்தினாள்.
"எதுவும் யோசிக்காதீங்க அண்ணி. எல்லாம் நல்லபடியா நடக்கும். இப்புடி நீங்க சோகமா இருக்குறத பாக்க சகிக்கல."
அவள் இதழ்களை நசித்து லேசாக சிரித்தாள். அந்த சிரிப்புடனே ஒரு பெருமூச்சும் வந்தது. அவளது வேதனைகள் முழுவதும் அந்த சிரிப்பில் ஒரு கணம் வெளிப்பட்டு மறைந்தது. அவளைக் கொஞ்சம் அந்த உலகிலிருந்து வெளியே கொண்டுவர நினைத்தேன்.
"நா ஒரு விஷயம் சொல்லட்டா?"
"என்ன?"
"நீங்க இந்த மாதிரி அண்ணன சந்தேகப்படுறது வேஸ்ட் அண்ணி."
"ஏன்?"
"எவனுமே உங்கள மாதிரி ஒரு அழகிய விட்டுட்டு இன்னொருத்திய தேடிப்போக மாட்டான் அண்ணி."
"ப்ப்ச்ச்"
"நா உண்மைய தான் சொல்றேன். இப்ப நீங்க சோகமா இருக்குறது கூட அவ்ளோ அழகா இருக்கு பாக்க."
"இப்ப தானே பாக்க சகிக்கலன்னு சொன்னீங்க."
"ஆமா. சிரிச்சா இதவிட இன்னும் அழகா இருப்பீங்களே. அதனால தான் அப்புடி சொன்னேன்."
"அதுக்காக எப்பவுமே ஈன்னு இருக்க சொல்றீங்களா?"
"இருந்தாலும் தப்பில்ல."
"ஈஈஈ... போதுமா?" என்று சிரித்தாள்.
அவளது நக்கல் கலந்த அந்த சிரிப்பை ஒரு நொடி ரசித்துக் கொண்டு, "உங்களுக்கு யாரு ஹேமானிகான்னு பேரு வச்சது?" என்று கேட்டேன்.
"எதுக்கு கேக்குறீங்க?"
"உண்மைலயே உங்க அழகுக்கு ஏத்த மாதிரியே பேரும் வச்சிருக்காங்க."
"நானே நொந்து போய் இருக்கேன் கிருஷ்ணா. நீங்க வேற என்னப் போட்டு பாடா படுத்துறீங்க."
"சரி விடுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கே தெரியப் போகுது. அப்புறம் நிம்மதியா சந்தோசமா இருப்பீங்க."
"ஹ்ம்ம்ம். பாக்கலாம்."
அவளுடன் பேசிவிட்டு ரூமுக்குள் செல்லும் போது எனக்குள் ஒரு மாற்றத்தினை உணர்ந்தேன். இதுவரை காலமும் அவள் பக்கத்தில் வந்தால் எனக்குள் இருக்கும் படபடப்பும் பதற்றமும் அன்று எனக்குள் இல்லாமலாகி இருந்தது. அவ்வளவு தைரியமாக அவளுக்குப் பக்கத்தில் இருந்து அவளது கண்களையும் நேரடியாகப் பார்த்துப் பேசிவிட்டு வந்திருந்தேன். எனக்குள் ஏதோ ஒரு மாயம் நடப்பதனை நான் உணர ஆரம்பித்தேன்.
அந்த நாள் இரவு அண்ணி அண்ணனுடன் பேசி என்னுடன் அவளது ஃப்ரெண்ட்டைப் பார்க்கச் செல்ல அனுமதி எடுத்திருந்தாள். அம்மாவும் விருப்பமே இல்லாமல் சரி என்றார். ஆனால் காரில் தான் செல்லவேண்டும் என்று கூற வேறு வழியின்றி காரில் அவளை ஏற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.
அண்ணி நீல நிறக் காட்டன் புடவை அணிந்துகொண்டு அட்டகாசமான அழகுடன் காரில் அமர்ந்திருந்தாள்.
"பிராடு சாமியாரப் பாக்க இவ்வளவு அம்சமா ரெடியாகி வந்திருக்கீங்களே. உங்கள பாத்ததும் அவன் என்ன ஆகப்போறானோ தெரியல."
"ஐயோ..! ஆரம்பிச்சிடீங்களா?"
"ஹாஹா. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்."
"என்ன?"
"அங்க கார்ல போக முடியாது. ரோடு ரொம்பவே மோசமா இருக்கும்."
"அப்போ எப்புடி போறது?"
"பைக்ல தான் போகணும்."
"அப்போ வீட்லயே வச்சி சொல்லியிருக்கலாமே?"
"பைக்ல போக அம்மா விடுவாங்களா என்ன?"
"இப்போ என்ன பண்றது?"
"கார என்னோட ஃப்ரெண்ட் சதீஷ்கிட்ட குடுத்துட்டு அவன் பைக்க எடுத்துட்டு வரேன். அதுல போகலாம்."
"வேணாம் கிருஷ்ணா. எனக்கு பயமா இருக்கு."
"என்ன பயம்?"
"நாம ரெண்டு பேரும் பைக்ல போறத யாராச்சும் பாத்து வீட்ல சொல்லிக் குடுத்துட்டா என்ன பண்றது?"
"ஹெல்மட் போட்டு மாஸ்க் போட்டுக்கலாம். அதெல்லாம் தெரியாது அண்ணி. டோன்ட் வொர்ரி"
"பட், எனக்கு உங்க கூட பைக்ல வர ஒரு மாதிரியா இருக்கு."
"ஏன்?"
"இதுவரைக்கும் நா எங்க அப்பா, அண்ணா, அப்புறம் இவரு கூடத்தான் பைக்ல போய் இருக்கேன். உங்க கூட பைக்ல அங்க போறது சரியா படல எனக்கு."
நான் காரை நிறுத்தினேன்.
"அப்ப ஓகே. நாம உங்க வீட்டுக்கே போய்டலாம். நீங்க உங்க அப்பா இல்லன்னா அண்ணா கூட அங்க போய்க்கோங்க." கொஞ்சம் கோபமாக கூறினேன்.
"எதுக்கு கோவப்படுறீங்க? ஒரு பொண்ணா நா இதெல்லாம் பாத்து நடந்துக்கணும்ல?"
"அதனால தான் சொல்றேன். நீங்க உங்க அப்பா இல்லன்னா அண்ணா கூட அங்க போய்ட்டு வாங்க."
"அவங்க கூட எப்புடி போறது? காரணம் கேட்டா என்ன சொல்றது?"
"புரிஞ்சா சரி"
"இப்போ என்ன பண்றது?"
"நீங்க என்கூடத்தான் வந்தாகணும். அதுவும் பைக்ல தான் நாம போயாகணும். விருப்பம்னா சொல்லுங்க. இல்லன்னா கார திருப்புறேன். நாம வீட்டுக்கே போகலாம்."
"கொஞ்சம் இருங்க. நா யோசிக்கணும்."
"ஏ மனசுல உங்கள பத்தின எந்த தப்பான நோக்கமும் இல்ல. உங்களுக்குத் தான் எல்லாமே தப்புத் தப்பா தோணுது."
"நா எப்போ அப்புடி சொன்னேன்?"
"இல்லன்னா இவ்ளோ யோசிக்கணுமா?"
"இல்ல. எனக்கு பயமா இருக்கு. அதே சமயம் கூச்சமாவும் இருக்கு."
"என்ன பயம்? பைக்ல போனா நா உங்கள ஏதாச்சும் பண்ணிருவேன்னு பயப்புடுறீங்களா?"
"அப்புடின்னு இல்ல. கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இன்னொருத்தர் கூட பைக்ல நெருக்கமா உக்காந்துகிட்டு போறது சரின்னு சொல்றீங்களா?"
"இல்லத்தான். ஆனா வேற வழி இல்லையே! ஆபத்துக்கு பாவம் இல்ல அண்ணி."
"இல்ல கிருஷ்ணா. இது வேணாம். நாம வீட்டுக்கே போகலாம். அத்தைக்கிட்ட நா ஏதாச்சும் காரணம் சொல்லிக்குறேன்."
நான் எதுவுமே பேசாமல் வண்டியை திருப்பினேன். வீட்டுக்குச் சென்று அவளை இறக்கிவிட்டு கோபமாக ரூமுக்குள் சென்று கதவை சாத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.
அவள் வெளியே அம்மாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கதவினைத் திறந்துகொண்டு ரூமினுள் வந்தாள்.
"என்ன கிருஷ்ணா? கோவமா?"
"நா எதுக்கு கோவப்படனும்?"
"உங்க கோவம் எனக்குப் புரியுது. ஆனா, என்னோட டைப் அப்புடித்தான். ப்ளீஸ். தப்பா எடுத்துக்காதீங்க."
"ஹ்ம்ம். பரவால்ல அண்ணி. அது உங்க இஷ்டம். எனக்கு உங்கள கூட்டிட்டு போகணும்ன்னு ஆசையும் இல்ல. அவசியமும் இல்ல. நீங்க வரலன்னு எனக்கு கோவமும் இல்ல"
"இப்ப எதுக்கு மூஞ்சி இப்புடி இருக்கு?"
"அதெல்லாம் ஒண்டும் இல்ல. நீங்க போங்க. பேசுறது அம்மா காதுல விழுந்துடப் போகுது."
"அம்மா மாடிக்கு போறாங்க."
நான் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தேன்.
"என்ன மன்னிச்சிருங்க கிருஷ்ணா. எனக்கு இப்புடி இன்னொருத்தர் கூட பைக்ல போக விருப்பம் இல்ல. அதனால தான் வரல. சாரி."
நான் எதுவும் பேசவில்லை. அவளும் சற்று நேரத்தில் எழுந்து கோபமாக வெளியே சென்று விட்டாள்.
எனக்கு அண்ணி மீது கோபம் இருந்தாலும் அவளது வளர்ப்பு பற்றி நினைக்கும் பொழுது பெருமையாக இருந்தது. தனக்குத் தேவை என்று இருந்தும் கூட என்னுடன் பைக்கில் வரத் தயங்கிய அவளை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. கற்புக்கு அரசி என்னும் சொல் இவளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடன் கூட தேவையில்லாத பேச்சுக்கள் பேசுவதும் கிடையாது. அளவுக்கு மீறி பழகுவதும் கிடையாது. நானாக எதையாவது ஆரம்பித்தாலும் கூட அதனை ஸ்பீட் பிரேக்கர் போட்டுத் தடுத்தும் விடுவாள். உண்மையில் இப்படி ஒரு மனைவி அமைய அண்ணா குடுத்து வைத்திருக்க வேண்டும்.
இதற்கே இப்படி என்றால் என்னுடைய கற்பனைகளும் கனவுகளும் என்ன ஆவது என்று ஒரு கணம் நினைக்க எனக்கு தலையே சுற்றியது. அவள் ஒரு போதும் அவளைத் தொட என்னை அனுமதிக்க மாட்டாள். பேசாமல் அவளை மறந்து ஒதுங்கி விடுவது நல்லது எனவும் தோன்றியது.
இரண்டு மூன்று நாட்கள் வழமை போல சாதாரணமாகக் கடந்தன. நானும் கோபத்தினை மறந்து அவளுடன் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவள் ரொம்பவே நொந்து போய் இருந்தாள். கவலையில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். பேசாமல் உண்மையை அவளிடம் கூறிவிடலாம் என்று எனக்குத் தோன்றியது.
அன்றைய இரவும் அவள் வழமை போல எனக்கு மெசேஜ் செய்ய.. நான் உண்மை எல்லாவற்றையும் அவளுக்குக் கூறத் தயாரானேன்.
"அண்ணி. உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும்."
"என்னது?"
"அண்ணா அக்காவோட பேசுறது நீங்க நினைக்கிற மாதிரி விஷயத்துக்கு இல்ல."
"அப்புறம் என்ன?"
"எனக்கு உண்மை எல்லாம் தெரியும்."
"என்ன தெரியும். சொல்லுங்க."
"நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. அண்ணா ஒரு ஆறுதலுக்காகத்தான் அக்கா கூட பேசி இருக்கான்."
"என்ன ஆறுதலுக்காக?"
"நா சொல்லுவேன். ஆனா நீங்க எந்த பிரச்சனையுமே பண்ணக்கூடாது. அண்ணா கூட எப்பவும் போல சந்தோசமா இருக்கணும்."
"ஹ்ம்ம். நா நெனச்ச மாதிரி இல்லன்னாலே எனக்கு சந்தோசம் தான். அதே மாதிரி வேற பொண்ணுங்க விஷயமும் இல்லாம வேற எதுவா இருந்தாலும் பரவால்ல.. சொல்லுங்க."
அவளிடம் இந்த விடயங்களைப் பற்றிக் கூறும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று எனக்கு நேரிலே பார்க்க வேண்டும் போல இருந்தது. அவளை எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வருமாறு கூறினேன். அண்ணா நன்றாகத் தூங்கிய பிறகு அவள் வந்தாள். நானும் பொறுமையாக நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே கீழே அமர்ந்தாள். பின்னர் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். நானும் கீழே அமர்ந்து அவளது தோள்கள் இரண்டையும் பிடித்து அவளை ஆறுதல் படுத்தினேன்.
"அண்ணி"
"ஹ்ம்ம்"
"அழுது எதுவும் ஆகப்போறது இல்ல அண்ணி. இனிமே நடக்கப் போறது என்னன்னு பாக்கலாம்."
"இல்ல கிருஷ்ணா. எனக்கு இந்த பணம் நகை எல்லாம் ஒரு விஷயமே இல்ல. ஆனா உங்க அண்ணா இவ்வளவு நாளும் இது பத்தி ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லாம மறச்சி என்னையும் அவர் மேல சந்தேகப்பட வச்சி என்னோட வாழ்க்கையையே ரெண்டு வருஷமா நரகத்துல போட்டு வச்சிருந்திருக்காரு. இதனால அநியாயமா என்னோட கொழந்தயக் கூட நா கருவுலயே கலைச்சிட்டேனே.. அத நெனச்சா தான் என்னால தாங்கவே முடியல." என்று அழுதழுது கூறிவிட்டு மீண்டும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.
நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது தோளில் தட்டி ஆறுதல் படுத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் அழுகையை நிறுத்தி சாறியின் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின்னர் கொஞ்சம் நிதானமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள்.
"இதெல்லாம் என்னால தான் கிருஷ்ணா."
"என்ன உங்களால?"
"கல்யாணம் ஆக முதல்ல என்னோட ஜாதகத்த பாத்த ஜோசியக்காரங்க எல்லாருமே எனக்கு ஒரு தோஷம் இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு கல்யாணம் கேட்டு வந்த மாப்புளைங்க எல்லாருமே என்னோட ஜாதகத்த பாத்து எனக்கு இருக்குற தோஷம் என்னன்னு தெரிஞ்சதும் அப்புடியே ஓடிப் போய்ட்டாங்க. உங்க அம்மா அப்பா மட்டும் தான் ஜோசியம், ஜாதகம்ன்னு எதுவுமே பாக்காம என்ன உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க."
"இந்தக்காலத்துல யாரு அண்ணி அதெல்லாம் பாக்குறாங்க. எல்லாமே மூடநம்பிக்கைகள்."
"இல்ல கிருஷ்ணா. நானும் முதல்ல இதெல்லாம் நம்பல. ஆனா, அவங்க சொன்னது என்னோட விஷயத்துல உண்மையாயிடிச்சி."
"என்ன சொன்னாங்க?"
"என்ன கல்யாணம் பண்ணப் போறவங்க முறைதகாத ஒரு விஷயத்துல மாட்டி கஷ்டப்படப் போறாங்கன்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அத நா நம்பலன்னாலும் உங்க அண்ணனோட நடவடிக்கைகள வச்சிப் பாக்கும் போது ஒருவேள முறைதகாத இந்த உறவுல மாட்டி இருக்காரோன்னு சந்தேகப்பட்டேன். அதுக்கு ஏத்த மாதிரி அவரும் நடந்துக்கிட்டாரு. அதனால தான் அந்த சந்தேகத்த விட்டு என்னால வெளிய வரவே முடியாம போய்டிச்சி. எனக்குள்ள சந்தேகம் இருந்தாலும் கூட அது என்னோட அந்த தோஷத்துனால தான்னு நெனச்சி அத மனசுலயே பூட்டி வச்சிக்கிட்டு அவர் கூட இவ்ளோ நாளும் வாழ்ந்துட்டு இருந்தேன்." என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
"சரி அண்ணி. இப்போ தான் அப்புடின்னு ஒரு விஷயம் இல்லன்னு ப்ரூவ் ஆயிடிச்சே. இனி என்ன?"
"இல்ல கிருஷ்ணா. ஆன்லைன் டிரேடிங்ன்னு சொல்றது ஒரு வகையான சூது தான். அதுவும் ஒரு முறைதகாத விஷயம் தான். அதுல உங்க அண்ணா மாட்டி இருக்காருன்னா அதுக்குக் காரணம் என்னோட இந்த தோஷம் தான்."
"ஐயோ அண்ணி. அதெல்லாம் ஒண்டும் இல்ல. இவன் புத்தி இல்லாம அப்புடி நடந்துகிட்டதுக்கு நீங்க என்ன செய்வீங்க? பாவம்."
"இல்ல கிருஷ்ணா. என்கிட்ட இருந்து சீதானமா ஒரு சதம் கூட வாங்காம என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரு உங்க அண்ணா. அப்புடி இருக்குற ஒருத்தர் பணத்துக்கு ஆசப்பட்டு இப்புடி ஆன்லைன் டிரேடிங் செய்ய போக மாட்டாரு. எல்லாமே என்னால தான் நடந்திருக்கு. இப்போ தான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு. இவ்ளோ நாளும் நா மனசளவுல பட்ட கஷ்டங்கள் எல்லாத்துக்கும் ஒரு நிம்மதி இப்பதான் எனக்கு கெடச்சிருக்கு. பண விஷயம் பத்தி நீங்க எதுவுமே கவலப்பட வேணாம். அத நா பாத்துக்கொள்றேன். எங்க அப்பாக்கிட்ட பேசி நா எல்லாத்தையும் சரி செய்றேன்."
"ஹ்ம்ம்.. அண்ணா உங்க கூட சரியா பேசாம, கண்டுக்காம நடந்துகிட்டதுக்கு இந்த பண விஷயம் தான் காரணம் அண்ணி. அவன் மனசளவுல ரொம்பவே உடைஞ்சி போய்ட்டான். இதெல்லாம் சரி பண்ணுனா போதும். அவன் பழைய கார்த்திக்கா மாறி உங்கள ரொம்ப சந்தோசமா பாத்துப்பான்."
"ஹ்ம்ம். எனக்கும் நம்பிக்க இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. இந்த உண்மைய கண்டுபிடிச்சி சொன்னதுக்கு."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே அண்ணி. நீங்க கெளம்புங்க. அண்ணா எழுந்துற போறான்."
"ஆமா.. இத எப்புடி கண்டுபிடிச்சீங்க?"
"நீங்க போங்க. நா அப்புறமா சொல்றேன்."
"நீங்க சொல்லுங்க. நா போறேன்."
அவளை கொஞ்சம் கலாய்க்கலாம் என முடிவு செய்தேன்.
"அது வந்து.."
"ஹ்ம்ம். சொல்லுங்க.."
"அந்த பிக்கு கேட்ட மாதிரி நா உங்களோட பேன்ட்டிய......"
"வாஆஆஆட்?"
"ஆமா அண்ணி. நீங்க ரொம்ப அப்செட்டாவே இருந்தீங்களா.. எப்புடியாச்சும் இந்த உண்மைய கண்டுபிடிச்சி உங்க கவலைகள எல்லாம் போக்கணும்ன்னு முடிவு பண்ணேன். அதனால நீங்க இங்க இருக்கும் போது நானே உங்க வீட்டுக்குப் போய்.. அத எடுத்து..."
"ச்சீ.. அசிங்கம் புடிச்சவன். பரதேசி"
கோபமாக திட்டினாள்.
"எதுக்கு திட்டுறீங்க? நா உங்களுக்கு நல்லது தானே பண்ணேன்?"
"அதுக்காக நீங்க... என்னோட.. ச்சீ.."
"நீங்க ச்சீ சொல்ற அளவுக்கு அது அவ்ளோ அசிங்கம் இல்ல அண்ணி."
"அப்போ?"
"எனக்கு அது அசிங்கமா தெரியல."
"அசிங்கமா தெரியலன்னா பின்ன புனிதமா தெரிஞ்சிதோ?"
"ஆமா.."
"ச்சீ.. இப்போ அது எங்க?"
"என்கிட்ட தான் இருக்கு. ரூம்ல.."
"இப்பவே போய்ட்டு எடுத்துட்டு வாங்க."
"இப்போ போயிட்டு மறுபடி வந்தா அம்மாக்கு டவுட் வந்துரும். நாளைக்கு காலைல வந்து எடுத்துகோங்க."
"இல்ல. எனக்கு அது இப்பவே வேணும். எடுத்துட்டு வாங்க."
"காலைல தாரனே?"
"அத வச்சி நீங்க என்ன பண்ணப்போறீங்க?"
"ரூம்ல கொசுத்தொல்ல தாங்க முடியல. அதனால அத வச்சித்தான் கொசுவ விரட்டப் போறேன்."
"நக்கலா?"
என்று சிணுங்கியபடி அவள் என்னை விளையாட்டாக அடிக்க வர நான் தடுக்கும் நோக்கில் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன்.
அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. வெடுக்கென கையைப் பறித்து எனது கன்னத்தில் பளார் என அறைந்து விட்டு கீழே இறங்கி அவளது வீட்டினுள் ஓடி மறைந்தாள்.
தொடரும்....