15-09-2025, 04:11 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அசோக் வசந்தி உடன் நெருக்கமாக இருப்பதற்கு திட்டம் பற்றி செல்வம் சொல்லி அதற்கு அவனும் ஒத்துழைப்பு கொடுத்ததை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. திவி உடன் அசோக் உரையாடல் ரேவதி அடைவதற்கு திட்டம் பற்றி சொல்லி செல்வம் முன்பே ரேவதி உடன் இணைய வேண்டும் என்று மனதில் உள்ள ஆசை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் செல்வம், சுந்தரி மற்றும் திவி பைக் செல்லும் போது அதைபார்த்து வசந்தி கோவமாக இருப்பதை சொல்லி பின்னர் அசோக் வந்து செல்வத்தின் திட்டத்தை வசந்தி சொல்லி அவளின் கோவத்தை மாற்றம் செய்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
பின்னர் அசோக் ஆக வசந்தி ரூமிற்கு சென்று சேலை அணிந்து அவளின் அழகை ரசித்துக் சொல்லி பின்னர் கதையின் கடைசியில் வசந்தி கையில் தாலி இருக்கும் சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது அடுத்த பதிவு என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்