14-09-2025, 11:34 AM
இந்த தொடரை பற்றி சொல்லியே ஆகவேண்டும்,
நந்து .ஜென்னி காதலாகட்டும் ,அவர்களின் காதல் சொட்டும் பேச்சு கிண்டல் ,மென்மையாக மனசை வருடும் செயல்.பிரியும் போது காதலின் உருக்கம் கண்முன் கொண்டு வந்து நின்றது ,அதில் ஒரு வரி காதலின் மேன்மையை எடுத்து காட்டும் வரி.
ஜென்னி :எனக்காக உன் வாழ்க்கையே தொலைத்து விட்டியே
நந்து :என்னமா பன்றது உன்னை காதலித்தேனே
என்ன உருக்கமான இடம் .இருவரின் கூடலிலும் ஒரு மென்மை.கதை எங்கு சுற்றினாலும் தன் இடத்துக்கு வந்து நிற்கிறது.
Absolutely It is understood that this story is not the first story by the author.thanks for your story please continue .