15-09-2025, 03:49 AM
நண்பா இந்த பதிவில் சுந்தரி மற்றும் மலர் குடும்பம் தனக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு சொல்லி பின்னர் நிர்மலா படும் அவஸ்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
இப்போது கதையின் ஹீரோ மலர் குடும்பத்தால் நடக்கும்
அக்கிரமங்கள் தெரிந்து கொண்டு இதற்கு தக்க பழிவாங்குதல் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.