13-09-2025, 03:50 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கிஷோர் மனதில் உள்ள வன்மத்தை சகா குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தன் வசப்படுத்த செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. பின்னர் சகோ மற்றும் மீனா ஒரே ரூமில் வைத்து கிஷோர் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று சொல்லி அதற்கு மீனா தன்னால் தான் இந்த பழிவாங்கும் படலத்தை கிஷோர் ஆரம்பித்து வைத்தது சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)