15-09-2025, 09:49 AM
(15-09-2025, 12:57 AM)Ironman0 Wrote: கதையாக இருந்தாலும் கொஞ்சம் வறுத்தமாக உள்ளது உண்மையான காதல் கள்ளக்காதளிடம் தோத்து போகிறது நண்பா
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.
ஷோபா ஒரு முறை தன்னுடைய கள்ளக்காதலனிடம் என்னுடைய கணவனுக்கு அடிபட்டது போல எனக்கு பட்டிருந்தால் என்னுடைய கணவன் கண்டிப்பாக என்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டான் என்று சொல்கிறாள். அந்த அளவுக்கு தன்னுடைய கணவனுக்கு தன் மீது காதல் என்று பெருமைப்பட்டு கொள்கிறாள். அப்படிப்பட்டவள் கணவனுக்கு அடிபட்ட போதும் அதையும் சொல்லிவிட்டு இப்படி கள்ளக்காதலில் ஈடுபடுவது அவருடைய காதலை கொலை செய்ததற்கு சமம்.
இப்போது அந்தக் கள்ளக்காதலன் தன்னுடைய மனதில் அவளுடைய கணவன் அவளுடைய சந்தோஷத்தை புரிந்து கொண்டு தங்கள் கள்ளக் காதலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.இதே சூழ்நிலையில் அவன் திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்தது தன்னுடைய மனைவி இதுபோல செய்திருந்தால் இதுபோல அவளுடைய சந்தோசம் தான் பெரிது என்று தன்னுடைய மனைவியை விட்டுக் கொடுத்து அவளுடைய கள்ள காதலுக்கு துணையாக நடந்து கொள்வானா என்பதை அவன் மனதில் முதலில் நினைத்து பார்த்து இதுபோல யோசித்தால் அருமையாக இருக்கும்.
மொத்தத்தில் இப்போது செந்திலின் உண்மையான காதலை விட இவர்களின் கள்ளக்காதல் தான் இப்போது நல்ல காதலாக மாறிவிடுமோ அதற்கு செந்திலும் ஆதரவு தெரிவித்து இவர்களுக்கு விளக்க பிடிக்க வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.