12-09-2025, 10:22 PM
அருமையான பதிவு நண்பா, அதுவும் மீனாட்சி தவறை உணர்த்த நிரஞ்சனின் தாய் மிலிட்டரி மனைவியை உதாரணமாக காட்டியது சிறப்பு..
நிரஞ்சன் மனைவியை காப்பாற்றி, தன் தாயை சம்மதிக்க வைத்து வாழப்போறானா இல்லை அவளை காப்பாற்றி தாயின் சொற்படி அவளை விட்டு விலக போறான என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
சதிஷ் மற்றும் விக்னேஷ் க்கு மரணத்தை விட வேறோரு வித்தியாசமான தண்டனைகள் வழங்க வேண்டும்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)