Adultery இச்சை மனது..!!
#86
“சரிங்கமா.. நான் மார்க்கெட் போயிட்டு வந்தர்றேன்” ஜோதிலட்சுமியைப் பார்த்துச் சொன்னான் வினோத்.

“பாத்து போ. பொறுமையா போய்ட்டு வா” என்றாள். 

“சரிங்மா” நகர்ந்து போனை காதில் வைத்தான்.
“ஹாய்”

“எங்க?” மிகச் சன்னமாகக் கேட்டாள் ஷிவானி.

“ரூம்ல. இப்ப மார்க்கெட் போறேன்”

“எதுக்கு?”

“மீன் வாங்க”

“ரூம்ல செய்விங்களா?”

“எனக்கு இல்ல. ஜோதிலட்சுமி அம்மாவுக்கு”

“அவங்களுக்கு ஏன் நீங்க போய் வாங்கணும்? அவங்க பையனும் வீட்டுக்காரரும் இருக்காங்க இல்ல?”

“இருக்காங்க. அப்பப்ப என்கிட்டயும் ஏதாவது வேணும்னா சொல்லி விடுவாங்க. சரி.. உங்க வீட்ல என்ன?”

“சிக்கன். பிரியாணி”

“சூப்பர். கெடைக்குமா?”

“வந்தா கெடைக்கும்”

“இப்ப வரேன்”

“தொலைஞ்சேன்” என்று சிரித்தாள்.

தன் அறைக்கு முன்பாக நின்றிருந்த வண்டியை எடுத்துக் கொண்டு மீன் வாங்க மார்க்கெட்டுக்குக் கிளம்பினான்.

அந்த வழியாகப் போகும்போது அவளைப் பார்த்துப் போனான். ஆனால் பேசிக் கொள்ள முடியவில்லை. 

ஒரு பார்வை.. ஒரு புன்னகை.. அவ்வளவுதான்.. !!

ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை நேர மார்க்கெட் மிகவும் கசகசப்பாக இருந்தது. 

அசைவப் பகுதியில் உள்ளே நுழைந்தபோது ரத்தக் கவுச்சி வாடை ஒவ்வாமையைக் கொடுத்தது. 

அவன் ரெகுலராக வாங்கும் கடை முன்பாகப் போய் நின்றதும் தலையில் குல்லாய் மாட்டியபடி பெரிய மீனைத் துண்டு போட்டுக் கொண்டிருந்த அஹ்மத் பாய் சிரித்து வரவேற்றார்.

“வாங்க வினோத் தம்பி. அம்மா நேரத்துலயே அனுப்பி வெச்சுட்டாங்களா?”

“ஆமாங்க பாய்”

“காலைலயே போன் பண்ணி மீன் வேணும்னு சொல்லி வெச்சுட்டாங்க. எந்த மீனு வாங்கினா நல்லாருக்கும்னு எங்கிட்டயே கேட்டாங்க. எல்லா மீனும் நல்ல மீனுதாம்மானு சொன்னேன். வேவாரிகிட்ட கேட்டா வேற என்ன சொல்லுவேன்?”

கால்மணி காத்திருந்து மீனை துண்டு போட்டு வாங்கிக் கொண்டு போனான். 

ஜோதிலட்சுமி கடையில் இல்லை. அவளது மகன்தான் இருந்தான். மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

“அம்மா இல்லையா சதீஷ்?”

“உள்ளருக்காங்க” என்றான் தலை நிமிராமலே.

கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே போனான். ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. 

ஜோதிலட்சுமியின் கணவர் டிவி முன்பாக உட்கார்ந்து ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனை ஒரு பார்வை பார்த்து மெலிதாகப் புன்னகை காட்டி விட்டு டிவியில் கவனமானார்.

ஜோதிலட்சுமி கிச்சனில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. 

எட்டிப் பார்த்தான். முதுகு தெரிந்தது.

“மீனுங்கமா” என்றான்.

திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
“வாங்கிட்டியா? வா.. உள்ள வா”

உள்ளே சென்றான். 

புடவையை உள்பாவாடையுடன் சேர்த்து தொடை தெரிய மேலே தூக்கிச் செருகி, முந்தானை முற்றாகச் சுருண்டு மார்புருளைகள் ரவிக்கையில் பிதுங்கித் தெரிய, பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். ரவிக்கையின் இடப் பகுதி கொஞ்சமாக ஈரமாகியிருந்தது.

கழுத்தில் தாலிக் கயிறும் பெரிய சங்கிலியம் போட்டிருந்தாள். கை வளையல்களை மேலே ஏற்றி விட்டிருந்தாள். 

“பாய் என்ன சொன்னான்? நல்ல மீனா போட்டுக் குடுத்தானா?” 

“நல்ல மீனுனுதாங்க சொன்னாரு”

“துண்டெல்லாம் செரியா வெட்டிப் போட்றுக்கானா?”

“அளவான சைசுதாங்க”

“கொஞ்சம் கழுவிக் குடுத்துட்டு போறியா?”

“செரிங்க”

“டீ குடிச்சியா?”

“இல்லைங்க”

“வெறு வயித்துல சிகரெட் குடி.. கொடலெல்லாம் வெந்து புண்ணாகட்டும்” என்று சிரித்தாள்.

அவனும் சிரித்தான்.
“டெய்லி இல்லிங்க. லீவு நாள்ளதான்”

“ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்ப?”

“மூணு இல்ல நாலு சிகரெட்தாங்க”

“ரெண்டா கொறைச்சுக்க”

“செரிங்க”

பாத்திரங்களை அவசர அவசரமாகக் கழுவி கையைப் புடவையில் துடைத்துக் கொண்டு டீ அடுப்பை ஆப் செய்து வடிகட்டி எடுத்து டம்ளரில் அவனுக்கு டீ ஊற்றிக் கொடுக்கும்போதும் அவள் உடையை சரி செய்து கொள்ளவே இல்லை.

நேராகத் திரும்பியபோது ரவிக்கைப் பிளவில் கொழுத்த மார்பின் வெளுத்த சதை பிதுங்கி வெளியே வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. கால் பாக மார்பு தெரிந்தது.

டீயை ஊற்றி வைத்துவிட்டு 
“இந்தாங்க டீ” என்றாள்.

 அவளது கணவர் எழுந்து வந்து டீயை வாங்கிக் கொண்டு மீண்டும் டிவி முன்பாகப் போய் உட்கார்ந்து கொண்டார். ஒரு வார்த்தை பேசவில்லை.

அவளுக்கும் டீ ஊற்றிக் கொண்டாள். 

கிச்சனில் ஒரு சேர் இருந்தது. அதை நகர்த்திப் போட்டாள்.
“உக்காரு”

“பரவால்ல. நீங்க உக்காருங்க..”

“உக்கார்ரா..” மிரட்டலாகச் சொன்னாள்.

“நீங்க உக்காருங்க. எனக்கென்ன?” சிரித்தான். 

“ஏன்டா.. என்னை வயசானவனு சொல்லாம சொல்றியா?”

“அப்படி இல்லங்க.. நீங்க வயசுல பெரியவங்க”

அவளே உட்கார்ந்து கொண்டாள். 

அப்போதும் உடையை மட்டும் சரி செய்யவே இல்லை. ரவிக்கையின் முனைப் பகுதியில் முலைக் காம்பின் தடம் கூடத் தெரிந்தது. உள்ளே பிரா அணியவில்லை போல.!

கலைந்த முடியை மட்டும் ஒதுக்கிக் கொண்டாள். அப்படியும் அவள் முகம் பளபளப்பாகத்தான் இருந்தது.

தொப்பை வயிறு வெளித் தெரிய ஆழமான தொப்புள் லேசாகப் பிதுங்கித் தெரிந்ததைப் பார்த்தான்.

“எந்திரிச்சதுல இருந்து ஒரே வேலை. கடை சாமான் வாங்கிப் போட்டு வேவாரத்தை பாத்துட்டு.. துணியெல்லாமல் தொவச்சு போட்டு இந்த பாத்திரங்களை கழுவிட்டு இப்பதான் இப்படினு உக்கார முடியுது” டீ குடித்தபடி அலுப்புடன் சொன்னாள்.

உள்ளே சிறிது வெளுப்பாக இருக்கும் அவளின் பருத்த தொடைப் பகுதி கூட அவனுக்குத் தெரிந்தது. தொடைச் சதையும் கொழுத்துத் தொங்கியது.

அதைப் பற்றி அவள் துளியும் கவலைப் படவே இல்லை. வெகு இயல்பாகத்தான் இருந்தாள். 

டீயை உறிஞ்சிவிட்டு, “நான் கட்னதும் செரியில்ல பெத்ததும் செரியில்ல.. இல்லேன்னா உன்னை இப்படி தொல்லை பண்ண மாட்டேன்” என்றாள்.

“பரவால்லைங்க. எனக்கு இதுல ஒரு தொல்லையும் இல்ல” சங்கோஜத்துடன் சொன்னான். 

“நீ அப்படி சொல்லலாம். ஆனா பாக்கற நாலு பேரு என்ன சொல்லுவாங்க? ஒரு ஆம்பளையும் வயசுப் பையனும் வீட்ல இருக்கப்ப வாடகைக்கு குடியிருக்கற பையன்கிட்ட வேலை வாங்கறானு சொல்லுவாங்களா மாட்டாங்களா?”

“யாரு என்ன சொன்னா என்னங்க? அப்படி யாராவது சொன்னாக்கூட நீங்க சொன்ன மாதிரி நான் உங்க நெருக்கமான சொந்தக்காரப் பையன்னே சொல்லுங்க. அப்பறம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”

“நான் அப்படித்தான் சொல்லுவேன். ஆனா நான் பெத்தது ஒண்ணு இருக்கே.. அது என் முன்னாலயே உண்மையை போட்டு ஒடைச்சுறும். தறுதலை அது” இடது கையால் மூக்கைத் தேய்த்து விட்டுக்கொண்டு சிரித்தாள்.

பற்கள் பெரியவைதான். ஆனால் சிரிக்கும் போது அது அழகாகவே இருந்தது.

“விடுங்க. காலைல திட்டிட்டு”

“நீ போன ஜென்மத்துல ஏதோ எனக்கு கடன் பட்றுப்ப போலருக்கு” என்று சொல்லிச் சிரித்தாள்.

“தப்பில்லைங்க. உங்ககிட்ட நான் அப்படி எல்லாம் எதுவும் நெனைக்கறதே இல்ல” அவனும் சிரித்தான்.

“உக்கார்றான்னா உக்கார மாட்டேங்குற?”

“இருக்கட்டுங்க”

“நீ கல்யாணம் கில்யாணம் பண்ணிட்டு இங்கிருந்து போயிட்டேன்னா எனக்குத்தான் ஒரு கை ஒடஞ்ச மாதிரி ஆகிரும்”

“அது.. அப்ப பாத்துக்கலாங்க. இப்பால ஒண்ணும் அவசரமில்ல”

“உங்கண்ணனுக்கு பொண்ணு பாக்கறாங்கதான?”

“பாக்கறாங்க. ஆனா ஒண்ணும் அமைய மாட்டேங்குது”

“நேரம் வந்தா அமைஞ்சுரும். அடுத்த வருசமே உனக்கும் கூட அமைஞ்சுரலாம்”

“அப்ப பாக்கலாங்க”

டீ குடித்தபின், டம்ளரை ஓரமாக வைத்துவிட்டு கவரிலிருந்த மீன் துண்டுகளை ஒரு குண்டாவில் போட்டு பைப்படியில் வைத்து தண்ணீரைத் திறந்து விட்டுக் கழுவி சுத்தம் செய்தான் வினோத். 

அருகில் நின்று பூண்டு உழித்தபடி அவ்வப்போது அவன் மேல் பட்டுக்கொண்டு மீன் துண்டுகளை எடுத்து எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தாள் ஜோதிலட்சுமி.

“இன்னிக்கு ரூம்லதான இருப்ப?” 

சேரை விட்டு எழுந்து தூக்கிச் செருகிய பாவாடையை இறக்கிவிட்டு முந்தானையை சீராக்கிப் போட்டிருந்தாள்.

“ஆமாங்க”

“பன்னெண்டு மணி வாக்குல வந்துரு. சாப்பிட்டு அப்பறமா சினிமா கினிமா போறதுனா போ”

“சரிங்க. போய் குளிக்கறேன்”

“சிகரெட் வேணும்னா போறப்ப பையன்கிட்ட வாங்கிட்டு போய்க்க. காசு குடுக்க வேண்டாம்”

“நீங்களே என்னை கெடுக்கறீங்க” என்று சிரித்தான். 

“அப்ப உனக்கு சிகரெட் இல்ல போ” என்று சிரிப்புடன் அவன் தோளில் அடித்தாள். 
“என்னடா இது?”

“எதுங்க?”

“கன்னத்துல? காயமா? கொப்பளமா?”

“பருங்க.. முகப் பரு..”

“இப்படி விட்டிருக்க? மருந்து ஏதாவது போடறதுதான?”

“வெயில்ல அலைஞ்சாலே மூஞ்சில அங்கங்க இந்த மாதிரி வந்துருதுங்க”

“டெய்லி ரெண்டு நேரம் குளிச்சுக்கோ. எளநி ஜூஸு ஏதாவது அடிக்கடி குடி. நைட்ல படுக்கறப்ப ஏதாவது க்ரீம் போட்டுட்டு படு. போயிரும்”

மீன் கழுவிய அவனது கை ஈரத்தைத் துடைக்க தனது புடவைத் தலைப்பை எடுத்துக் கொடுத்தாள். 
“தொடச்சுக்க. தொவைக்கப் போடறதுதான்”

“பரவால்லங்க” என்று லோயரிலேயே துடைத்துக் கொண்டான். 

அவளோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருப்பது அவனை லேசான கிளர்ச்சிக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தது.

பக்கவாட்டில் அவளின் முகத்தை கழுத்தை கையை மார்பை இடுப்பை எல்லாம் வெகு இயல்பாக அடிக்கடி பார்ப்பதில் அவனறியாமல் ஓர் ஈர்ப்பு உண்டாகியிருந்தது.

“ஏதாவது வேலை செஞ்சு தரதுங்களா?” என்று அவனே கேட்டான்.

“என்ன செய்வ?”

“வெங்காயம் உழிக்கறது.. மாதிரி..”

“அதெல்லாம் வேண்டாம். செய்யட்டுமானு கேட்ட பாரு.. அதுக்கே உனக்கு முத்தம் தரலாம்” என்றாள்.

லேசாக வெட்கப் பட்டுச் சிரித்தான்.

“என்ன சிரிக்கற? வேண்டாமா?” சீண்டுவது போலக் கேட்டாள். 

“அயோ.. நீங்க என் அம்மா மாதிரி.. அதுல எனக்கு சந்தோசந்தாங்க”

அடுத்த கணமே சட்டென அவனை இழுத்துப் பிடித்து எழும்புகள் நொறுங்கி விடுவதைப் போல இறுக்கமாக அணைத்து அவன் கன்னத்தை ஒரு கடி கடித்து விடுவித்தாள்.

அவன் திணறிப் போய் விலகி மூச்சு வாங்கினான்.
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 13-09-2025, 12:16 PM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)